Tuesday, October 27, 2026

Shri Thirukameswarar Temple/ ஶ்ரீ திருகாமேஸ்வரர் கோவில், Ponnur/ பொன்னூர், Tiruvannamalai District/ Thiruvannamalai District, Tamil Nadu.

The visit to this Shri Thirukaameswarar Temple at Ponnur was part of “Durga/ Kotravai, Shiva and Maha Vishnu Temples around Vavdavasi” on 12th September 2026. I sincerely thank Mrs. Uma Jairam for taking me to this temple.


Sowndarya Varadaraja Perumal Temple on the south side of the Shiva Temple faces west 

This Shri Thirukameswarar Temple is one of the Thevara Vaippu Sthalam, sung by Sundaramurthy Swamigal (7-12-6).

தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர மேட்டிதன் பாய்புனல்
பொன்னூர் நாட்டுப் பொன்னூ ரும்புரி சைநாட்டுப் புரிசையும்
தேன்னூர் நாட்டுத் தேன்னூ ரும்முடையான் றன் றிறத்துமே.
…. சுந்தரமூர்த்தி சுவாமிகள்

The 15th-century Arunagirinathar also sang a hymn in praise of Murugan of this temple...

வயல்களிற் கயல்இன மிகுத்தெழு
வரம்பின் கண்புரண்டே
பெருகயற்கொடு சொரியும் நித்தில
நிறைந்தெங்குஞ் சிறந்தே
வரிசை பெற்றுயர் தமனியப்பதி
இடங் கொண்டின்புறுஞ்சீர் ...... இளைய நாயகனே 
…. அருணகிரிநாதர் திருப்புகழ்

Moolavar  : Shri Kameswarar, Parasareswarar, Brinmeswarar
Consort    : Shri Kameswari, Shantanayaki

Some of the special features of this temple are….
The temple faces east with a Thirukulam. Balipeedam and Rishabam are in front of the temple. The temple entrance is on the south side. Stucco images of Vinayagar, Shiva with Ambal as rishabaroodar, and Murugan are on top of the entrance. Balipeedam and Rishabam are in front of the sanctum sanctorum. In the sanctum sanctorum, the Moolavar is Swayambhu on a round avudaiyar. Vinayagar, Dakshinamurthy, Lingothbavar, Brahma, and Durgai are in the koshtams.

In the praharam are Vinayagar, Sri Valli Devasena Subramaniar, Chandikeswarar, Ambal Temple, Nalvar, Bairavar, Vinayagar, Navagrahas, and loose sculptures on a platform.

Ambal is in a separate sannidhi and faces South. In the sanctum sanctorum, Ambal is in a standing posture with abhaya varada hastam.




 


ARCHITECTURE
The temple consists of the sanctum sanctorum, antarala, and ardha mandapam. The temple was built with stone from the adhistanam to the prastaram with stone. During the reconstruction of the temple, no architectural style was followed for the adhistanam and prastaram.  The prastaram consists of valapi and kapotam. The brick Vimanam above the bhumi desam has 2 talas, greevam, and vesara sigaram. Stucco images of Shiva, Dakshinamurthy, Maha Vishnu, and Brahma are on the tala and greeva koshtams. 





HISTORY AND INSCRIPTIONS
The temple belongs to the 8th – 9th century Pallava period and received contributions from Pallavas, Cholas, and Vijayanagaras. Also, this is a Thevara Padal Petra Vaippu sthalam sung by Sundaramurthy Swamigal; the temple might have existed since the Pallava period.

Inscriptions recorded from this temple belong to the Cholas, Rashtrakutas, Pandya Kings, Vijayanagara kings, etc.

As per the inscriptions, this place was called Jayangonda Chozha mandalathu Ponnur Nattu Ponnur. And Shiva was called Parameesam Udaiya Nayanar, Parasararechwaram Udaiya Nayanar.

விஜயநகர அரசர் சதாசிவதேவ மகாராயரின், சகம் 1481, பொஆ 1559, சிவன் கோயில் வடக்கு, மேற்கு, தெற்கு அர்த்தமண்டப கருவறைப் பட்டியில் உள்ள கல்வெட்டு சண்பை என்னும் சிந்தவன்பூண்டி என்னும் ஊர் தவறுதலாக மடப்புறமாக அளிக்கப்பட்டுள்ளதை குறித்து சந்திரகிரி ராஜ்ஜிய அதிகாரியான ஏற்றம திம்மராசவிடம் முறையிட, வெங்கப்ப செட்டியார் என்பவர் விசாரணை அலுவராக நியமிக்கப்பட்டார். இவ்வூரின் வரி வருவாயில் இரண்டு பங்குகளை குருக்கள் செவ்வலிநாதருக்கு பண்டார புறமாக வழங்கிடவும், ஒரு பங்கு திருப்பிராமீசுவரர் கோயிலுக்கு வழங்கிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

