Monday 6 August 2018

Sri Parsvanath Jinalaya / ஸ்ரீ பார்சுவநாதர் ஆலயம், அவல் பூந்துறை / Avalpoondurai, near Erode, Erode District, Tamil Nadu.

31st July 2018.
This is one of the surviving Digambar Jain Temple in Kongu mandalam. The 13th century old temple was demolished and Parshvanath and Iyaki Padmavathy are kept in a temporary structure. The Moolavar Parshvanath is in sitting posture with snake hood above his head. Both Parshvanath and Iyaki Padmavathy are polished and painted with black and has the ferocious look.

The Digambara Jinalaya has been taken over by the Swethambara Jain Sangh of Erode and new Jinalaya is under construction with intricately caved marble stones. The total carved marbles are brought from Rajasthan and only assembling is being done here. The temple is waiting for the consecration / Samprokshanam & pancha kalyan function.

It was told that no Jains are living in this village except the poojari.  Mr Sukantharajan, Poojari may be contacted through his mobile number  9367523122.

கொங்குமண்டலம், பூந்துறை நாட்டில் உள்ள குறைந்த அளவே எஞ்சி உள்ள சமண வழிபாட்டுத்தலங்களுள்  அவல் பூந்துறையில் உள்ள 13ம் நூற்றாண்டைச் சார்ந்த  பார்சுவநாதர் ஜீனாலயமும் ஒன்று. மூலவர் பார்சுவநாதர் மற்றும் இயக்கி பத்மாவதி மென்மை செய்யப்பட்டு வர்ணம் பூசி மனதிற்கு சிறிது நெருடலாகக் காட்சி தருகின்றனர். பார்சுவநாதர் பாம்பு குடையின்  கீழ் அமர்ந்த நிலையில் இருக்கின்றார்.

இந்த திகம்பரர் ஜீனாலயம் தற்போது வட மாநிலத்தைச் சார்ந்த சமண மதத்தின் மற்றொரு பிரிவினரான ஸ்வேதாம்பரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பழைய ஜீனாலயம் இடிக்கப்பட்டு புதிய சலவைக்கற்களால் கட்டப்பட்டு வருகின்றது. மிகுந்த வேலைப்பாடுடன் கூடிய சலவைக்கற்கள் வட மாநிலம் ராஜஸ்தானில் இருந்து வருவதாகவும் இங்கு அவைகளைச் சேர்க்கும் பணி மட்டும் நடைபெறுவதாகக் கூறினர்.  பெரும்பான்வையான் வேலைகள் முடிந்து ஜீனாலயம் கும்பாபிஷேக நிகழ்வுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றது.

பூசாரி திரு சுகந்தராசன் கூற்றுப்படி இவ்வூரில் சமணர்கள் இவரைத் தவிர்த்து யாரும் இல்லை. அவரின் தொடர்பு எண் +919367523122.

LOCATION:CLICK HERE













PC : Avalpoonthurai Temple FB
---OM SHIVAYA NAMA---

3 comments:

  1. மிக்க நன்றி ஐயா , எங்களை போன்ற சமணர்களை பற்றியும் , இந்த கோவிலின் புராதன வரலாறையும் சிறப்பையும் தெரியபடுத்தியதற்கு. தங்களது இந்த சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள் ... ஆ. சுகந்தராசன் , அவல்பூந்துறை ஜிநாலயம் , ஈரோடு .
    அலைபேசி : 93675 23122.

    ReplyDelete