17th July
2015.
It was a long wish to visit Sriperumbudur for the
Darshan of Sri Ramanujar and the Perumal. It came true on 11th July
2015, through Mr Sarathy, one of my friends, working with Sri Venkateswara
Engineering College. He promised me the darshan at the temple. When
I reached Adhikesava Perumal temple around 07.45 hrs, he took me to the shrines
of Sri Ramanujar, Sri Adhikesava Perumal, and Thayar sannidhi. I was
fortunate enough to have the darshan standing at the artha mandapam. This was
an unforgettable experience.
SRI
ADHIKESAVA PERUMAL TEMPLE – SRIPERUMBUDUR
Moolavar :
Sri Adikesava Perumal
Thayar : Sri Ethiraja Nathavalli
Aasaariyan
: Sri Ramanujar (Thanugandha Thirumeni)
Some of
the important features of this temple are...
Sri
Ramanujar’s birthplace (Mandapam) is in front of the temple along with
Koorathalwar Sannadhi.
The
temple faces east with a mandapam and a Rajagopuram of 5-tiers.
There is a Telugu tablet installed in the front mandapam, which signifies the Telugu
people's contribution to this temple.
In the
outer prakaram, balipeedam and Dwajasthambam. Garudalwar is in a Sannadhi at the front. The corridors are painted with the story of Sri Ramanujar.
After
climbing a few steps, on the right, Ramanujar Sannadhi faces south. Urchavar
Than Ugandha Thirumeni is in front of Moolavar. (It was told that Sri
Ramanujar’s disciples had made 3 Murtis, of which one is kept at
Sriperumbudur as per Sri Ramanujar’s wish. Sri Ramanujar
embraced the Murtis and passed his power; hence, the Murtis are called the Ugandha Thirumeni. Worshipping this Murti is equal to worshipping Sri
Ramanujar.
Next is
the Sri Adhikesava Perumal Sannadhi facing east. Moolavar Sri
Adhikesava Perumal is with Sridevi and Bhudevi. In the sanctum, moolavar
and urchavras are there.
In the
outer praharam sannadhi for Thayar Sri Ethiraja Nathavalli and
Andal.
HISTORY AND INSCRIPTIONS
The inscription in the Tamil part contained some Grantha characters and couldn't be translated properly. Hence, the readers are requested to pardon me.
(சாசனம் -1224) (No. 1 on p. 158)
இராமானுஜ ஆழ்வார் கோவிலில் உள்ள செப்பேட்டுச் சாசனம்.
Copper-plate grant in possession of the temple of Ramanuja Alvar at the place.
Record dated in Śaka 1478, Nala in the reign of the Vijayanagara king Sadasiva Maharayar
registering the grant of the following villages: Kachchikkatti, [Kachchi köttam
villages?] Perumbudür, Kilappattu, Kuśappațiu, Puttērigramam,
Pul-lattanjēri, Perumbēdu, Puduchcheri,
Bañjalappațți, Nemmeli, Büdür (or Pöndür),
Nagarikkuppam, Kondapperumbēdu, Tirumaņikkup-pam, Muļaśūr, Kundangali,
Sarattunadu, [villages?] Pumbalür, Gramam, Sammatiya Ayilachchēri, Kīlaviļāgam, Nallaharam,
Naduppațți, Nayarnadu
[villages?], Vakayalupādu, Sirupakkam Mala Vettamangalam, Puttēriviļāgam, Paiyyur köttam, [village
?] Kipakkam, Kachurnatha [Kachchür nadu village?], Śomadēva-pak kam, Kaļattür
kõţţam, [village?] Śalapakkam by the king for the worship and offerings to
Ramanuja Alvar.
The text of the grant is not available, and the record seems to have been written in the Sanskrit language in the Grantha script.
The text of the grant is not available, and the record seems to have been written in the Sanskrit language in the Grantha script.
விஜயநகர மன்னரான சதாசிவ மகாராயர் ஆட்சிக் காலத் திலே
சகவருஷம் 1478 நள ஆண்டு ராமாநுஜ ஆழ்வாருடைய நித்த நிவந்தங்களுக்காக
அரசன் பல கிராமங்களை அளித்த செய்தி யைத் தெரிவிப்பது. அவ்விதம் தானம் அளிக்கப்பட்ட
கிராமங்களின் விவரம்:
கச்சிக்கட்டி [கச்சிக்கோட்டம் கிராமங்கள்?], பெரும்புதூர், கீழ்ப்பட்டு, குசப்பட்டு, புத்தேரி கிராமம், புல்லத்தஞ்சேரி, பெரும்பேடு, புதுச்சேரி, பஞ்சாலப்பட்டி, நெம்மலி, பூதூர் (அல்லது போந்தூர்), நகரிக்குப்பம் கொண்ட பெரும்பேடு திருமணிக் குப்பம், முளசூர் குந்தங்கழி, சரத்துநாடு (கிராமங்கள்?) பும்பாலூர், கிராமம் சம்மதியா (?) அயிலச் செரி, கீழ விளாகம், நல்லக ரம்,நடுப்பட்டி, நாயறு நாடு (நாட்டுக்கிராமங்கள்) வகயலுபாடு, சிறுபாக்கம், மேலவேட்ட மங்கலம், புத்தேரி விளாகம், பையூர் கோட்டம் [கிராமம்?), கீபாக்கம், கச்சூர்நாத [கச்சூர் நாட்டுக் கிராமம்?) சோம தேவ பாக்கம், களத்தூர் கோட்டம் (கிராமம்?), சாலபாக்கம் ஆகியவை.
இந்தச் சானத்தின் பிரதி கிடைக்கவில்லை. இது கிரந்த எழுத்தில் எழுதப்பட்ட வடமொழிச் சாசனம் போலும்.
(சாசனம் – 540) (D. 3302 -v-125)
(ஆதிகேசவப் பெருமாள்) திருக்கோவிலில் நம்மாழ்வார் சந்நிதிக்குத் தென்னண்டை எழுதியிருப்பது.
