Wednesday, 22 May 2024

Pallava Period Korravai / Durgai and Kali, Sri Thanthondreeswarar Temple, Perumbairkandigai, Chengalpattu District, Tamil Nadu.

The visit to this Pallava-period Korravai, also called Kanaka Durgai and Kali at Sri Thanthondreeswarar Temple, Perumbairkandigai, was a part of the “Shiva, Maha Vishnu, and Amman Temples Visit” in Perumbairkandigai and Orathy on 14th April 2024.


This Pallava-period Korrvai / Durgai, in the form of bas-relief, is on the back side of the Shiva temple. Durgai is in a standing posture on Mahishasura’s head. Durgai has eight hands (Ashta Bhuja). The other hands are holding Shankha, Chakra, Sword, arrow, bow, shield, and Kunthalam. The lower right hand is in Uru hasta,m, and the left hand is holding a bell. Korravai / Durga's vahana deer is shown on the backside. A parrot is shown on the right side of the head. Korravai is wearing ornaments around the neck and hands. Two priests are doing pooja at her feet. 

சிவன் சன்னதியின் பின்புறம் பல்லவர்கால துர்க்கை சிற்பம் ஒரு பலகைக்கல்லில் உள்ளது. வலக்கையை இடுப்பின் கீழே தொடைமீது வைத்திருக்க இடக்கையில் மணி ஒன்று காட்சி யளிக்கிறது. மற்ற கரங்களில் சக்கரம், வாள், அம்பு, குந்தளம், வில், கேடயம் ஆகியவை காட்டப்பட்டு உள்ளன. அழகாக நிற்கும் மானுக்குப் பின்புறம் சங்கும் தலைமகுடத்தின் வலப்பக்கம் கிளியும் உள்ளன. துர்க்கையின் பாதங்களின் இருபுறமும் பூசாரிகள் இருவர் உள்ளனர். கைகளிலும் கால்களிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அன்னையின் அழகைக் கூட்டுகின்றன.





Kali Sannidhi... 
Kali Sannidhi is on the South Side of the Dwajasthambam, with a beautiful Kali image. Kali killed two Asuras, Sandan and Mundan,  and held her hand on one of the Asuras. The asura is holding a shield and sword. Kali has a ferocious look, looking down with a canine tooth/protruding. She is shown with a skull mala, jwala karanda makuta & Jwala on the back, wears Padra Kundala in the right ear, and pretha kundala in the left ear.  Also, Asura’s skull mala. Kali is with 8 hands (Ashta Bhuja), holding a trishul, a sword, the Damaru, a small sword, Kapala/skull, shield, and bow.  

கொடி மரத்தின் தெற்கே உள்ள சன்னதியில், அற்புத வேலைப்பாடு கொண்ட காளியின் சிற்பம் உள்ளது. இரண்டு அரக்கர்களைக் கொன்று மாறுதலையாகக் கீழே கிடத்தி ஒருவனுடைய தலைமீது வலக்கையும் வைத்து கீழ் நோக்கிய பார்வையால் அவர்களைப் பார்க்கிறாள். இரண்டு கோரைப் பற்கள். வலக்காதில் பத்திரகுண்டலமும் இடக்காதில் பிரேத குண்டலமும் துலங்க தலையில் மண்டையோட்டு மகுடம் விளங்க, தலையின் பின்புறம் தீக்கொழுந்துவிட்டு எரிகிறது. சூலம், வாள், உடுக்கை, குத்துவாள், கபாலம், கேடயம், வில்லுடன் தொங்கும் கை என எண் கரங்கள். மார்பில் அரவக்கச்சு, கழுத்தில் அசுரர்களின் தலை மாலை. கீழே விழுந்துகிடக்கும் அசுரன் கேடயம், வாளைப் பற்றி உள்ளான்.


PC: Varalaru.com

LOCATION OF THE TEMPLE: CLICK HERE



--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment