Friday, 5 August 2016

Sankagiri Fort, Punishment places - a Heritage Visit, Sankagiri, Salem District, Tamil Nadu.

 04th August 2016
The prisoners are punished after being tortured in various ways and finally killed. There are various methods adopted. They are...

This is the hanging place. Theeran Chinnamalai was also hanged here on 31st July 1805. 

The prisoners are rolled down from the 200-foot sloping mountain rock after tying their hands and legs, from more Thittivasal.

The prisoner's hands are tied with chains through a link chiseled on the rock and laid on the hot rock.

The prisoners are dropped into a 15-foot chamber with a small square hole on the top. After dropping, the square hole will be closed. The prisoner will die due to a lack of oxygen, food, and water.

The prisoners are hanged, and after death, they are thrown into the valley, and they will become food for the eagles and vultures.

In another method the prisoners are killed by piercing through a spear and the skin will be removed and thrown  from the hill to eagle and vulture to eat. 
நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கும் இடங்கள் எதிரிகளை/ சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களை தண்டிக்க பயன்படுத்திய இடங்கள்... ( நன்றி சீனு, கலை & மோகன் )
  1. கொலைக்களம்: மோர் திட்டி வாசல் என்றொரு வாசல் மலைக்கு மேல சுற்றி வரும்போது காணப்படுகிறது...இந்த வாசல் வழியே கீழிறங்க படிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்..படிகளை பயன்படுத்தாமல் குற்றவாளியாக நினைப்பவர்களை இந்த திட்டி வாசல் உச்சியிலிருந்து உருட்டி விடுவார்களாம்...சுமார் 200 அடி பள்ளம் கீழே...என்னவாகும் நினைத்துப் பாருங்கள்...பின்பு பெரியதொரு கல் மேடையில் வெட்டவெளியில் கொளுத்தும் வெயிலில் சங்கிலியால் கட்டிப்போடுவார்களாம்...இந்த மேடையின் இரண்டு புறமும் சற்று தொலைவில் கண்காணிக்கும் வீரர்களுக்கு மண்டபம் உள்ளது...
  2. உருட்டி விட்டான் பாறை: மேலே பார்த்த மோர் திட்டி வாசலில் இருந்து கீழே உள்ள 200 அடி பள்ளத்தில் உருட்டி விடுவார்கள் என கண்டோம் அல்லவா? இதுவே உருட்டி விட்டான் பாறை எனப்படுகிறது..
  3. பிணம் தள்ளிப் பள்ளம்: தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளை மலை உச்சியின் மேற்கே உள்ள நீண்ட [பள்ளத்தாக்குகளில் பிணத்தை கழுகுகளுக்கு இரையாக வீசி விடுவார்களாம்...இதுவே பிணம் தள்ளிப் பள்ளம்
  4. தோல் உரிச்சான் மேடு: மலை உச்சியின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொலைக்களப் பாறையில் குற்றவாளிகளை சூலாயுதத்தில் ஏற்றி,தோல் உரிக்கப்பட்டு பிணங்கள் மேற்கண்ட பிணம் தள்ளி பள்ளத்தில் தூக்கி வீசப்படுமாம்...
  5. ஆள் இறக்கும் குழி: இதுவும் ஒரு கொடிய தண்டனை களம்தான்.எப்படியும் அந்த கால மனிதர்கள் கொஞ்சம் திடமாகவே இருப்பார்கள்...அவர்களை சுமார் ஒன்றரை அடி சதுரமுள்ள இந்த கிணற்றில் இறக்கி (திணித்து) விடுவார்கள்..அந்த கிணறு ஆரம்பத்தில் சுமார் 10 அடிக்கும் மேல் இருந்தாக சொல்கிறார்கள்...பின்னர் மேலே உள்ள இந்த வாய்ப்பகுதி மூடப்படும்...குற்றவாளி இருட்டறையில்...கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்க வேண்டியதுதான்...
LOCATION OF THE FORT: CLICK HERE  

உருட்டிவிட்டான் பாறை — this is about 200 feet from Morthittivasal, a sloppy rock. Hands and legs are tied and rolled down. 

The prisoner's hands are tied with a chain through a link chiseled on the rock and laid on the hot rock.

ஆள் இறக்கும் குழி-  prisoners are dropped in this 15-foot well, and the lid will be closed. The prisoners will die without food, water, and oxygen 
This is the hanging place. Theeran Chinnamalai was also hanged here on 31st July 1805. 
This is the hanging place. Theeran Chinnamalai was also hanged here on 31st July 1805. 
---OM SHIVAYA NAMA ---

6 comments:

  1. பாறையில் செதுக்கப்பட்ட ஒரு கண்ணியின் வழியாக கைதியின் கைகள் சங்கிலியால் கட்டப்பட்டு, சூடான பாறையின் மீது கிடத்தப்பட்டன.
    (ஐயா மலையில் இந்த கண்ணி என்பது எந்த இடத்தில் இருக்கு )

    ReplyDelete
    Replies
    1. தங்க்களுடைய வருகைக்கு நன்றி... மலையின் தென்பகுதியில் உல்ளதுங்க்க ஐயா

      Delete
  2. அய்யா, வணக்கம்.

    சங்ககிரி கோட்டை மற்றும் மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் திருக்கோவில் குறித்த தங்களுடைய விரிவான வரலாற்று மற்றும் பாரம்பரியப் பதிவுகளை சமீபத்தில் பார்த்தேன். கோவிலின் வரலாறு மற்றும் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தி வரும் தங்களுடைய பணிக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சங்ககிரி ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் எங்கள் குலதெய்வம். எனவே, அக்கோவிலின் மூலவர் மற்றும் அவருடைய திருமேனி அமைப்பு மற்றும் சிற்ப வடிவம் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

    சங்ககிரி மலைமேல் உள்ள ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் திருக்கோவிலின் மூலவர் (கருவறையில் எழுந்தருளியுள்ள பிரதான தெய்வம்) அவர்களின் புகைப்படம் தங்களிடம் உள்ளதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். தாங்கள் கோவிலுக்குச் சென்றபோது எடுத்த புகைப்படமாக இருந்தாலும், அல்லது பழைய ஆவணங்கள் / புகைப்படங்களில் இருந்து கிடைத்ததாக இருந்தாலும் மிகவும் உதவியாக இருக்கும்.

    குறிப்பாக, மூலவரின் சரியான திருக்கோலம், கிரீடம், சங்கு மற்றும் சக்கரம் எந்தக் கரங்களில் உள்ளன, மற்ற ஆயுதங்கள் என்னென்ன, மேலும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் மூலவர் திருக்குழுவின் ஒரு பகுதியாக உள்ளனரா என்பதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.

    தங்களிடம் இதுபோன்ற மூலவர் புகைப்படம் ஏதேனும் இருந்தாலோ, அல்லது அத்தகைய புகைப்படம் / தகவல் யாரிடமாவது இருப்பதாகத் தெரிந்தாலோ, தயவுசெய்து அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் அல்லது அதற்கான ஆதாரத்தைத் தெரிவிக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    சங்ககிரி கோவில் மற்றும் அதன் பாரம்பரியம் குறித்த தங்களுடைய மதிப்புமிக்க ஆவணப்படுத்தும் பணிக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. I had asked my friends for a photo, as soon as I get, I will up load the same

      Delete
  3. அய்யா, வணக்கம்.