(No. 201 of 1922). On the south wall of the first prakara of the temple of Adikēśava perumāl. Record dated S'aka 1556, Yuva, Simha, ba. dvādaśi, (mistake for trayodasi), Maghā, Sunday, corresponding to A. D. 1635, August 30, of the reign of the Vijayanagara king Vira-pratāpa Vira Anagundi Venkatapatirayadeva Maharaya, registering the construction of the uriyadimandapam in front of the gopura by (Tampa) S'etti of Sattavēdu and the provision made for offerings when the god took his seat in it (for 180 days in a year), from the interest of 9 pon on the 30 pon given by him for constructing a shrine in the irrigation tank. Vaidyanatha Ayyar was then the agent of Ettür Immadi Tirumalai Kumāra Tatacharya.
[Cf. No. 547 below]
சுபமஷு (I* ] ஹஷி [\\*] ஸ்ரீமன் மஹா மண்டலேஸ்வர றாசாதி றாச றாச பரமெஸ்வர ஸ்ரீ வீரப் பிறதாப ஸ்ரீ வீர ஆனகுந்தி வெங்கடபதி றாயதெவ மகாறாயர் பிறிதிவிறாச்சியம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் கருளருய-க்கு மெல் செல்லா நின்ற யிவ ' சம் வச்சரத்து சிங்க(மாசம்) னாயற்று அமரபக்ஷத்து துவாதசியும் மக நக்ஷத்திரமும் ஆதிவாரமும் பெத்த யித்த னாள்: ஸ்ரீ மதெ றாமானுசாய நமகா ; ஸ்ரீமத் வெத மாற்கப் பிறதிஷ்டாபனாச் சாரிய உபய வெதாந்தாசாரியறான எட்டூர் யெம்முடி' திருமலை குமார தாத்தாச்சாரியார் அய்யரவர்கள் ஸ்ரீ காரியத்துக்கு கற்த றான வயித்தினாதய்யரவர்கள் முத்திரை எகாங்கி எதிறாச அய்யங்காரும் ஹானத்தார் தாச நம்பி கொவில் கணக்கப்பிள்ளைகளும் சத்த வெட்டு நகரத்தாரும் கொளத்தந்தை மகாரிஷி கொத்திரம் அரியண செட்டி பவுத்திரன் றாசப்ப செட்டி. றாசப்ப செட்டி புத் தீரன் சித்த வெட்டு சவுளி ' தம்பா செட்டியாருக்கு பொலியூட்டு சிலாசாசனம் பண்ணிக்குடுத்தப்படி: சந்திரகிரி றாச்சியத்தில் செங் காட்டுக் கொட்டத்தில் மாவளூர் னாட்டில் ஸ்ரீபெரும்பூதூரிலெ ஸ்ரீபாஷிய காறருக்கு திருக்கொபுர வாசல் மின்னெ தம்முட தற்மமாக உறியடி மண்டபம் கட்டிவிச்சு அந்த மண்டபத்திலெ பெருமாளை யெழுந்தருளப்பண்ணிவிக்கச் சொல்லித் தாம் பொலி யூட்டுக்கு (ெப) [ய] ற்பாடும் பண்ணி ஏரிமடைக்கி குடுத்த கூ கூய. யிந்தப் பொன் முப்பதுக்கும் வருஷம் க-க்கு றாசமொசி வட்டி ஙு க. யிந்தப் பொன் ஒன்பதிக்கும் திருக்கொவிலில் விடுகிற தொசைப்படி னாற்பத்தஞ்சு இம்மண்டபத்திலெ பெருமாள் அழுது செய்கிற விபரம். மாசப்பிறப்பு ஏகாதசி அமாவாசை எம் பெருமானார் மாசத் திரு நக்ஷத்திரம் திருப்பவுத்திரத் திருனாள் உறியடி திருக்காற்திகை மார்கழி நீராட்டம் பொகி திருவத்தி யினம்..........
(சாசனம்-541) (D. 3302-v-126)
பாஷியகாரர் கோவில் சுற்றுப் பிரதக்ஷிணத்தில் கமலத்தின்மேல் அரை ஞாணில் எழுதியிருப்பது.
பாஷியகாரர் கோவில் சுற்றுப் பிரதக்ஷிணத்தில் கமலத்தின்மேல் அரை ஞாணில் எழுதியிருப்பது.
(No. 190 of 1922). On the belt of the Garudalvar-mandapa opposite the duajasthambha in the temple. Record dated in S'aka 1516, Jaya, Adi 29, of the reign of the Vijayanagara king Vira-pra-tāpa Venkatapatiraya-Maharaya registering an agreement given by Tiruvarangam Appāvayyangar, the agent of Ettur Tirumala Kumāra Tātacharya and the trustees of the temple to Rangappa, son of Yatipati (Yatarāja) Ayyangār, one of the Traivanraka śrīvaishnavas, to provide certain offerings to the god Adikēśava-Perumal, Chakra-varti-tirumaganar and Sri Bhashyakārar for an amount of 15 getti-varāhan deposited by him in the temple.
