Thursday 20 April 2017

Sri Theniswarar Temple / Theneeswarar Temple / ஸ்ரீ தேனீஸ்வரர் கோவில், Vellalore / Vellalur near Coimbatore, Coimbatore District, Tamil Nadu.

                                                                                       
14th April 2017
This Heritage visit was organised through Tamil Nadu Heritage forum and the event was created about 2 months before. After discussion and alterations in the schedule decided to visit the historical temples and Heritage sites before trekking to Velliangiri hills.  Reached Coimbatore on 13th night through Intercity express and  Mr Ananda Kumar picked me from Railway station.  Accommodation was arranged in Abirami Lodge at Gandhipuram, Coimbatore.  Next day ie on 14th April 2017, Mr. Ananda Kumar’s family and self started from Coimbatore to Vellalore. M/ s Gireesh,  Vijayakumar and Thamizharasi joined with us at the temple.


இது தமிழக மரபுசார் ஆர்வலர் குழுவுடன் இணைந்து மேற்கொண்ட மரபு நடை பயணம். கோவைக்கு அருகே உள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பௌ மிக்க கோவில்கள், நடுகற்கள், சதிகற்கள், ஈம கல் வட்டங்களைக் காண்பதாக திட்டமிடப்பட்டது.  இரண்டு மாதத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்ட பயணம்  பல மாறுதல்களுக்கு பின்பு 14ந்தேதி ஏப்ரல் மாதம் மேற்க்கொள்ளப்பட்டது. 13ந்தேதி இரவே கோவை  இன்டர் சிட்டி தொடர் வண்டியில் சென்னையில் இருந்து கோவை வந்து விட்டேன். திரு ஆனந்த் அவர்கள் இரயில் நிலயத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு அவருடைய மகிழுந்தில் அழைத்து வந்தார்.  இரவு தங்க திரு ஆனந்த் அவர்கள் காந்திபுரத்தில் உள்ள அபிராமி விடுதியில் அறை ஏற்பாடு செய்து இருந்தார்.  காலையில் அவருடைய மகிழுந்திலேயே வெள்ளலூர் சென்றோம். வெள்ளலூர் ஸ்ரீ தேனீஸ்சுவரர்  கோவிலில் இருந்து  எங்கள் மரபு பயணம் ஆரம்பித்தது. விஜயகுமார், கிரீஷ், மற்றும் தமிழரசி  ஸ்ரீ தேனீஸ்வரர் கோவிலில் இணைந்து கொண்டனர்.

ஸ்ரீ தேனீஸ்வரர் கோவில் கோவையில் இருந்து சுமார் 12 கி மி தொலைவில் நொய்யல் ஆற்றின் தென்கரையில் உள்ளது. வெள்ளலூர் அன்னதானபுரி, சிவபுரி,சர்கார் அக்ரஹாரம், வெளிர்நகர் மற்றும் சதுர்வேதி மஙகலம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டது  இறைவன் தேனீஸ்வரர் என்றும் இறைவி சிவகாம சுந்தரி எனவும் அழைக்கப்படுகின்றனர். இங்கு உள்ள சக்தி விநாயகரும் பஞசலிங்கேஸ்வரரும் வெள்ளைக் கற்களால் செய்யப்பட்டது. கோவிலின் நுழைவு வாயில் சுமைதாங்கி போன்ற அமைப்பில் உள்ளது. பொயு 9ம் நூற்றண்ண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்களுடம் கூடிய கற்கள் கிடைத்தாகவும் அவை கோவை தொல்பொருள் அலுவலகத்தில் இருப்பதாக கூறினர். மேலும் சோழர்கள் இக்கோவிலிலுக்கு திருப்பணி செய்து உள்ளனர். மாலிக்காபூர் படைஎடுப்பின் போது மிகவும் சேதம் அடைந்து பின்பு ஓரளவு சரி செய்யப்பட்டது.
   
SRI THENEESWARAR / THENISWARAR TEMPLE / THAN THONREESWARAR, VELLALORE.
The Vellalore is on the south bank of Noyyal river The river is also called as Kanchima nadhi. The Vellalore was called  in different names as Annathanapuri, Sivapuri, Sarkar Akrakaram, Velir Nagar, Chaturvedi mangalam. As per the inscriptions, the place Vellalore was called as Velilur Thennur,

Moolavar    : Sri Theniswarar ( Theneeswarar )
Consort      : Sri Sivakama Sundari

Some of the important features of this temple are...
The temple is facing east with an unique stone structure like சுமை தாங்கி and  square Gopuram. Dwajasthambam, balipeedam and Rishabam are immediately after the entrance square gopuram. In koshtam  Dakshinamurthy, Lingothbavar,  Brahma, and Durgai.

