கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஏற்பாடு
செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே இந்த திருமலை சிவன் கோயில்,
சமணர் படுக்கை மற்றும் பாறை ஓவியங்கள் பற்றிய பதிவு இது. திருமலை சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே
தள்ளி அமைந்துள்ளது. இக்குன்றில் 1800
ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தளம்
உள்ளது.
The visit to
this Thirumalai Jain Beds, was a part of Karaikudi Heritage Walk, on 14th
December 2024, organized by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam. The
Thirumalai Hill consists of Rock Paintings, Jain Beds, an early Pandya period rock-cut cave Temple, and a later Shiva Temple.
This Rock Arts are
on a small rocky Hill, at Pamparamalai a part of Thirumalai, in Sivaganga
District, and is on the way to Melur from Sivaganga. The rocky Hill is a little away
from the North side of the Road. Steps with handrails are provided to access the
top of the Hill. The top of the Hill consists of a dilapidated temple base,
Jain Beds and Rock Paintings.
ROCK ARTS/ROCK
PAINTINGS
These ancient Rock Paintings
are found on this hill which may be dated back to 4000 years. These rock
Arts/Paintings are drawn with red Ochre. The Rock arts consist of Humans
fighting with each other, and wild animals like Deer. Outlines are drawn and
filled with red ochre.
இவ்வூர் சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே
தள்ளி அமைந்துள்ளது. ஊருக்கு அருகில் உள்ள சிறிய குன்று திருமலை என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது.
பாறை ஓவியங்கள்
திருமலையிலுள்ள குன்றின் மற்றொரு பகுதியில் இயற்கையாக
குகைத்தளத்தில் பழங்காலத்துப் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன காவி வண்ணத்தில் இவை
வரையப்பட்டுள்ளன கம்புகளைக் கொண்டு சண்டையிடும் மனிதர்கள், மான்,
கைகோர்த்துக் கொண்டு செல்லும் மனிதர்கள் ஆகிய உருவங்கள் இவற்றில்
காணப்படுகின்றன. முதலில் உருவங்கள் வரையப்பட்டு பின்னர் வண்ணம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்
சிவகங்கை மாவட்டத்தொல்லியல் கையேடு
HOW TO REACH
This place Thirumalai is on
the bus route from Sivagangai to Melur. The temple is on a hill, about 2 km from the main road.
The temple is 20 km from
Melur, 31 km from Sivaganga, and 44 km from Karaikudi.
The nearest Railway station is
Karaikudi.
LOCATION OF THE ROCK
PAINTINGS: CLICK HERE
Steps that lead to the top of the hill
--- OM SHIVAYA NAMA---