[Cf. No. 546 below]
ஸ்ரீமதே றாமா னுசாய னமகா[\\*] சொஷ ஸ்ரீ(11*]மஹாமண்ட லௌர ஸ்ரீவிரப் பிறதாப ஸ்ரீ வெங்கிடபதி றாய மகாறாயர் பிறிதிவி றாச்சியம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் தருளயசு-க்குமெல் செல்லா நின்ற செய ஞி) ஆடி மீ உயகூ உ ஸ்ரீமது ஸ்ரீபெரும் பூதூர் ஸ்ரீபாஷியகாறர் ஸ்ரீகாரியம் செய்யும் எட்டூர் திருமல குமார தாத்தாசாரி அய்யன் தற்மத்துக்கு கற்தறான ஸ்தள நிறு வாகம் அய்யாவையங்காருக்கும்? ஹானத்தாரும் கைவன்றக ஸ்ரீ வயிணவர்களில்" சக்கரவற்துலா அய்யாவையங்கார் சிஷியறான துரியஷ்டகல கொத்திரம் எதிபதி அய்யங்கார் குமரர் றங்கய்யங் காருக்கு * திரு பார்வெட்டை மண்டப பொலியூட்டுக்கு சிலா சாசனம் பண்ணிக்குடுத்தபடி; னாளது தாம் குடுத்த கெட்டி வறா கன் பதினஞ்சுக்கு மரதம் க-க்கு - ரு-க்கு வட்டி பு.கரு க-க்கு கூடின கூ ஙு பு. கூ-க்கு தம்மிட மண்டபத்துக்கு திருப்பார் வெட்டைக்கு ஸ்ரீகெசவப்பெருமாளும் சக்கரவற்த்தி திருமகனா ரும் ஸ்ரீபாஷியகாறரும் எழுந்தருளுகையில் திருக்கொயில் விடுகிற தொசைப்படி சு- க்கு உ க-ம் பு. ங அப்ப படி உ - க்கு உ க பு.க வடைப் படி ௩-க்கு பு. யஉ ஆ படி யக-க்கு திருப்பணியாரம் ருளஎயஉ - க்கு உ ங - ம் பு. சு யிந்தப் பிறகாரம் ஆசந்திறார்க்க வாயியாய் நடத்திவரக்கடவொமாகவும். அருள பாட்டுக்கு வகை க-க்கு ஒரு திருப்பணியாரம் குடுத்து மற்ற தெல்லாம் வினியொ கம் பண்ணிவிக்கக் கடவொமாகவும். யிந்த தற்மத்துக்கு யாதா மொருவன் அகிதம் பண்ணாலும் தங்கள் தாய்க்கும் தகப்பனாருக் கும் ரெண்டு நினைச்ச தொஷத்திலும் கெங்கைக்கரையிலே காறாம் பசுவைக் கொன்ற தொஷத்திலும் பொகக்கடவார்களாகவும்.
யிப்படி யிந்த சிலாசாசனம் பண்ணின நன்மைக்கு ஸ்ரீபெரும் பூதூர் உடையார் றாமானுஜப்பிரியன் பூம்பாவை நல்லாபிள்ளை மகன் வீரறாகவன் எழுத்து. உ
(சாசனம்-542) (D. 3302-v-127)
பாஷியகாரர் கோவிலிலே நாச்சியார்கோவிலுக்கு எதிர்நாலுகால் மண் டபத்துத் தளவரிசையில் கீழண்டை எழுதியிருப்பது.
On the eastern side of the flooring in the four-pillared mandapa in front of the Nachchiyar shrine in the temple. Record dated S'aka 1667, Raktakshi, Chittirai 7, stating that the four-pillared mandapa was built by Angāru Nayaka, son of Venkatapati Nayaka of Echchür.
சாலிவாகன சகாப்தம் தாளசுயஎ-க்கு மெல் றத்தாக்ஷிளு சித்திரைமீ எஉ எச்சூர் வெங்கிடபதி னாயக்கர் குமாரன் அங்காறு னாயக்கன் னாலுகால் மண்டபம் கட்டி விச்சுது.
(சாசனம் – 543) (D. 3302—128)
பாஷியகாரர் கோவிலிலே சுற்றுப் பிரதக்ஷிணத்திலே கமலத்து மேல் அரைஞாணில் எழுதியுள்ளது.
(No. 189 of 1922). On the belt of the Garudalvār-mandapa, opposite the duajasthambha in the temple. Record dated in Saka 1512, Vikriti, Kanyā, śu. pañchami, Anuradha, Wednesday, corresponding to A. D. 1590, September 23, of the reign of the Vijayanagara king Virapratāpa Venkatapatirayadeva Maharaya, registering the grant of a kuruni of paddy for each threshing-floor (kalam) by all the tenants of the temple villages of Adikēs'ava-perumal and Emberumanar, including those in Sriperumbüdür and Kachchippat. U-Simai at the instance of Sriramu-Raghava Nayakkar, from the amount of 16 pon realised on the paddy, to provide offerings to the deities Adikēśava perumal, Chakravarti. Tirumaganar and Sri Bhash-yakarar when they halted in the mandapa in the arecanut garden on tiruppādivēttai (i.e., hunting festival) days.