In the outer prakaram sannadhi for Nagars under Peepal /Bodhi tree, Suryan 63var with Athiri maharishi & Viswanathar Visalakshi, Sakthi Vinayagar, Pancha Lingeswarar (both Sakthi Vinayagar and Pancha Lingeswarar are made of white stone- வெங்ககல் ), Balamurugan, Chandikeswarar ( Ayyanar posture ), Chandran, Bhairavar, Saneeswaran and Navagrahas.

Ambal is also facing east on the left side of  moolavar. 

ARCHITECTURE
The temple consists of Sanctum sanctorum, antarala, Artha mandpam and Maha mandapam. 

HISTORY AND INSCRIPTIONS
The temple was believed to be built before 9th Century and latter received contributions from Chozhas. The temple was damaged during Malik Kafur invasion ( 1310 CE ). Inscriptions are found at the entrance  door granite frame. The inscription stones belongs 9th century unearthed in the temple premises are kept at Coimbatore Archaeology Department. The inscriptions records the donations given in terms  of gold to this temple for lighting perpetual lamp / Nandha Deepam.

inscriptions on the sanctum entrance

The 1920 year ( Salivahana sakaptha 1842 ) inscription records that, Kumarakonan's wife Maruthakkal established Vishwanathan Visalakshi Amman 63 Nayanmar idols with Mandapam. For the same Lands belongs to her worth of Rs 2500 at Vellalur, Singanur, Chettipalayam gifted to this temple  


63 Nayanmars
19th to 20th Century inscriptions on the base of the sanctum 

LEGENDS
It is believed that Sun worships Shiva of this temple. To prove the same, Sun rays used to fall on moolavar on 1st day of  Tamil Month Chithirai.

TEMPLE TIMINGS:
The temple will be kept opened between 07.00 Hrs to 12.00 Hrs and 17.00 Hrs to 19.30 Hrs

CONTACT DETAILS:

HOW TO REACH:
Vellalore is about 12 KM from Ukkadam Bus terminus.
Town bus route nos  55, 55B, 74 are available from Gandhipuram bus stand  and route no 19 is available from Ukkadam bus terminus.

LOCATION: CLICK HERE  






---OM SHIVAYA NAMA---

Tuesday 18 April 2017

Velliangiri Andavar Temple / வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் / “THEN KAILAYAM” - Velliangiri Hills, Poondi in Coimbatore District, Tamil Nadu. TREKKING 2017..

14th April 2017.
This year’s  yathra or the trekking to Thenkailayam  aka Velliangiri was planned along with visiting of heritage sites around Coimbatore and Dharma Naicken Kottai ( Bhavani sagar Dam ).  Few weeks before the Dharma Naicken Kottai visit was cancelled and we could made the other two places with  slight modifications in the schedule. Since the Dharma Naicken Kottai was cancelled, we had attended the 1000th year of Rajendra Chozha’s crowing function organised by Palladam Tamil Sangam  and Gangai Konda Chozhapuram mempattu maiyam ’s. Afternoon was spent on visiting Heritage sites around Kangayam along with Sakthi, Srinivasan and Gowthami. 

For Velliangiri Yatra, every year few new devotees used to join with me. This year 6 devotees expressed their willingness and 4 of them joined with me and the other two made on the next day. Every year I used to face different experiences and we had made this year’s yathra  with out much difficulty. Totally 10 devotees started our trekking before midnight on 14th April 2017 after checking for any plastic carry bags and plastic items by the forest authorities. We were asked to remove the labels of water bottles. Some of the devotees tonsured their heads before starting the trekking.  The rush was little high due to Tamil New year day and Keralites favourite function of Chithirai Vishu. In the process of trekking our group got separated due to the style of trekking fast or slow.




