The
Visit to this Buddhavedu Buddha at Buddhavedu also called Irandam Kattalai
was a part of Shiva Temples, Maha Vishnu Temple, Jain Temple, and Buddhist
temple at Anakaputhur, Tharapakkam, Kolapakkam, and Buddhavedu on 26th
December 2021. When I was interacting with Mr Udhaya Kumar at Kolapakkam Jain
Temple, about the desire to visit a Buddha temple, he directed me to this
Buddha Temple with a Google Maps link. The search for Buddha at Anakaputhur, also made me land at this
place.
- One
Buddha Idol
- One
Inscription and
- One
Bodhi tree.
The
Buddha is about 3 feet high sitting in Ardha Padmasana meditation posture on a
lotus pedestal. Ushnisha is beautifully shown on the top of the head with swirled
hair and Curves in the neck. The left shoulder is covered with 3 Seevara cloths.
The thiruvasi is in the form of Makara thorana on the back. It is believed that
this Buddha belongs to the 10th Century Chozha Period.
HISTORYThis
Buddha Temple is being run by the Buddhavedu Buddha Dhyana Thirumeni
Thiruthalam Trust. There is no direct evidence that Buddha Visited this place.
However, it is believed that Buddha Visited Kanchipuram and Buddhavedu. It is also believed
that Buddha stayed and meditated at this place, hence this place was called Buddhar veedu and the same has been corrupted to the present name of Buddhavedu.
In
640 CE, The Chinese Traveller Yuvang Swang, who Visited Kanchipuram mentioned
that King Ashoka erected Stupis in memory of Buddha’s visit to Kanchipuram.
To prove his statement, a Stupi was excavated at Kanchipuram Kamakshi Amman
Temple, in 1970 – 71 by the archaeological Department. Where is the Stupi..? The Buddha statue unearthed was kept at the Chennai Museum. The Chozhas and Pandya's period inscriptions mentioned below, where it is available are not known. and they claim the fact has to be checked.
Konerimaikondan
Sundara Pandyan-I’s ( 1251-64 CE ), period inscription records that this
Village was gifted to this Buddha temple as Palli santham.
As
per the Sri Lankan news, the 10th Century Rajarajan-I’s period
inscription records that 3 Buddha images were installed. But only one is unearthed and the fate of the other two images is not known. But the Chennai museum denied the above news.
This
Historical Buddhavedu Samadhi Buddha
Statue was re-established on 11th May 2003 by Ven Mudalakkuliye
Rathnajothi and Founder of the
Buddhavedu Bodhidharma Trust, in the presence of Mr D Sundar, President
Irandam Kattalai Panchayat and ward
members.
This
Buddha Vihar was constructed through the munficient grant by Mr E W Balasuriya
and Mrs Jaya Balasuriya of Sri Lanka, and consecrated by the Venerable
Mudalakkuliye Rathnajothi His Excellency Mr Sumith Nakandala, Dy High
Commissioner of Sri Lanka in India, inaugurated the Vihara in the august
presence of Dr A Padmanabhan former Governor of Mizoram on 7th
September 2005.
On
1st June 2006, Buddha’s ash kalasam was brought from Sri Lanka Maha Vihar and Bodhi sapling was also brought
and planted from Bodh Gaya in addition to the old one. தமிழில்…கொளப்பாக்கம் சமணர் கோயிலில் இருந்த திரு உதயகுமார் அவர்கள், என் அடுத்த தேடலான கொளப்பாக்கம் அருகாமையில் உள்ள புத்தவேடு, இரண்டாம் கட்டளை கிராமத்தில் உள்ள புத்த விகாரத்தின் வழியினை, கூகுல் மேப்பின் இணைப்புடன் எனக்கு வழி காட்டினார்.