ஸ்ரீமதே றாமானுசாய நமகா [II*] சுபம [II*] சொஸ்தி [il*] ஸ்ரீமன் மஹா மண்டலெஓர றாசாதிறாச றாசபரமெஓர றாசமாற்தாண்ட கண்டனாடு கொண்டு கொண்டனாடு குடாதான் [எ] (யி) ம்மண்டலமும் கொண்டு எழந்தறை கொண்டொன் துலுக்கர் தளவிபாடன் துலுக்க மொகன தவித்தொன் ஸ்ரீ வீரப் பிறதாப ஸ்ரீ வீர வெங்கடபதி றாயதேவ மகாறாயன் பிறிதிவிறாச்சி யம்பண்ணி அறுளாநின்ற சாலிவாகன சகாப்தகர தருளயஉ . க்கு மெல் செல்லா நின்ற விகுற்தி ஸம்வச்சரத்து கன்னியா மாசத் தில் பூற்வ பக்ஷத்து பஞ்சமியும் அனுஷ நக்ஷதிரமும் புதவாரமும் பெற்ற யின்னாள் செயங் கொண்ட சொழ மண்டலத்து சந்திர * கிரி றாச்சியத்தில் செங்காட்டுக் கொட்டத்தில் மாவளுர் நாட்டில் ஸ்ரீபெரும்பூதூர் கச்சிப்பட்டுச் சீமை முதலான திருவிளையாட்டுக் கிறாமத்தார் அனவரும்மொம் பொலியூட்டு தற்ம்ம சிலா சாசனம் பண்ணினபடி : சீறாமு றாகவ னாயக்கர் அவர்கள் தங்கள் உபையமான. திருப்பாரி வெட்டை தம்முது மண்டபத்து உபை யத்துக்கு எங்கள் அனவரையும் அழைப்பித்துக் கெட்டுக்கொள் ளுகையில் னாங்கள் அனவரும் ஸ்ரீ பெரும்பூதூர் முதலான திரு விளையாட்டக் கிறாமத்துக்கெல்லாம் க(ள](ல)த்துக்கு குறுணி தானியம் சகல தானியத்துக்கும் கட்டளை யிட்டு தற்ம்ம சாசனம் பண்ணிக் குடுத்தொம். களக்குறுணியில் ௫. க க்கு காண்கிற காய் தானிய முள்பட சகல தானியமும் யிருனூற்றுக் கல தானியத்திலும் பு. க- க்கு தானியம் கலனெ முக்குறுணி விலையாக கூடின சக்கரம் பொன் பதினாறு யிந்தப் பொன் பதினாறுக்கும் திருப்பாரிவெட்டை னாள் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளும் சக்கிற வர்[த்]தி திருமகனாரும் ஸ்ரீ பாஷியகாறரும் எழுந்தருளி அமுது செய்தருளும் திருக்கட்டளைக்கி திருக் கொவிலில் விடுகிற தவசக்" கிறையம்: பணம் க-க்கு நெல்லு இருதூணிப்பதக்குக்கு அமுது படி தூணி ; பணம் ஒன்றுக்குப் பயறு த; பணம் ஒண்ணுக்கு உளுந்துண; பணம் ஒண்ணுக்கு எண்ணை உஉ உரி; பணம் க-க்கு நெய் ஈராழி ; பணம் க. க்கு வெல்லம் குறுணீ னானாழி: பணம் ஒன்றெ முக்காலெ ஒரு மா முக்காணி, வடைப்படி னாலுக்கு பொன் ஒன்றும் பணம் எழரை. சுகியன் படி ரெண்டுக்கு பணம் எட்டெகாலெ மூணு வீசம். தொசைப்படி பதக்கு பொன் ரெண்டும் பணம் காலெ முக்காணி ஆ திருப்பணியார வகை ஆறுக்கு படி இருபத்து னாலுககு திருப்பணியாரம் ஆயிரத்து இரு னூற்று நாற்பத்தெட்டுக்கு கிறைய பொன் ஒன்பதும் பணம் ஒன்றெ முக்கால். நெய் பதக்குக்கு பணம் எட்டு. சக்கரை பணம் னாலு தென் பணம் ரெண்டு. வடை பருப்புக்கு பணம் ரெண்டெ கால். பொரி யிரு கலனெ தூணி பதக்கு. பெல்லம் தெங்காய் மிளகு எலம் உள்பட பொன் ஒண்ணும் பணம் ரெண்டெ காலெ ஒருமா. சந்தனக் காப்புக்குப் பணம் எட்டு, அடைக்காயமுதுக்கு பாக்கு யிலை யமுதுக்கு பணம் ரெண்டு. சாம்புறாணி பணம் ரெண்டு. அலகூடைக்கு பணம் னாலு. தளுவப் பச்சவடம் ரெண்டுக்கு பொன் ஒன்றும் பணம் ரெண்டு. மண்டபத் திருமுன் காணிக்கை பணம் க, கெளிக்கை பணம் ரெண்டு. மௌகாறருக்கு பணம் ஒன்று ஆ வருஷம் ஒன்றுக்குப் பொலியூட்டுக்குக் கூடின பொன் பதினாறும் யிந்தப்படிக்குத் திருவிடையாட்டக் கிறாமங்களிலெ களக்குறுணி கட்டளையிட்டொம். யிந்த வகையிலெ களக்குறுணியும் ஸ்ரீபண்டாரத்துடனெ கூட்டி எடுத்துக் கொண்டு கூடின தானிய விலைக்கு வருஷா வருஷந்தொறும் வருஷத்துக்குச் சக்கரப்பொன் பதினாறும் திருக்கொவிலிலெ பொலியூட்டாக விட்டு வரக்கடவறாகவும். யிந்தப்படிக்கு னாங்களும் இந்தக் களக் குறுணி ஆசந்திறார்க்கமாக தப்பாமல் நடத்தக் கடவொமாகவும். யிப்படி சம்மதித்து சிலா தற்ம சாசனம் பண்ணிக் குடுத்தொம் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீ பாஷியகாறர் திருவிடையாட்டுக் கிறாமத்துக்குக் குடிகள் யிவ்வருமென. இந்த திருப்பாரிவெட்டை மண்டப உபைய பொலியூட்டுக்கு னாங்கள் கட்டளையிட்ட களக்குறுணி தானியத்துக்கு இந்த திருவிளையாட்டுக் கிறாமத்துக் குடிகளாவது பின்னை ஆராகிலும் இரண்டு நினைத்தும் யிந்த தற்மத்துக்கு அகிதம் நினைத்தாலும் தன் குருவுக்கு தன் தாய் தகப்பனுக்கு ரெண்டு நினைத்த தொஷத்திலே பொகக்கடவர்களாகவும்.
கெங்கைக் கரையிலெ காறாம் பசுவை கொன்ற தொஷத்திலெ பொக கடவார்களாவும். யிப்படிக்கி யிவர்கள் சம்மதியில் இந்த சிலாசாசனம் எழுதின நன்மைக்கு ஸ்ரீ பெரும்பூதூருடையான் றாமானுசப்பிறியன் பூம்பாவை நல்லா பிள்ளை மகன் வீர றாகவன் எழுத்து. 2
சுதத்தா திகுணம் புண்ணியம் பரதத்தானு;பாலனம் பரதத்தா அபாரெண சுதத்தம் நிஸ்பலம் பவெது. உ
சுதத்தாம் பரதத்தாம் வா யொ கரெச்சவ வசந்தராம் சஷ்டீர் வருஷ சகறாணி விஷ்டாயாம் சாயதெ கிறுமி. உ
(சாசனம் – 544) (3302-v-138)
எம்பெருமானார் குதிரைக் கால் மண்டபத்தில் வாசலுக்கு மேலண்டைய உள்ளது.