We, five of our group members reached the hill around 05.30 Hrs and took almost 30 minutes to stand in “Q” for darshan. We missed the opportunity of watching the sunrise. Spend about an hour at the vattaparai and about 08.00 hrs started our return trekking. We tried our best to reach 3rd hill before 10.00 hrs, but could not do so due to tired. The scorching sun above our heads slowed down further. The heat and the hunger worsened the situation further. Finally managed to reach the base temple Poondi around 14.00 Hrs. Had taken rest for about an hour at the mandapa before say good bye to each other. Thanks Lord Shiva for the successful completion of our yathra.






Every year I used to get phone calls about issue of permission by the authorities to climb the  Velliangiri Hills. This year spend some time to collect the details and the land line number of the office.

இந்த வருட தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி யாத்திரை மூன்று மாதங்களுக்கு முன்பே கோவை மாவட்ட வரலாற்று ஆர்வலர்களுடன் ஏப்ரல் மாதம் 14ந்தேதி செல்வதாக முடிவு செய்யப்பட்டது. 14ந்தேதி காலை முதல் மாலை வரை கோவை மற்றும் பொள்ளாச்சி அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்ட பின்பு இரவு வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்றும், பின்பு ஞாயிறு தர்மநாயக்கன் கோட்டையைக் ( பவானி சாகர் அணையின் உள்ளே ) காண செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. தவிர்க முடியாத காரணத்தால் தர்மநாயக்கன் கோட்டை காணல் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக அன்று ( 16-04-2017 ) பல்லடம் தமிழ் சங்கம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய ராஜேந்திர சோழனின் 1000 வது பட்டமேற்ப்பு விழாவைக் கண்டு விட்டு காங்கேயம் அருகே உள்ள வரலாற்று சின்னங்களைக் காணச் சென்றோம்.



எங்கள் வெள்ளியங்கிரி யாத்திரை 14ந்தேதி நள்ளிரவிற்கு முன்பு துவங்கியது. நாங்கள் 10 பேர் சென்ற குழுவில் சென்னையில் இருந்து 5 பேரும் கோவையில் இருந்து 5 பேரும் இருந்தனர். ஏப்ரல் 14ந்தேதி தமிழ் புத்தாண்டும், கேரளத்தவரின் சித்திரை விஷுவும் சேர்ந்து வந்ததால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஒரு சிலர் தலை முடி இறக்கி விட்டு யாத்திரையை மேற்க்கொண்டனர்.  நாங்கள் சென்ற குழு ஒவ்வொருவரின் நடைக்கு ஏற்ப இருவர், மூவராக பிரிந்து மலை ஏறினோம். சுமார் 06.00 மணிக்கு 7வது மலை உச்சியை அடைந்தோம். தரிசனத்திற்கு  நீண்ட வரிசை இருந்ததால் சூரிய உதயத்தைக் காண முடியவில்லை. வட்டப்பாறையில் அரை மணி நேரம் ஓய்வுக்குப்பின் மலை இறங்க ஆரம்ப்பித்தோம். வெய்யிலுக்கு பயந்து 10.00 மணிக்கு முன்பு மூன்றாவது மலையை அடைந்து விடலாம் என்று முயற்சி செய்தோம்.. முடியவில்லை.. பசி, தலைக்கு மேலே சுட்டெறித்த வெய்யில் எங்களின் மலை இறக்கத்திற்கு தடையாக இருந்தது. அடிவாரத்திற்கு ஒவ்வொருவராக  மதியம் ஒருமணியில் இருந்து வந்து சேர்ந்தனர். இருவர் மட்டும் மாலை சுமார் 05.15 மணிக்கு வந்து சேர்ந்தனர் நடக்க முடியாமல். கடைசியில் வந்த இருவரையும் நான் அழைத்து வந்ததால் அவர்கள் வரும் வரை மண்டபத்தில் காத்து இருக்க நேர்ந்தது. இறைவனுக்கு நன்றி கூறி வீட்டிற்குத்  திரும்பினோம் எங்களுக்கு ஆசி வழங்கியதற்கு..
.