புத்தர்
சிலையின்
அமைப்பு… புத்தர் சிலை ஒரு உயர்ந்த மேடையின் மீது நிறுவப்பட்டு இருந்தது. புத்தர் அர்த்த பத்மாசனத்தில் தியான முத்திரையில் அமர்ந்து இருந்தார். தலையில் சுருள் முடியுடன் உஷ்ணிஷா காட்டப்பட்டு இருக்கின்றது. இடது தோள் மூன்று மடிப்பு சீவர உடையால் மறைக்கப்பட்டு இருந்தது. புத்தரின் பின்புறம் திருவாசி மகர தோரணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த புத்தர் சிலை 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
வரலாறு… புத்தர் புத்தவேடு வந்ததற்கான நேரடி சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கிபி 640ல் இந்தியாவிற்கு வந்து இருந்த சீன யாத்திரிகரின் குறிப்புப் படி அசோகர் புத்தர் காஞ்சிபுரம் வந்தததின் ஞாபகார்த்தமாக பல ஸ்தூபிகளை நிறுவியதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.. இதை மெய்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோயிலில் 1970-71 ஆண்டுகளில் தொல்லியல் துறையால் ஸ்தூபி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. ஆதலால் புத்தவேட்டிற்கும் புத்தர் வந்து இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. புத்தர் இங்கு தங்கி இருந்ததால் புத்தர் வீடு என அழைக்கப்பட்டதாகவும் அதுவே மறுவி இவ்விடம் புத்தவேடு அன அழைக்கப்படுவதாக நம்பப்படுகின்றது.
கொனேரிமை கொண்டான் முதலாம் சுந்தர பாண்டியனின் ( 1251 – 64 பொயு ) கல்வெட்டு இக்கிராமத்தை இந்த புத்த விகாரத்திற்கு பள்ளி சந்தமாக கொடுக்கப்பட்டது.
இலங்கையின் தகவல் படி முதலாம் ராஜராஜன் காலத்தில் மூன்று புத்தர் சிலைகள் இருந்தததாக குறிப்பிடுகின்றது. ஆனால் சென்னை அருங்காட்சியகம் அதை மறுத்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த புத்தர் சிலை மீண்டும்
11-05-2003 அன்று புத்தவேடு போதிதர்மர் அறக்கட்டளையின் நிர்வாகி வெண் முடலக்கியியே ரத்னஜோதி அவர்களால், திரு டி. சுந்தர் இரண்டாம் கட்டளை பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் மறு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த புத்தவிகாரம் திரு E
W பாலசூரியா மற்றும் அவர்களின் துணைவியார் ஜெயா பாலசூரியா அவர்களின் தாராளமான கொடையின் உதவியால் கட்டப்பட்டு வெண் முடலக்கியியே ரத்னஜோதி போற்றுதலுக்குரிய திரு சுமீத் நகன்டல, இந்தியாவிற்கான சென்னை உதவி ஹைகமிசனர் அவர்களால் முன்னால் மிசோராம் ஆளுனர் டாக்டர் A. பத்மநாபன் அவர்களின் முன்னிலையில் 2005 வருடம் செப்டம்பர் மாதம் 7ந்தேதி அன்று புனிதப்படுத்தப்பட்டது
1-06-2006
அன்று இலங்கை பெரிய புத்தவிகாரத்தில் இருந்து புத்தரின் அஸ்திகலசம் கொண்டுவரப்பட்டது. மேலும், புத்தகயாவில் இருந்து போதி மரக்கன்று கொண்டுவரப்பட்டு பழைய போதி மரத்துடன் நடப்பட்டது. HOW TO REACHThis
Buddha Vihar is about 600 Meters off – Porur – Kundrathur main Road at
Irandam kattalai.The
Buddha Vihar is about 2.5 KM from Kundrathur, 2.5 KM from Kovur, 7.4 KM from
Porur Junction, 16.6 KM from Guindy and 22 KM from Chennai Central.Nearest
railway Station is Guindy.