(No. 195 of 1922). On the south wall of the mandapa (right of entrance) in front of the Udalyavar shrine in the temple. Record dated in Khara, Chittirai 15, stating that Gopu, the treasurer of Krishņāji-yamman, queen of Venkatapati Raya, deposited 10 varāhan with two individuals of Sriperumbüdür, for repairing the irrigation tank of the village and arranged for the provision of certain offerings on the natal day of Tirumaliśai Avlar every month from the interest on that amount.
The inscription belongs to the reign of the Vijayanagara king Venkata II, and the date would be S'aka 1513, corresponding to A. D. 1592.
கர ௫ சித்திரை மீ யரு உ ஸ்ரீபெரும்பூதூர் ஸ்ரீவாஷË காறர் ஸ்ரீ காரியம் செய்யும் அம்மான் அப்பங்கார் குமாரர் அய்யா வையங்காரும் தானத்தாரும் வெங்கிடபதி றாயர் தெவியார் கிஷாஜி யம்மன் பொக்கிஷம் கொபு[வு*]க்கு பொலியூட்டு ஒலை குடுத்தபடி: திருமுழிசி ஆழ்வார் மாஸத் திருனக்ஷத்திரத்துக்கு ஸ்ரீ பெரும்பூதூர் எரிக்கல்லுக் கட்ட ஆத்தான் சடகோபன் கையிலும் ஏகாங்கி எம்பெருமானார் கையிலும் வாங்கி விட்ட விறாகன் - 0. யிந்த விறாகன் பத்துக்கும் [வராகன்] க - இ வட்டி பு. க.ஆ மாத மதிக னாள்க் கூடிந. பு. உ.ஆ வட்டிச் செந்து கூடின பு. செ- க்கு இந்தப் பணம் பதினாலுக்குப் மாசத் திருநட்சத்திரம் னடத்தக் கடவொமாகவும். உ
(சாசனம் 545) (D. 3302-v-136)
எம்பெருமானார் திருக்கோபுர வாசல் வடவண்டைக் குத்துக்கல் கல் வெட்டு.
எம்பெருமானார் திருக்கோபுர வாசல் வடவண்டைக் குத்துக்கல் கல் வெட்டு.
(No. 185 of 1922). On a slab near the gopura in the temple. Record dated S'aka 1494, Angirasa, Adi, Amavāsya equivalent to 1572 CE, July 9, in the reign of the Vijayanagara king Sriranga-deva-Maharaya, 'ruling at Vijyanagara registering the gift of certain taxes due from some villages in the chechangātțu-köttam by Veńkațayyadeva-Mahārāya, a brother of the king, for the worship and offerings of the god Adikes'avaperumal, who had been worshipped by Sri-Bhashyakara, (i. e., Rāmānuja) at Śriperumbüdür.
ஸ்ரீமதெ ராமானுசாய னமகா, ஹஷுே. ஹஷிஸ்ரீ[1|*]விஜயா விஜுஉய ஸாலீவாகன காஜு தசாகயச-க்கு மெல் ஆங்கீரசவரு ஷம் ஆடிமீ அமரபக்ஷத்தில் அமாவாசையில் ஸ்ரீமாஜாயிராஜ ராஜ வரஸொ ஸ்ரீவீரப்பிறதாபஸ்ரீவீர ஸ்ரீ ரெ.மஷவ ஹோனாயர் அவர்கள் விஜயநகரத்திலெ நத்தின சிம்மாசனாதிஸூலராயி வரயிவிராஜ° வண்ணிக்கொண்டு யிருக்கச்செ ஆத்திறெய கொத்திர ஆபம்ப ஸூயஜுஜாவால்ர்யனறான ஸ்ரீ உங ஜஹாணயெ சுவர ஹாரவெடி ராஜ ராஜா ஸ்ரீமராஜா ஷவாஹாராஜய்யா அவர்கள் பவுத்திறன் ஸ்ரீமது ராஜாயி ராஜராஜ வஹெர ஸ்ரீவீரப் பிறதாப ஸ்ரீவீர திருமலைதெவ மகாறாயர் அவர்கள் புத்திரன் அவர்கள் ஸ்ரீ பெரும்பூதூர் ஸ்ரீ மாஷக்காறர் திருவாறாதனமான ஆதிகெசவப் பெருமாள் திருப்பணி திருவாறாதனத்துக்கு வித்த ய ஸாஸ ந,. எப்படியென்றால்: ஸ்ரீநமநாயஷெல ஹரராயர் அய்யா அவர்கள் னமக்கு அமரனாயக ராணுக்கு பாலிஞ்சித சந்திறகிரி ராஜஜு ஜயங்கொண்ட டூர்வில் ஜணாகாந செங்காட்டுச் சீமையில் வாமஸூர் னாட்டுல யிருக்குற டாணயத் கிறாமங்களிலெ காவல்க் கந்தாய வெச்ச வீறாளம் டாணயத்துக்கு மிருக்கிற ஊரில் இருக்குந் தலையாரிகளும் இந்த டாணயத்துக் துக்கு னடக்கிறக்குள் னடக்குற மகமையும் இந்த செங்காட்டுக் கொட்டத்தில் னடக்குறது அல்லாமல் ஆதிகேசவப் பெரு மாள் திருவிளையாட்டக் கிறாமங்கள் டாணய விற்த்திகளும் ஸஹிந்ணொஉசு யாரா வவகோஹ ஸூய கிரகண புண் ணிய காலத்திலெ ஸ்ரீபெரும்பூதூர் லம் ஸ்ரீராமாநஜ புத்தெரி தீற்தத்திலெயும் ஸ்ரீவாஷக்காறர்த் திருவாறாதனமான ஆதி கெசவப் பெருமாள் சன்னதியிலே வெங்களாச்சி அம்மாளுக்கு புண்ணியமாயி ஸஹி [*] ணொடிக யாராவவமோயி வந்த வரிசி தங்கானு ஆசந்திறார்க்க ஹாயியாயி திருவாசகமாயிஸ்ரீஷாஷஃகாரர் திருவாறாதனமான ஆதி கெசவப் பெருமாள் திருப்பணி திருவாறாதனத்துக்கு உாரைவாத்து ¤வித்தொம். செங்காட்டுக் கொட்டம் சீமை கிறாமங்களுக்கும் யிந்தச் சீமைக் கிம் பிறதியாயி னடக்குற ஆதிகெசவப் பெருமாள் திருவிளை யாட்டம் கிறாமங்களுக்கும் உண்டான காவல்க் கந்தாயம் ஊர் தலையாரிகளுது. இந்த தாணயத்துக்கு உள்ளே னடக்குற மகமை கூட ஆசந்திறார்க்க சூரயியாயி ஆதிகெசவப் பெருமாள் திருப் பணி திருவாறாதனத்துக்கு பொந்து வருமென்று ஜற்ப்பிச்ச யஸோஸந
ஷாநவா@ா நயொஜெேல சா.நாாெயொநவானா ந0(i] ஜாநாகிஸழ ? ஜவாவொதிவானா நாடி அத.வடி௦, உ ராஜாய ந~;||
(சாசனம் – 546) (D. 3302—137)
கோவில் துவஜஸ்தம்பம் பிராகாரத்தில் கமலத்தின் கீழ் அரைஞாணில் சுற்றிலும் எழுதப்பட்டுள்ளது.
