26th March 2017.
Nowadays whenever I happen to see an old structure, would
like to know its history and search for any epigraph to prove its
antiquity. I happened to see an 87-year-old structure in Elliot's Beach,
Besant Nagar when I went for the Friends 4 Ever meeting scheduled to start at
17.00 Hrs. Since I went a little earlier, had a walk on the beach.
The structure was built in 1930 for Karl. Schmidt, a
Dutch sailor who lost his life while saving a British girl about to drown in
the sea. The next day the lady attended a party without showing any sign of the previous day’s incident. When the Governor ( Sir George Frederick Stanley from
11th November 129 to 16th May 1934) came to
know this, he got angry and constructed a memorial structure. The structure was
constructed with Bricks and plastered with lime mortar. Later the structure
was renovated by Chennai Corporation with paving of granite slabs.
It is sad to see this monument in a state of neglect and has
become a place for lovers they used to scribble their names and
graffiti was also drawn on many places. Will Chennai Corporation take steps to
avoid such unethical behaviors of the people?
இப்போதெல்லாம் பழைய கட்டுமானங்களைக் காணும் போது,
இது எக்காலத்தில் கட்டப்பட்டது, இதற்கு ஒரு வரலாறு இருக்குமே என்று எண்ணம்
எழுகின்றது. கல் பவெட்டுகளைத் தேடத் தோன்றுகின்றது. .கடந்த ஞாயிறு அன்று FFE
நண்பர்கள் சந்திப்பிர்க்கு கொஞ்சம் நேரத்திற்க்கு முன்பே எலியட்ஸ் கடற்கரை,
பெசன்ட் நகர் சென்று விட்டேன். மற்றவர்கள் எல்லாம் வரும் வரை காலார நடந்து
அப்படியே கடல் நீரில் காலை நனைக்கலாம் என்று சென்றபோது தான் அந்த கட்டுமானம் என்
கண்களில் கண்டது.
இந்த கட்டுமானம் பொயு 1930 ம் ஆண்டு KARL. SCHMIDT என்ற டச் மாலுமிக்காக அப்போதைய ஆங்கிலேய
கவர்னரால் கட்டப்பட்டது.. கடலில் தத்தலித்த ஒரு ஆங்கிலேய பெண்மணியைக்
காப்பாற்றிவிட்டு அவர் இறந்து விட்டார். அந்த பெண்மணி எதுவும் நடவாததுபோல் அடுத்த
நாள் விருந்தில் கலந்து கொண்டாராம். இதை அறிந்த அப்போதைய கவர்னர் கோபப்பட்டு KARL. SCHMIDT க்காக எழுப்பப்பட்ட நினைவு கட்டுமானம் தான் இது..
இது
செங்கற்கலால் கட்டப்பட்டு சுண்ணாம்பு சாந்து கொண்டு பூசப்பட்டது. சில
வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு சென்னை மாநகராட்சியால் புதுப்பிக்கப்பட்டது..
இன்று அந்த இடம் காதலர்களின் கூடாரமாக மாறி விட்டது.. இந்த லக்ஷ்சனத்தில்
அவர்களுடைய பெயர்களையும் கிறுக்கி விட்டு....படித்த முட்டாள்கள்... மாநகராட்ச்சி
நிர்வாகம் இதன் அருகில் செல்ல முடியாதவாறு தடுப்பார்களா. .வரலாற்று சின்னங்கள்
காக்கப்படுமா...?
LOCATION OF THE KAJ. SCHMIDT MEMORIAL: CLICK
HERE
The Epigraph says “ To Commemorate the Gallantry of KAJ.
SCHMIDT who drowned near this spot on Dec, 30 – 1930 in helping to save the lives of others”
---OM SHIVAYA
NAMA---
Veluchamy, did you visit recently? Two years before REACH in collaboration with the Chennai Corporation and the Besant Nagar Walkers Association or Welfare Assn, headed by Smt. Visalakshi Subramanian renovated this beautiful structure and is now well protected by vandalism and graffiti. Fencing, landscaping and a security are added.
ReplyDeleteYes sir these are the recent photographs taken on 25th March 2017.. It was not guarded and any body can climb through a metal step on the back.. scribbling every where and graffiti drawn on many places .. to stop it at least now.. to save the monument..
ReplyDelete