Sunday, February 2, 2025

Menhir, A Stone Age burial monument, Sevur, Shri Brahma Kovil, Sivagangai District, Tamil Nadu.

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே இந்த  சிவகங்கை மாவட்டம் சேவூரில் இருக்கும் இந்த குத்துக்கல் பற்றிய பதிவு இது.


இவ்வகையான குத்துக்கற்கள் பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டவையே. இந்த குத்துக்கல் ஒரு குழுவின் தலைவனுக்காக எழுப்ப்பட்டு இருக்கலாம். இக்குத்துக்கல் சுமார் 20 அடி உயரமும், 5 அடி அகலமும் ஒரு அடி கணமும் கொண்டதாக உள்ளது.  பெருங்கற்கால மக்கள் எல்லாவற்றிற்கும் திசையை அறிந்தே செயல்பட்டனர். அதன் முன்மாதிரியாகவே இக்குத்துக்கல்லின் பரந்த பகுதி மிகச்சரியாக கிழக்கு நோக்கி எழுப்பப்பட்டு உள்ளது.

ஆய்வர்களின் கருத்துப்படி இவ்வகையான குத்துக்கற்களின் காலம் பொயுமு 3000 முதல் 1800 வரை இருக்கலாம். இவை சங்க காலம் வரை நடப்பட்டதாகக் ஆய்வர்கள் கருதுகின்றனர்.

The visit to this Menhir at Sevur, in Sivagangai District was a part of the Karaikudi Heritage Walk, on 14th December 2024, organised by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam.

This menhir was a part of a prehistoric burial site containing Cairn Circle, Dolmen with Cist, and Menhir. Usually, these types of menhirs will be erected as a monument for the leader of a group as a mark of respect. The Cairn Circles are missing, Dolmen with Cist is partially visible from the ground and the Menhir is only standing.

This menhir measures 5 feet wide, 20 feet high and 1 feet thick. Some cracks are found on the top and might have been a little taller than the present when it was erected. Usually, the direction east-west is followed in the Stone Age burial monuments. In this case, also the flat surface of the menhir is facing east direction.

As per the historians, these burial monuments belong to the Stone Age ie 3000 to 1800 BCE and were practiced till the Sangam Age ie 300 BC to 200 CE.



LOCATION OF THE MENHIR: CLICK HERE





The nearby temple
---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment