This is the 86th Thevara
Paadal Petra Shiva Sthalam and the 32nd Sthalam on the north
side of the river Kaveri in Chozha Nadu. This place was called Kanattamullur
during the 6th to 7th Century and is now called Kaalnattampuliyur.
In Periya Puram, Sekkizhar mentions that
Sundarar came to this temple after the darshan of Lord Shiva of
Mannippadikkarai ( Iluppai Pattu ).
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார்தம் கோயில் வாயில்உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே உள்அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால்பொருப்பரையன் மடப்பாவை இடப்பாலனைப் போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப்பூமென்கருப்புவயல் வாழ்கொளி புத்தூரை நீங்கிக் கானாட்டு முள்ளூரில் கலந்தபோது
கானாட்டு முள்ளூரைச் சாரும்போது கண்நுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டுதூநாண் மென்மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப்பாத மலர்கண்டு தொழுதேன் என்றுவான்ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வண்தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்தேன்ஆடும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர்கொள் பாடியினை எய்தச் செல்வார்
Sundarar and Vallalar have sung hymns in praise of Lord Shiva of this temple.
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப் புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப் பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானைமுள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.......... சுந்தரர் -“நேமார்ந்த வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே.......... திரு அருட்பாMoolavar : Sri Pathanjali NatharConsort : Sri Kanar Kuzhali, Sri Ambujakshi, Sri Kolavalaikkaiyal
Some of the important features of
this temple are ..... The temple faces east with a 3-tier
Rajagopuram. Balipeedam and Rishabam are in front of an open mukha mandapa. In the koshtam, Vinayagar, Dakshinamurthy, Mahavishnu in place of Lingothbavar, Brahma, and Durgai.
In the inner praharam, Vinayagar, Ambal
(Ambal is wearing pambadam-like earrings), Natarajar Sabha, Subramaniar,
Gajalakshmi, and Patanjali.
In the praharam, Sri Narthana
Vinayagar, Murugan with their consorts, Natarajar, Kasi Viswanathar, Kasi
Visalakshi, Gajalakshmi, Nalvar, Patanjali Munivar, Shaniswar, Suryan. There
is no Chandran and Navagraha Sannidhi.
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
-“நேமார்ந்த
ARCHITECTUREThe temple consists of the sanctum Sanctorum, antarala, and artha mandapam.
HISTORY AND INSCRIPTIONSSince Lord Shiva praised
Sundarar, the original temple might have existed before the 6th to 7th
Century. Later reconstructed during the Chozha period and further expanded during the Vijayanagara period.
The Inscriptions are recorded in Annual Reports on South Indian Epigraphy for
the year 1926, No. 513-516. The inscriptions belong to Vikrama Chozha, Veera
Rajendra, and Rajendra Chozha-III. As per the inscriptions, this place was called Virutharajabayangara Valanattu Keelka nattu Mullur, alias Thiruchitrambala
Chathurvedimangalam.
One
of the inscriptions records that one Senthamarai Kannan of Ilamkandiram donated Land towards naivedyam and pooja to Dakshinamurthy.
Thiruchitrambalathu
Chaturvedi Mangalam Sabhai also gifted Land for Lord Shiva’s naivedyam.
சோழ அரசர் மூன்றாம் இராசேந்திரனின் 2 ஆம்
ஆட்சியாண்டு பொயு 1248 ஆம் ஆண்டு, பதஞ்சலீசுவரர் கோயில் கருவறை
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு இக்கோயிலுக்கு வளவன்
பிரம்மராயன் தம்பி உடையான்பட்டன் என்பவன் நான்கு சந்திவிளக்கு எரிப்பதற்கு நிலம் தானம் அளித்த செய்தியைத்
தெரிவிக்கின்றது.
சோழ அரசர் மூன்றாம் இராசேந்திரனின் 2 ஆம்
ஆட்சியாண்டு பொயு 1248 ஆம் ஆண்டு பதஞ்சலீசுவரர் கோயில் கருவறை
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விருதராஜபயங்கர
வளநாட்டு கீழ்க்காநாட்டு முள்ளூரான திருச்சிற்றம்பல
சதுர்வேதிமங்கலத்து (கிழக்கந்திரத்து கோயிலிலுள்ள தெட்சிணா மூர்த்தி) இறைவன்
வழிபாட்டிற்கு செந்தாமரைக்கண்ணபட்டன் என்கிற வளவன் பிராமாதிராயன் நிலக்கொடை அளித்தச்
செய்தியைத் தெரிவிக்கின்றது.
பொயு 11 – 12 ஆம் நூற்றாண்டு, சோழர்கள் காலத்தைச் சார்ந்த, பதஞ்சலீசுவரர் கோயில் கருவறை மேற்குச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டு திருநொந்தாவிளக்கும், ஸந்தி விளக்கு வைத்தச் செய்தியைப் பதிவு செய்கின்றது.
சோழ அரசர் விக்கிரமச்சோழனின் 12 ஆம் ஆட்சியாண்டு, பொயு 1139 ஆம் ஆண்டு, பதஞ்சலீசுவரர்
கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விக்கிரமச்சோழனனின்
மெய்க்கீர்த்தியான 'பூமாது புணர' என்ற தொடருடன் தொடங்கிறது. இவ்வூர்
சபையார் இக்கோயிலுக்கு நிலக்கொடை அளித்த செய்தியைத்
தெரிவிக்கின்றது. பின்பகுதி கல்வெட்டு உள்ள இடத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
Reference
தமிழ்நாட்டுக்
கல்வெட்டுகள் தொகுதி – V
(கடலூர்
மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1)
Annual Report on
South Indian Epigraphy Year 1926
The temple was managed privately, and thiruppani / renovation works are being carried out. The construction of compound
walls, plastering, and laying of pavement/ prakara floors with granite slabs are in
progress, and preparing for the
Kumbhabhishekam during my visit in 2012.
Maha Kumbhabhishekam was conducted
on 20th August 2000 and 05 April 2012 (...?).
Reference
தமிழ்நாட்டுக்
கல்வெட்டுகள் தொகுதி – V
(கடலூர்
மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி – 1)
Annual Report on
South Indian Epigraphy Year 1926
No comments:
Post a Comment