(No. 191 of 1922). Round the second prākāra in the temple. Record dated in Śaka 1516, Jaya, Karkataki, ba. pañchami, Rēvati, Saturday, corresponding to A. D., 1594, July 27, of the reign of the Vijayanagara king Virapatapa Venkatapatirayadeva-Maharaya, registering an agreement given by Tiruvarangam Appavayyangār the agent of Ettür Tirumala Kumāra Tatacharya and the trustees of the temple to Rangappa, son of Etipati (i.e.. Yatirāja) Ayyangar of Turiyashakala gōtra and a disciple of Chakravartula Ayyangar, one of the Traivanraka Srivaishnavas, to provide certain offerings to the god Adikēśava perumal, Chakravarti-tirumaganār and Sri Bhashya-karar on the 10 days of the Mahānavami festival for an amount of 110 gettivarāhan deposited by him in the temple
ஸ்ரீமதெ நாமானுசாய னமகா.
ஊஹி ஸ்ரீ [II*] 8ஹாஜணலெசுவர ராஜாயிராஜ ராஜவாஜெ சுவர ராஜமாஹீர ராஜராம்ாேண்ட கண்ட னாடு கொண்டு [கொண்ட நாடு கொடாதான் *] எழுந்தறை கொண் டொன் துலுக்க த விபாயநு துலுக்க மொகாரம்ந் தவிற் தொன் ஸ்ரீ[வீர]ப்பிறதாப ஸ்ரீ வெங்கிடபதிராயடிெவ மகாறாயர் வரயிவீ றாச்சியம் பண்ணி அருளா னின்ற சாலிவாகன ஸ்கானு. தருளயசு-ன் மெல்ச் செல்லா னின்ற ஐய மவஜ்ஹரத்து கற் கடக னாயற்று அபரபக்ஷத்து வஞ்சமியும் நெவதீ னட்சத்திரமும் நிவாரமும் பெற்ற னாள் ஸ்ரீமறெஉஜாம? முதிஷாவனாசாரிய உபய வெதாந்தாசாரியராயி எடூர் குமார தாதாசாரி அய்யன் அவர்கள் ஸ்ரீகாரியத்துக்கு கற்த்தறான ஸ்ரீ பெரும்பூதூர் அதிகா ரம் திருவறெங்கம் அய்யங்காரும் ஹானத்தாரும் கெசவன்றக ஸ்ரீ வைலுவாளில் சக்கிற வற்த்திலு அய்யங்கார்' சிஸற்றான கரி யாட்டகல கொத்திரம் ஆன யதிபதி குமாறன் றங்கய்யங்காருக்கு பொலியூட்டு சிலாசாசனம் பண்ணி குடுத்தபடி: தம்முட்-பைய மகா நவமித் திருனாள் உதமாக னாளது குடுத்த கெட்டி {வராகன்] யா-க்கு மீ க-க்கு வட்டி ரு. விறாகானுக்கு பு.க. ஆ ஆ வறுஷம் க-க்கு வட்டிக்கிக் கூடின பொன் உயா . பு. -க்கு விழுகுற தவசம் வெலை பு. க -க்கு அரிசி த. பயறு து. பு. க - க்கு உளுந்து ணு பு.க-க்கு [எண்ணை] ஙஉ.பு.க-க்கு நெயி உ உ... பு.க-க்கு வெல்லம் ங ச உ. பு.க-க்கு முளகு உரி பு. க-க்கு சீரகம் உ உ .பு.க -க்கு எலம் [பலம்] ச; பு. க-க்கு சுக்கு [பலம்] யஉ. பு.க-க்கு பாக்கு [பலம்] யஉ. பு. க - க்கு யிலை த.பு.க-க்கு சந்தணம்[பலம்] ச. பு. க -க்கு கற்ப்பூரம் பணவிடை எ;பு .க -க்கு கஷூரி பணவிடை ச;பு.க-க்கு ஆலத்திக் கற்பூரம்(விராக) கிடை அ; பு.க -க்கு சீயக்காயி [பலம்] ஙயஉ. மாவுடி, உளுந்து திருப்புக்கூலி, சுயம்பாகி, எரிகரும்பு உள்பட மகாநவமிக்கி முதல்த் திருனாளுக்கு நாச்சியார் யதிராஜ தம்பிறான் வல்லியா ருக்கு திருமஞ்சனம் கொண்டருளுகையில் சாத்துக் காப்புக்கு எண்ண உ உ. சியக்காயி [ பலம்] உ. புளி வீசை வ மஞ்சம் [பலம்] . சந்தணம் [பலம்] க. கற்ப்பூரம் பணவிசை க .கஹூரி பணவிடை க. ஆலத்திக் கற்பூரம் [விராக] நிடை உ.ஹபனத்து க்கு அரிசி ச உ. எண்ணை ஙு உ-க்கு பு. க. நாயகன் தணிகை ச-க்குபு. ங தொசைப்படி க-க்கு பு.உ. பொரி து-க்கு பு. க.பாக்கு [பலம்] உ -க்கு பு. ஏ. யிலை கூய- க்கு பு.