LOCATION OF THE
TEMPLE : CLICK HERE
---
OM SHIVAYA NAMA ---
- One Buddha Idol
- One Inscription and
- One Bodhi tree.
புத்தர் சிலை ஒரு உயர்ந்த மேடையின் மீது நிறுவப்பட்டு இருந்தது. புத்தர் அர்த்த பத்மாசனத்தில் தியான முத்திரையில் அமர்ந்து இருந்தார். தலையில் சுருள் முடியுடன் உஷ்ணிஷா காட்டப்பட்டு இருக்கின்றது. இடது தோள் மூன்று மடிப்பு சீவர உடையால் மறைக்கப்பட்டு இருந்தது. புத்தரின் பின்புறம் திருவாசி மகர தோரணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த புத்தர் சிலை 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
புத்தர் புத்தவேடு வந்ததற்கான நேரடி சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கிபி 640ல் இந்தியாவிற்கு வந்து இருந்த சீன யாத்திரிகரின் குறிப்புப் படி அசோகர் புத்தர் காஞ்சிபுரம் வந்தததின் ஞாபகார்த்தமாக பல ஸ்தூபிகளை நிறுவியதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.. இதை மெய்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோயிலில் 1970-71 ஆண்டுகளில் தொல்லியல் துறையால் ஸ்தூபி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. ஆதலால் புத்தவேட்டிற்கும் புத்தர் வந்து இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. புத்தர் இங்கு தங்கி இருந்ததால் புத்தர் வீடு என அழைக்கப்பட்டதாகவும் அதுவே மறுவி இவ்விடம் புத்தவேடு அன அழைக்கப்படுவதாக நம்பப்படுகின்றது.
இலங்கையின் தகவல் படி முதலாம் ராஜராஜன் காலத்தில் மூன்று புத்தர் சிலைகள் இருந்தததாக குறிப்பிடுகின்றது. ஆனால் சென்னை அருங்காட்சியகம் அதை மறுத்துள்ளது.
இந்த புத்தவிகாரம் திரு E
W பாலசூரியா மற்றும் அவர்களின் துணைவியார் ஜெயா பாலசூரியா அவர்களின் தாராளமான கொடையின் உதவியால் கட்டப்பட்டு வெண் முடலக்கியியே ரத்னஜோதி போற்றுதலுக்குரிய திரு சுமீத் நகன்டல, இந்தியாவிற்கான சென்னை உதவி ஹைகமிசனர் அவர்களால் முன்னால் மிசோராம் ஆளுனர் டாக்டர் A. பத்மநாபன் அவர்களின் முன்னிலையில் 2005 வருடம் செப்டம்பர் மாதம் 7ந்தேதி அன்று புனிதப்படுத்தப்பட்டது
Through your article I saw a new Buddhist temple. Thanks.
ReplyDeleteநன்றிங்க ஐயா
Deleteகஞ்சீவரத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அந்த கோவிலிலேயே நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதை அப்புறப்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
ReplyDeleteஉம்களுக்கு வரலாற்றை மாற்றவா தெரியாது.
புத்தவேடு பகுதிக்கு புத்தன் வந்து சென்றார் என்று யுவான் சுவாங் தன் குறிப்பில் சொல்லியுள்ளார் என்று தெரிகிறது. கொஞ்சம் விட்டால் இது இந்த புத்தன் சிலையும் பெருமாள் சிலை என்று புளுக மாட்டீரோ. திருநீர்மலை புத்தனை அபகரித்ததை போல.
இப்பதிவில் தவறாக எதுவும் கூறவில்லையே.. புத்தமதத்தை எதிர்பவனும் அல்ல... புத்தர் புத்தவேடு வந்து இருந்தார் என்று எங்கே யுவான் சுவாங் கூறியுள்ளார்.. புத்தர் புத்தவேடு வந்து சென்றதற்கான ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.. இப்பதிவில் சேர்த்து விடுகின்றேன்..
Delete