விஜயநகர அரசர் வேங்கடபதிதேவ மகாராயரின், சகம் 1519, பொஆ 1597, ஆம் ஆண்டு, சிவன் கோயில் தெற்கு அர்த்தமண்டப பட்டியில் உள்ள கல்வெட்டு பொம்மு நாயக்கர், வாலு நாயக்கர் ஆகியோரின் நலன் வேண்டி திருப்பிராமீசுரமுடைய நாயனார் இறைவனுக்கு பஞ்சகவ்வியம் வழங்கிடுவதற்கு வந்தவாசி இடைத்துறையில் பெறப்படும் வரிகளை வெங்களப்ப நாயக்கர், ஆயம் கோனப்ப நாயக்கர் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளனர்.

சோழ அரசர் மூன்றாம் இராசராசனின் 22 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1239, சிவன் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, பொன்னூர் ஊர்த் தலைவன் ஆளும்பிரான் வீற்றிருந்தான் என்பவன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து வைத்துள்ளான்.

விஜயநகர அரசர் விருப்பண உடையாரின் சகம் 1305, பொஆ 1383 ஆம் ஆண்டு, சிவன் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் நாட்டு பொன்னூர் எனும் அழகியசோழ நல்லூரில் உள்ள ஸ்ரீபராசர்ஸ்வரமுடைய நாயனார் கோயில் மகாமண்டபம் செங்கல் மண்டபமாக இருந்தது. இதனை கல்மண்டபமாக எடுக்க பணம் இல்லாத காரணத்தினால், இவ்வூரில் கைக்கோளர் இனத்தைச் சார்ந்த மகதராயன் என்பவனுக்கு இருநூறு குழி கோயில் நிலத்தினை விற்று 300 பணத்தினை பெற்றுக் கொண்டு இவனுக்கு, இக்கோயிலில் பரிவட்டம் கட்டும் உரிமையினை இக்கோயில் ஸ்ரீருத்தரும், ஸ்ரீமாகேஸ்வரரும் வழங்கியுள்ளனர்.

பொஆ 14 ஆம் நூற்றாண்டு, விசயநகர அரசரின் சிவன் கோயில் மகாமண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, இக்கோயில் மகாமண்டபத்தினைக் கட்டுவதற்கு இவ்வூர் கைக்கோளர் மகதரையர் 300 பணம் அளித்ததை பற்றி முன்னுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது. ஒரு பங்கிற்கு 250 வீதம் 8 பங்குகள் இவ்வூரினர் சிலர் அளித்துள்ளனர்.

விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் சகம் 1449, பொஆ 1527 ஆம் ஆண்டு, சிவன் கோயில் மகாமண்டபத் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு கோனேரிதேவ மகாராசா சர்பாக கிஷ்ணப்பர், செவ்வந்திராசா, தியாகராசா ஆகியோர் கிருஷ்ண தேவமகாராயரின் நலன் வேண்டி பொன்னூர் பராசரேஸ்வரமுடைய நாயனார் கோயிலுக்கு 2 ஆயிரம் குழி நிலத்தினை குடி நீங்கா தேவதானமாக வழங்கியுள்ளனர்.

பொஆ 13 ஆம் நூற்றாண்டு, சிவன் கோயில் மகாமண்டப நிலைவாசலில் உள்ள கல்வெட்டு, திருவோத்தூருடைய பரமேஸ்வர பட்டன் மற்றும் பரமேஸ்வர பட்டன் இருள் நீக்கினான் ஆகியோரது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

பொஆ 16 ஆம் நூற்றாண்டு சிவன் கோயில் மகாமண்டபம் விதானத்தில் உள்ள கல்வெட்டு படைவீட்டைச் சார்ந்த இராம நாயக்கர் மகன் தேவப்ப நாயக்கர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொஆ 13 ஆம் நூற்றாண்டு சிவன் கோயில் முன்மண்டப கிழக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு பரமேசுவர பட்டன் மகன் நரபதிநாயன் என்பவனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பூசை செய்தவரின் பெயராக இருக்கலாம்.

இராட்டிரகூடர் அரசன் கன்னர தேவனின் (மூன்றாம் கிருஷ்ணன்) 17 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 956, ஆம் ஆண்டு, சிவன் கோயில் முன்மண்டபத்திலுள்ள தென்மேற்குத் தூணில் உள்ள கல்வெட்டு ஜயங்கொண்டசோழ மண்டலத்து பொன்னூர் திருப்பராமீஸ்வரம் உடையார் கோயில் இறைவனுக்கு அமுது படைக்க வேண்டி, அம்மதேவி என்பவள் இவ்வூராரிடம் 40 கழஞ்சுப் பொன் அளித்து ஆயிரம் குழி நிலத்தினை விலைக்கு வாங்கி இந்நிலத்தின் மீதான வரிகளை நீக்கி 'அம்மதேவி பட்டி' என்று பெயரிட்டு கொடையாக அளித்துள்ளாள்.