வ. சந்தணம் [பலம் ] ச-க்கு பு. வறு. கூ திருமஞ்சன காலத்துக்கு னாள் கக்கு பருப்பு பொங்கல் தளிகை ச-க்கு பு. ௩: தொசைப் படி க-க்கு பு. உ. அப்பப் படி க-க்கு பு. ருஉ. பொரி ணு-க்கு பெல்லம் ங-க்கு பு. கவ. பாக்கு [பலம்] ஙு - க்கு பு..யிலை சுய்-க்கு பு.வ. களப்ப [பலம்] ரு - க்கு பு .? திருமஞ்சனத்துக்கு பு. அ. ராப்படிக்கு திருவொலா வுறுத்துக்கு. திருவொலக்கத்துக்கு எண்ணை ங ஙு உ - க்கு பு.கூ ?. ஆ னாள் க -க்கு பு.யா?. ஆ நாளொன்பதுக்கு இப்படிக்கிக் கூடின பொன் யச. பு.அ.பத்தாந் திருனாள் விசைய தெசமிக்கி தம்முட மண்டபத் துக்கு ஆதிகெசவப் பெருமாளும் ஸ்ரீ ஹாஷக்காறரும் வன்னி மரம குத்த எழுந்தருளுகையில் சாத்துப்படி சந்தணம் [பலம்] யஉ -க்கு ப . கற்ப்பூரம் பணவிடை உ - க்கு பு. வறு. கஸூரி பண மீடை [P] -க்கு பு. உ. அடப்பத்துக்கு பாக்கு [பலம்] ரு -க்கு பு. த. யிலை நய-க்கு பு. பதி பிறசாதத்துக்கு தெத்தியொதனம் து- க்குக்கும் புளியொஹரை ணு க்குக்கும் பு.ச. திருப்பாவாடை உ சு ள-க்கு பு. யஅ . தயிர் தது-க்கு பு ?வறு. நெயி உ - க்கு பு.. பயறு ணு- க்கு பு. க. வாழைப் பழம் பு. வறு. கறியமுதுக்கும் பு. ங P. முளகு சம்பாரம் எண்ணைக்கி பு.கதிருக்கண்ட வடைக்கி பாலுக்கு பு. [எண்ணை] - க்கு பு.. நெயி உ -க்கு பு.? வெல்லம் சு உ-க்கு பு யிளநீருக்கு பு. க. தொசைப்படி ச-க்கு பு. சு. அப்பப்படி க-க்கு பு. ரு. வடைப்படி க-க்கு பு, ச. பொரி தது-க்கு பு. உ. பானகத்து வெல்லம் • உ -க்கு பு. . வெச். சுக்கு பு. த. அடக்காயிக்கி பு. உ. சுயம்பாகி பு. க. திருமஞ்சனக் காறர் பு.த. கறியமுது திருத்துக்கு பு. வ. திருமுன் காணிக்கை 4. 5. பரிவட்டக் காணிக்கை பு. க. மௌகாறனுக்கு பு. க. கெளிக்கைக்கி பு. க. திருவீதிப் பிறதக்ஷிணம் எண்ணை ங எ உ-க்கு பு.சு.ஆ பத்தாந் திருநாளுக்கு பொன் எ. பு. ருஉ . திருனாள்ப் படிக்கி சானத்தாருக்கு பு. எ-ம். (உ) எள - க்கு பு. எ.தாதனம்பி களுக்கு பு க. உ னெல்லு ஙள-த்துக்கு பு, ஙு. காவல்க் கணக்கப் பிள்ளை பு உ-ம் உ[வில]பு.உ. ஆ மகாநவமி திருப்பாரிவெட்டை உச்சவத்துக்குக் கூடின பொன் உயசு-ம் பு. ச-க்கு இப்படிக்கி தம்முட உபயமாக வருஷம் வருஷம்தொரும் ஆசந்திறார்க்கஹர யியாக னடத்தி வரக்கடவொமாகவும். தமக்கு அறுளப்பாட்டுக்கு வகைக்கி ஒரு திருப்பணியாரமும் தெத்தியொதனம் னாழியும் பருப்பு:ப் பொங்கல் னாழியும் நடக்கு மத்தது விநியொகம் பண்ணி விக்கக் கடவொமாகவும். யிந்தப் பிறசாதத்துக்கு யாதொருவர் அஹிதம் நினைத்தால் தன் னுடைய தாய் தகப்பனுக்கும் குருவு கும் றெண்டு நினைத்த தொஷத்திலெயும் கெங்கைக்கரையிலெ காராம் பசுவைக் கொன்ற தொஷத்திலெயும் பொகக் கடவார் களாகவும். இப்படி சம்மதித்து யிந்த தற்ம சாசனம் பண்ணிக் குடுத்தொம் சக்கிறவற்ததில றெங்கப்பய்யரும் அதிகாரம் அப்பாவைய்யங்காரும் தனத்தாரும். இப்படி யிந்த சிலாசாசனம் எழுதின நன்மைக்கி ஸ்ரீ பெரும்பூதூர் உடையார் றாமானுசனப் பிரியன் பூம்பாவை நல்லா பிள்ளை மகன் வீரறாகவன் எழுத்து. உ
(சாசனம்-547) (D. 3302-v-157)
கோவிலில் நம்மாழ்வார் சந்நிதிக்குத் தென்னண்டைக் கல்வெட்டு. மூலத்திலே தொடர்ந்து ஒரே சாசனமாக எழுதப்பட்டிருப்பினும் இரண்டு சாசனங்கள் அடங்கியுள்ளன.
On the south wall of the mandapa (left of the entrance) in front of the Nammalvar
shrine.