 A Samadhi of a Siddhar who constructed the steps 


 
IMPORTANT POINTS TO BE TAKEN CARE FOR VELLIANGIRI YATRA
  • Devotees allowed to trek every year from February Maha Shivaratri  up to end of May.
  • Devotees are allowed to trek on Pournami and Amavasai days ( Full moon and No moon days ) in groups and should be returned on the same day.  
  • Ladies between 12 years to 45-50 years are not allowed to climb.
  • Do not carry any plastic carry bags or plastic items. Do not throw  any plastic bottles on the hill.
  • Carry two litres of water. Chocolates, Nuts or dry fruits sweets ( orange mittai )
  • Please carry breakfast or Lunch since the time taken will be  minimum of 9 Hours to trek up and down.
  • Medicines  and pain relief ointments if required.
  • Torch light.
  • வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களுக்கு உதவும் முக்கிய குறிப்புகள்..
  • மலை ஏற பிப்ரவரி மாதம் மஹா சிவராத்திரியிலிருந்து மே மாத முடிவு வரை அனுமதிக்கப்படுவர்.
  • அமாவாசை பவுர்ணமி நாட்களில் காலையில் ஏறி மாலை இறங்கி விட அனுமதிக்கப்படுவர். இரவு தங்க அனுமதி இல்லை.
  • பெண்கள் 12 வயதுக்குமேல் 45-50 வயது வரை மலை ஏற அனுமதி இல்லை.
  • இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் அவசியம்.
  • தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருள்களை மலையில் எறிவதைத் தவிர்த்து கீழே எடுத்து  வந்து குப்பையில் சேர்த்தல் நலம்
  • மலை ஏறி இறங்க சுமார் 8 மணியில் இருந்து 9 மணி நேரம் ஆவதால் சாப்பாடும் எடுத்துச்செல்வது மிகவும் சிறந்தது..
  • இடையில் சாப்பிடுவதற்க்கு பிஸ்கட், உலர்ந்த பழங்கள், சாக்லெட் மற்றும் மிட்டாய் எடுத்து செல்லலாம்.
  • தேவையான மருந்துகள், கால்  வலிக்கு தேய்க்கும் தைலங்கள் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
  • டார்ச் லைட் மிகவும் அவசியம். 

TEMPLE CONTACT DETAILS:
Land line number of the base temple is 0422 – 2930258

LOCATION:CLICK HERE
VELLIANGIRI YATRA 2011 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATRA 2012 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATRA 2013 EXPERIENCE : CLICK HERE  
VELLIANGIRI YATRA 2015 EXPERIENCE : CLICK HERE 
VELLIANGIRI YATRA 2016 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATRA 2018 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATRA 2019 EXPERIENCE : CLICK HERE


VazhukkuppaaRai 234 steps were  chiselled in the year 1974  and sponsored by one Mr Palaniswamy and his wife Theivanayaki.





VELLIANGIRI YATHRA 2011 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATHRA 2012 EXPERIENCE : CLICK HERE
VELLIANGIRI YATHRA 2013 EXPERIENCE : CLICK HERE  
VELLIANGIRI YATHRA 2015 EXPERIENCE : CLICK HERE 
VELLIANGIRI YATHRA 2016 EXPERIENCE : CLICK HERE

---OM SHIVAYA NAMA--

Monday 10 April 2017

Sri Angalamman Temple / ஸ்ரீ அங்காளம்மன் கோயில், பெரியபுலியூர், Periyapuliyur near Bhavani, Erode District, Tamil Nadu.

 04th April 2017.
After visiting the three tier Hero Stone / Sati Nadukal, Sri Kali Temple and Half buried Ayyanar Statue three tier Hero Stone / Sati Nadukal, Sri Kali Temple and half buried Ayyanar Statue, Mr Nandeeswaran took me to Sri Angalamman Temple which is on the north of Periyapuliyur Village. Before starting this visit my Anni ( Brother’s wife ) told that this Angalamman was their Kula Deivam. The temple is being managed by two families 15 days in a month on rotational basis and resides near the temple. The temple was kept neat and clean.


Moolavar    : Sri Angalamman

The temple is facing east with balipeedam, Rishabam  and Garuda thoon. On the base of the Garudathoon / Deepasthambam, reliefs of Nandhi and a Cow is milking milk on Shiva Lingam.

There is a Rishabam ( looks cute ) and a balipeedam in the outer mandapam also. In Sanctum there are two moorthams one is called as Angalamman and the other one is called as Pongalamman. 

