பராந்தகன் காலத்தில் பசுக்கள், நொந்தா விளக்கெரிக்க 9 கழஞ்சு பொன் மற்றும் 96 ஆடுகளும், இவ்விறைவனுக்கு பூமாலை க்கு தோட்டம் அமைக்க நிலமும், அம்மாலை ஆறு சாண் நீளம் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
Parantaka period inscription records
the endowment of burning of a Perpetual lamps and gift of Cows, 9 Kalanju Gold.
Also records the establishing the flowering Garden for the same land was
gifted. It also mentions the length of the garland with 6 San length.
கன்னர தேவன் காலத்தில் நொந்தா விளக்கெரிக்க 96 ஆடும்,45 ஆடும் கொடை அளிக்கப்பட்டுள்ளன.
Kannaradevan’s period inscription
records the endowment of burning perpetual lamp for the same 96 and 45 Gooats /
sheeps are gifted.
சுந்தர சோழன் காலத்தில், கன்னர தேவனின் சிறப்பு பெயரான கீர்த்தி மார்த்தாண்ட மேனியன் எனும் ஒருவன் தன் மகன் மல்லி நம்பிக்காக நொந்தா விளக்கெரிக்க கொடை அளித்துள்ளான்.
Sundara Chozha’s period inscription
records the endowment of buring a perpetual lamp by Marthanda Menian who was
called in the meikeerthi name of Kannaradevan for his son Malli nambi.
ராஜராஜன் கல்வெட்டில் நிலம் இறையிலியாக வழங்கப்பட்டு அதில் வரும் விளைச்சலை கொண்டு சித்திரை திருவிழா, மார்கழி திருவிழாக்கள், திருவேட்டைக்கு பெரும் திருவமுது, விளக்கெரிக்க எண்ணெய் மாலை போன்றவற்றிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
Rajaraja-I period inscription records
the endowment of celebration of Chithirai Thiruvizha, Markazhi Thiruvizha, big
naivedyam for Thiruvettai, oil for burning lamp, and garlands. For the same
land was gifted to this temple as irayili.
மற்றொரு கல்வெட்டு, கரியமுது, தயிரமுது, அடைக்காய், வெற்றிலை, திருவமுது படைக்க நிலமும், விளக்கெரிக்க 96 ஆடும், மற்றொண்டில் தாதியின் மகள் பரவை நங்கை என்பவள் 96 ஆடும், கார்த்திகை மாத கார்த்திகையன்று விளக்கெரிக்க நாழி நெய் கொடையளித்துள்ளார். மேலும் பலரும் ஆடுகள், நிலம், பசுக்கள் போன்றவற்றை கொடையாக அளித்துள்ளனர்.
Another inscription records the
endowment of burning a perpetual lamps, Naivedyam of kariyamuthu, Adaikai
Amudu, Thiruvamuthu, for the same lands, 96 Goats. Another one records the
endowment of burning a perpetual lamp on Karthigai month Karthikai nakshatta
day by Thathi’s daughter Paravai nangai.
ராஜேந்திரன் காலத்தில் திருவாலம் மனைவி கம்பன் எட்டி நொந்தா விளக்கெரிக்க 96 ஆடும் தானமளித்துள்ளார்.
Rajendra period inscription records
the endowment of burning perpetual lamp by Thiruvama’s wife Etti. For the same
96 Goats are gifted.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்திலிருந்து 12 வேலி நிலத்தை பிரித்து "அநபாய நல்லூர்" என்று பெயரிட்டு கொடுத்துள்ளான்.
Kulothunga
Chozha-II’s period inscription records that 12 veli land was gifted to Anabaya nallur after separating it from
Kulothunga Chozha Chaturvedi Mangalam.