Though copied as one continuous inscription, it appears to contain two separate records.
The first one, of which only the latter portion is available, seems to record the arrangements made for providing cake (dōśai) offerings to the god on the Tiruppadivē tai day and on the festive days of Masi, Panguni and Chittirai (months) and on the asterism of Emberumānar (Ramanuja).
No. 197 of 1922 engraved on the south wall of the mandapa (left of entrance) in front of the Udaiyavar shrine in the temple is a similar record dated in S'aka 153[1], Kilaka, Margali, Śu. ēkādaśi, Wednesday, corresponding to A.D. 1608, November 30, of the Vijaya-pagara king, Virapratapa Venkatapatideva Maharaya, registering the gift of 20 varahan from the interest on which the above offerings were to be made and mentions Veńkațatturavar as the agent of Kumāra Tatacharya.
İt may even be taken as the latter portion of the record No. 540 above.
[அ]
1.... திருப்பாரிவெட்டை மாசித் திருனாள் பங்குனித் திருனாள் சித்திரைத் திருனாள் எம்பெருமானார் ஆட்டத் திரு நட்சத்திறம் தொப்புத் திருனாள் உள்பட u கக்கு தம்மிடைய மண்டபத்தில் எழுந்தறுளுகுறனாள் ளஅய. யிந்த னாள் ளஅய-க்கும் பெருமாள் எழுந்தறுளின பொதிக்கும் கால்ப்படி தொசை அமுதுசெயி விச்சு திருவந்திக்காப்பு கொண்டறுளி பெருமாளைக் கொவிலெ எழுந்தருளப் பணக் கடவொமாகவும். யிந்தப்படிக்கி சந்திறா தித்தர் வரைக்கும் நடத்திவரக் கடவொமாகவும். யிந்தக் கால்ப் படி தொசையிலெ விட்டவன் விழுக்காடு தொசை கூ- க்கு ஆறா வமுது ஆழ்வாருக்கு தொசை ஒன்றைரையும் தலத்தளம் நிற் வாகத்துக்கு ஒன்றைரையும் குடுத்துவரக் கடவொமாகவும். யிந்த தற்ம்மத்துக்கு யாதாமொருத்தர் அன்னிதம் நினைச்சால் கெங் கைக் கரையிலே காறாம் பசுவைக் கொன்ற தொஷத்திலெ பொகக் கடவொமாகவும். யிந்தப்படிக்கி யிந்த சிலாசாசனம் யெழுதின நன்மைக்கி ஸ்ரீ பெரும்பூதூர் உடையார் றாமானுசப் பிறியன் திருப்பணி வீரறாகவ பிள்ளை புத்திறன் ஆதிகெசவன் கை எழுத்து [Il*]
[ஆ]
The second inscription written in the manuscript in continuation of the above one, records the devotion of Polliyāku Ellappa S'etți, Kāļatti S'etți and Vira S'etti, sons of Tampa S'etti, who constructed the Uriyadimandapa to [S'ri] Bhashyakāra (i.e., Ramanuja)
[Cf. No. 540 above.]
[Cf. No. 540 above.]
இந்த உறியடி மண்டபம் கட்டிவைத்த தம்பா செட்டி குமாரர் பொல்லியாகு யெல்லப்ப செட்டி காளத்தி செட்டி விறா செட்டி ஹாஷக்காறருக்கு சதா செவை. உ
Ref:
தென்னிந்திய கோயில் சாசனங்ககள் பாகம் I and II
TEMPLE TIMINGS :
The
temple is kept open from 06.00 hrs to 12.00 hrs and from 16.00 hrs to 21.00 hrs
CONTACT DETAILS :
Temple
Office: +91 44 - 27162236
To see
the temple website: CLICK HERE
HOW TO REACH :
Sriperumbudur
is on the way to Kanchipuram from Chennai. Frequent buses are available from
various parts of the city.
FROM
Route No
High
Court
502
Thiruvanmiyur
549
Broadway
553
Poonamallee 553K, 517
Puzhuthivakkam 554A
Red
Hills
562A
Pattabiram
565
Kundrathur
578
Vadapalani
578A
Tambaram 583, 583C, 583D
Thiruvallur
583A
Koyambedu
576
LOCATION
OF THE TEMPLE: CLICK
HERE
Sri Ramanujar Mandapam
Sri Koorathalwar Mandapam.
A Telugu inscription Tablet
Dwajasthambam with balipeedam
Sri Ramanujar Sannidhi Vimanam- Gold plated
Sri Adhikesava Perumal Sannadhi vimanam – Gold plated
A Distance view of Rajagopuram, Sri Thayar sannidhi
Vimanam, and Sri Adhikesava Perumal Sannidhi Vimanam
Ananthsaras Thirukulam – created by a snake called Sri Anandhan.
After Sri Adhikesava Perumal’s darshan, my friend Mr Sarathy took me to his home in Agraharam (MM Koil Street). Had my breakfast
at his house. The house was a recently constructed one after demolishing the
old house. It was amazing to see that the early 20th-century entrance
door was kept safely with its house number intact
.
--- OM SHIVAYA NAMA ---
Thank you for this information.
பதிலளிநீக்குHare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare |
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare ||
Very nice article.pl tell me where can v stay
பதிலளிநீக்குFor d a day? any mutt? ashram ,guest house
Is there?
Might be there..But do not know much details..If you are really interested please let me know I will get more details and post..But There are many good hotels are available at Kanchipuram, which is very nearer to Sriperumbudur and frequent buses are also available.
நீக்குHi, I'm curious to know what is written in such inscriptions inside of temples. Any sources where I can view what text is inscribed there?
பதிலளிநீக்குThanks for visiting our blog.. learned that the inscriptions are available in Kanchipuram Mavatta kalvettukal and Thenindhiya Koyil sasanangal.. I will up date this post in a weeks time...
நீக்குWonderful to hear!
நீக்குThe inscriptions both in English and Tamil are added ... Thanks for your comment to improve our blog posts...
நீக்கு