In the outer ( prakaram ) sannadhi of Pechi & Sadachi ( Locals call these statues  and really who they are, do not know ? ) and Veerabhadra. Also Murtis of Chandikeswarar, Arumugar and Jyeshta Devi / Thavvai Thayar ( Under a thoratti tree )  ( It was told that Arumugar and Thavvai thai Jyeshta Devi with manthan and Agni madha are kept out side since they are damaged. In addition to this there are two moorthams of male and female in worshiping posture one at the entrance of Veerabhadra sannadhi and the other at the base of Garuda thoon.

 Jyeshta Devi  ( Thavvai Thai with Manthan and Manthi )

 Arumugar ( one face is on the back )- Thiruvasi was damaged. 

ARCHITECTURE
The Temple consists of sanctum Sanctorum, artha mandapam and an asbestos sheet front mandapam. The truss of the mandapam was made of palm tree beams. It was told that the sanctum was built with non standard Chozha period with bricks including koshtam pilasters and latter they were plastered with cement.

Looking at  the temple and the moorthams available, this temple might be a Shiva Temple once and latter during  reconstruction the moorthms might have  installed  at different locations.  Only half of Chandikeswarar moortham  is visible above the ground.
  
மூன்று நிலை வீரன் / சதி நடு கல், காளி கோவில், அய்யனார் சிலைகளைக் கண்ட பின்பு திரு நந்தீஸ்வரன் பெரியபுலியூரின் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். நுழைந்த உடன் பலி பீடம் கருடத்தூண், நந்தி முதலியன இருந்தது. இடது புறம் பேச்சி & சடச்சி சன்னதியும் வலப்புரம் வீரபத்திரர் சன்னதியும் இருந்தது. கருவரையில் அங்காளம்மனும், பொங்காளம்மனும் உள்ளனர். கருவரை சோழர் கால செங்கற்களால் கட்டப்பட்டு பூசப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் பாதி புதைந்த நிலையில் சண்டிகேஸ்வரரும், தவ்வை தாயார் எனப்படும் ஜேஷ்டா தேவியும், ஆறுமுகர் சிலைகளும் இருந்தது. மேலும் இரண்டு ஆண் பெண் சிலைகள் வணங்கிய நிலையில் பிரகாரத்தில் இருந்தது. கருடத்தூண் அடி பகுதியில் நந்தி ஒருபுறமும், பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சிற்பமும் உள்ளது.

கருடத்தூணில் உள்ள நந்தி மற்றும் பசு சிவ லிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சிற்பம், சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், நந்திகள் இவைகளைக் காணும் போது இக்கோவில் ஒருகாலத்தில் சிவன் கோவிலாக இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

TEMPLE TIMINGS:
The temple will be kept open between 07.00 Hrs to 13.00 Hrs and 16 Hrs to 19.00 Hrs.

CONTACT DETAILS:
P M Gurusamy and mobile number is 9362855510.

HOW TO REACH:
PeriyaPuliyur is on the way from Gobichettipalayam to Bhavani via Kavindapadi  and after approximately 6 KM from Kavindapadi.

LOCATION:CLICK HERE

 Veerabhadra


  Chandikeswarar

 Locals calls these two murtis as Pechi and Sadachi
 

 Pechi and Sadachi Sannadhi  

 Beautifully chiseled Rishabam 
---OM SHIVAYA NAMA---

Saturday 8 April 2017

Sri Kali Temple with Three tier Hero Stone and Ayyanar images at Periyapuliyur, Erode District, Tamil Nadu.

 04th April 2017.
Mr Nandeeswaran of Periyapuliyur had posted a three tier Hero stone erected in a Kali Temple on the facebook. I was eagerly waiting for a chance to see that. This came to true on 4th April 2017, when I went to Kavindapadi / Kavandapadi to see my brother and Periyapuliyur is very near. Mr Nandeeswaran took me to this Kali temple, which has rich history behind that. In addition to this there is an Ayyanar statue half buried also available,  adjacent to Kali Temple.
  
Since Ayyanar Statues are  available on both places, it was told by the historians that this village must be on the ancient trade route from Salem, Belur to Sathyamangalam & Mysore.  The Thavvai statue installed in the same village temple also an evidence that the Village must be on the trade route.

The construction of the Kali temple was not completed. We could find fragments of inscription stones, remains of stones used in the mandapam and non standard bricks used during Chozha Period strewn around the KALI  temple. The Kali temple is on an elevated place. We are told that, the temple was on the banks of a small lake, which is no more now. Also it was told that the Villagers unearthed some big bones ( belongs to elephants ) during excavation for construction purposes. This increases doubt that a war might have took place in this area. In addition to this we had seen two statues in a similar posture holding snakes. The identity is not known.

