2024, டிசம்பர் மாதம் 14அம் தேதி அன்று
கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடி மரபு
நடையின் ஒருபகுதியே இப்பதிவு. இக்குமிழித் தூம்பு கண்ணனூர் (சுப்பிரமணியர் கோயிலின் பின்புறம்) ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது.
The visit to Kumizhi Thoombu was a part of the Karaikudi Heritage Visit organized by
Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam on 14th December 2024. This Kumizhi Thoombu is installed in the Eri, called
Kannanur Periya Kulam, on the back of Sri Subramaniar Temple, Kannanur Sivaganga
District.
The Pandya King
Maran Sadayan’s 3rd reign year (769 CE) inscription records the provision of
Kumizhi Thoombu in the Periya Kulam of Kannanur, in Sivagangai District.
மாறன் சடையனின்
3 ஆம் ஆட்சியாண்டு, பொயு 769, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கண்ணனூர்
பெரிய குளத்து தெற்கு மடைத்தூணிலுள்ள கல்வெட்டு கண்ணனூர் குளத்துக்கு துறமா நாட்டு
அரையன் ஒருவன் குமிழித்தூம்பு/மடைக்கால் செய்வித்ததைப்
பதிவு செய்கின்றது.
1. ஸ்வ ஸ்தி ஸ்ரீ கோ
2. மாறஞ்சடை
3. யர்கு யாண்
4. டு 3 இ….
5. கண்ணனூர்
6. கு(ளத்துக்கு துறுமரு
7. நாட்டு துறுமா
8. வூர் அரைய
9. (ன்) சே
10. வித்த கற்
11. குமிழிக் கா
12. லூ
2. மாறஞ்சடை
3. யர்கு யாண்
4. டு 3 இ….
5. கண்ணனூர்
6. கு(ளத்துக்கு துறுமரு
7. நாட்டு துறுமா
8. வூர் அரைய
9. (ன்) சே
10. வித்த கற்
11. குமிழிக் கா
12. லூ
ஆதாரம்/Ref
புதுக்கோட்டை
வட்டாரக்
கல்வெட்டுகள் (புதிய கண்டு பிடிப்பு), திரு கரு இராசேந்திரன், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.
LOCATION OF THE ERI: CLICK HERE
No comments:
Post a Comment