விசயநகரர் அரசன் விருப்பண உடையாரின் சகம் 1305, பொஆ 1383 ஆம் ஆண்டு, சிவன் கோயில் முன்மண்டப வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் நாட்டு பொன்னூர் பராசஸ்வரமுடைய நாயனார் கோயிலில், சிறுபுள்ளூர் ஊரைச் சார்ந்த உத்தம நம்பி கருஞ்சிறுத்த நாயினார் என்பவர் மகாகணபதி நயினார் உருவினை எடுப்பித்துள்ளார். மகாகணபதி வழிபாட்டுத் தேவைகளுக்கும், அமுதுபடிக்கும் இரண்டாயிரம் குழி நிலத்தின் மீதான வரியை நீக்கி பொன்னூர் பற்று சபையார் வழங்கியுள்ளனர்.

சோழ அரசர் மூன்றாம் குலோத்துங்கனின் 19 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1197, சிவன் கோயில் முன்மண்டப வெளிப்புற வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு முற்றுபெறாமல் உள்ளது. திருப்பராமீசுவரமுடைய நாயனர் இறைவன் திருவிழா நாட்களில் திருவீதியுலா செல்வதற்குத் தேவவையான வழிபாட்டுச் செலவினங்களுக்காக நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

விசயநகர அரசன் நரசிங்கதேவராயரின் சகம் 1412, பொஆ 1490, சிவன் கோயிலில் அருகே நடப்பட்டுள்ள பலகை கல்லில் உள்ள கல்வெட்டு, பொன்னூர் திருப்பிராமீசுரமுடைய கோயிலுக்கு தானம் வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டு முழுமையாக இல்லாததால் தானத்தின் விவரம் அறிய இயலவில்லை.

விசயநகர அரசன் திருவேங்கடராயரின் சிவன் கோயில் முன் உள்ள பலகைக்கல்லில். திரிசூலம், சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாளவச் சக்கரவத்தியின் முகவரான கடவபிள்ளை உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள், பொன்னூர் பற்று நாட்டு நிர்வாகத்தினர் பொன்னூர் பராசரிசுரமுடையார் கோயிலுக்கு தேவதானமான வீரநாராயணன் தெருவில் குடியேறும் குடிகள் மீதான வரிகளை நீக்கி, கோயில் பண்டாரத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Reference
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி - XIII, திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 2.





Maha Kumbhabhishekam was conducted on 09th February 2017 along with the installation of Navagrahas.  


PC - website
PC - website
LEGENDS
As per the sthala purana, Brahma created a Shiva Lingam at this place, Ponnur, to get rid of the curse. Since Brahma worshipped Shiva at this temple, this place was called Brahmapuri, Swarnapuri, etc. Brahma is also called Ponnan; hence, it is called Swarnapuri (Swarnam – Gold / Pon in Sanskrit) or Ponnur


POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on pradoshm, Maha Shivaratri, Vinayagar Chaturthi, Karthigai Deepam, Kiruthigai, Thaipoosam, Tamil New Year Day, and all Hindu festivals.

TEMPLE TIMINGS
The temple will be open from 07.00 hrs to 11.00 hrs and 16.30 hrs to 18.30 hrs.

CONTACT DETAILS
The temple management may be contacted on the mobile number +919444623761 for further details.

HOW TO REACH
The temple is in the midst of the village of Poonur, 4 km from Vandavasi to Tindivanam State Highway, 9 km from Vandavasi, 37 km from Melmaruvathur, 40 km from Tindivanam, and 103 km from Tambaram.
The nearest Railway Station is Melmaruvathur.

LOCATION OF THE TEMPLE: CLICK HERE


 


Nagars
Ambal sannidhi




May be part of Saptamatrikas

Is he Thirumal...?
An abandoned sculpture on the banks of the temple tank
--- OM SHIVAYA NAMA---

2 comments:

  1. 🙏 எங்கள்‌ பிரான்‌ உறையும்‌ திருத்‌தேவனூர்‌,
    பொன்னூர்‌ நாட்டுப்‌ பொன்னூர்‌, புரிசை நாட்டுப்‌ புரிசையே. (சுந்தரர்)
    Oh, our Piran (God) resides in, Thiruthevanur, Ponnur Naadu of Ponnur, Purisai Naadu of Purisai. (Sundarar) 🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்களுடைய வருகைக்கும், கருத்திடலுக்கும்..

      Delete