திரு நந்தீஸ்வரன் அவர்கள் தன்னுடைய முக நூலில் ஆலத்தூர் மற்றும் பெரியபுலியூரில் தான் கண்ட அய்யனார், காளி மற்றும் மூன்று நிலை வீரனின் நடுகல் பற்றி பதிவு செய்து இருந்தார். இந்த இரண்டு ஊர்களும் என்னுடைய அண்ணாரின் ஊருக்கு மிகவும் அருகிலேயே இருப்பதால். அவற்றை காணும் வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் 4ந்தேதி அதற்கான சந்தர்ப்பம் கிட்டியது. திரு நந்தீஸ்வரன் இவ்விரு இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்.

திருத்தமாக செய்யப்பட்ட பாதி புதைந்த நிலையில் அய்யனார் காளி கோவிலின் ஓரத்திலேயே இருந்தது. காளி  கோவிலின் வளாகத்தில் மண்டபத்தின் உடைந்த கற் துண்டுகல், சிதைந்த நிலையில் உள்ள ஒரு கல்வெட்டு துண்டு, இவர்கள் யார் என்று தெரியாத நிலையில் கையில் பாம்புடன் இரண்டு சிலைகள் காணப்பட்டது. ஆறிஞர்களின் கூற்றுப்படி இந்த ஊர் பழங்காலத்தைச் சேர்ந்த வணிக பாதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறினர். இதற்கு மேலும் வலு சேர்ப்பதற்க்கு பெரியபுலியூரில் கிடைக்கும் ஒரு தவ்வை தாய் சிலையும் உள்ளது. மேலும் இந்த ஊரில் நிலத்தைத் தோண்டும் பொழுது யானையின் எலும்புகள் கிடைத்ததாக கூறப்பட்டது. இது இங்கு உள்ள  மூன்று நிலை வீரனின் நடுகல்லும் இங்கு ஒருகாலத்தில் போர் நடந்ததிற்கான அறிகுறிகளாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

LOCATION: CLICK HERE    

THREE TIER HERO STONE / SATI STONE 
This is a three stage  Hero Stone / nadukal ( also known as satikal ) for a solder who died in the war and his three wives who jumped in the funeral fire. In the first stage the Hero and his three wives are shown. In the middle stage six deva kannaiyar leading them after death to Lord. Here the Lord is Perumal or Vishnu, since on the right side top corner seems to be Garudalwar, which is shown in the upper tier. 

முதல் நிலையில் இறந்த வீரன் குதிரைமீது அமர்ந்து கையில் வாளுடன்..வலது புறத்தில் அவனுடைய மனைவியர்.. நடு நிலையில் தேவ கன்னியர் வெண்சாமரத்துடன் இறந்த வீரன் அவனது மனைவியரை மேலுலகம் அழைத்துச் செல்லுதல்.. மேலே உள்ள வரிசையில் அவர்கள் இறைவனை தொழுதுகொண்டு இருப்பது காட்டப்பட்டு உள்ளது.. இங்கு கருடாழ்வார் போன்ற சிற்பம் காட்டப்பட்டு இருப்பதால் இறைவன் பெருமாளாகவும் / விஷ்னுவாகவும் வீரனும் அவனது மனைவியரும் வைனவர்களாகவும் இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.. 

See more on the Facebook discussion. 





KALI TEMPLE 


  

 Inscription fragment stone 

 Ayyanar Half buried 

 a Chozha Period Brick 

Un identified statues

AYYANAR – AT ALATHUR, NEAR ERODE 
On the way  to Periyapuliyur from Kavindapadi we had seen an Ayyanar statue installed at the road side opposite to  Alathur Panchayat Board Office.

பெரியபுலியூர் செல்லும் பாதையில் நாங்கள் கண்ட ஒரு அய்யனார் சிலை. சிற்பம் அவ்வளவு தெளிவாக இல்லை.. காலத்தால் சிதைந்து இருக்கலாம்.

LOCATION: CLICK HERE 

 Ayyanar – the locals calls this as Kokku malai andavar 


 A snake relief finely carved – see the eye balls 

---OM SHIVAYA NAMA---