Tuesday, 28 November 2023

Sri Chandra Mouli Eswarer Temple / Sri Chandramouleeswarar Temple/ ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில் / திங்களூர்/ Thingalur, Erode District, Tamil Nadu.

This temple is on the outskirts of the village of Thingalur, where a Jain monument is also available.
 
 
Moolavar    : Sri Chandramouleeswarar
Consort      : Sri Periya Nayagi.

The important features of this temple are...
The temple faces west with balipeedam and Rishabam on the roadside. The Garuda thoon is on the other side of the road. There is no Rajagopuram or arch. In the koshtam, only Dakshinamurthy. Moolavar is swayambhu and a little big in size.

In the praharam, Jyeshta Devi, Valli Devasena Subramaniar, Naagars. In the mandapam sannidhi for Saptamatrikas, Vinayagar, Naagars, and Navagrahas. Ambal Sri Periya Nayagi is in a separate sannadhi / temple facing west.

ARCHITECTURE
When we enter through the gate, the sanctum sanctorum is with Ardha mandapam and Maha mandapam. The pillars and Pothyals are without much carving.

The compound walls are without Shiva Gana and Rishabam, only plain walls.

HISTORY AND INSCRIPTIONS
It is believed that the temple may belong to the 10th to 11th Century, Kongu Sundara Pandya period. The temple received contributions from Vijayanagara Nayakas. 

சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள போசள அரசன் வீரசோமேசுவரனின் பொ ஆ1223 ஆம் அண்டு கல்வெட்டு சந்திரபுரீசுவரர் கோயிலில் திருஅமுது திருமஞ்சனம், திருப்பள்ளித்தாமம் இரண்டு நந்தாவிளக்கு இவற்றுக்காகத் தேரையூர் ஆன இந்திரபுர வருவாய் கொடையாக அளிக்கப்பட்டது.

சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள கொங்குச் சோழர் வீரராசேந்திரனின் 20 ஆம் ஆட்சி ஆண்டு பொ ஆ 1227, கல்வெட்டு சந்திரபுரீசுவரர் கோயில் திருப்பணியின்போது விசயமங்கலம் வேளாளரில் சாத்தந்தை குல சிறியான் உடையான் என்பவர் மனைவி ஒரு சுவர்ப்படையில் மூன்று பங்கு கட்டினார்.

சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை மேற்கு, தெற்குச் சுவரில் உள்ள 12 ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர், குலோத்துங்கசோழன்(?) கல்வெட்டு சந்திரபுரீசுவரர் கோயிலுக்கு வடக்கில் உள்ள தாமரைக் குளத்தை குலோத்துங்க சோழன் சந்தி என்ற பெயரில் வழிபாட்டுக்கு அரசன் நேரடியாக ஓலைமூலம் குடிநீங்காத் தேவதானமாகக் கொடுத்தான். புன்செய் நிலம் உழுதவர்களே நன்செய்யை உழுது மூன்றில் ஒன்று அளக்கவேண்டும்.

சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை கிழக்கு, வடக்குச் சுவரில் உள்ள 12 ஆம் நூற்றாண்டு கொங்குச் சோழர் குலோத்துங்கசோழன்(?) கல்வெட்டு இறைவனுக்கு அமுதுபடி, சாத்துப்படி, பூச்சுப்படி திருப்பணிக்காக அரசன் இந்நாட்டுத் தேரையூர் ஆன குலோத்துங்க சோழநல்லூரில் குடியேற்றித் தேவதானமாகக் கொடுத்தார்.

சந்திரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்குச் சுவரில் உள்ள கொங்குச் சோழ அரசன், மூன்றாம் விக்ரமசோழனின் 3 ஆம் ஆட்சி ஆண்டு, பொ ஆ 1276, கல்வெட்டு, சிவன் கோயில் பங்குனித் திருநாள் விழாவிற்கு வரிசாக வந்த நெல்லில் முப்பதின் கல நெல் செலவிட்டுக் கொள்ள அகளங்க நாடாள்வான் ஆணை பிறப்பித்துள்ளான்.

சந்திரபுரீசுவரர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின் 25 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1242, கல்வெட்டு குறுப்பு நாட்டுக் கூடூர் வேளாளர் பனங்காடை குல சொக்கன் கொற்றன் இறைவனுக்குச் சந்தியா தீபம் வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்.

சந்திரபுரீசுவரர் கோயில் முன்மண்டப மேற்குச் சுவர் வாயில் இடப்புறம் உள்ள கொங்குச் சோழ அரசன் மூன்றாம் விக்கிரமசோழநின் 13 ஆம் ஆட்சியாணடு, பொஆ 1286, கல்வெட்டு திங்களூர் வெள்ளாளர் வண்ணக்கர் குலப் பெரிய கொற்றன் கொற்றன் என்பவன் சந்தியா தீபம் வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்.

சந்திரபுரீசுவரர் கோயில் முன்மண்டப மேற்குச் சுவரில் உள்ள கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின் (41) ஆம் ஆட்சியாண்டு பொஆ 1248, கல்வெட்டு திங்களூர் கோமுகத்தாளி வேட்டுவரில் மதவசேனையன் இறைவனுக்குச் சந்தியா தீபம் வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்.

சந்திரபுரீசுவரர் கோயில் முன்மண்டபத் தூணில் உள்ள கொங்குச் சோழ அரசன் மூன்றாம் விக்கிரமசோழனின், 2 ஆம் ஆட்சியாண்டு, பொஆ1275, கல்வெட்டு திங்களூர் கறைய வேட்டுவர் சமயமந்திரி சிறுபிள்ளை கோயில் திருநடைமாளிகையில் விநாயகருக்குப் பலிபீடம் செய்வித்தார். சக ஆண்டு 1197 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் முதல் ஏழு வரிகள் தூணின் மேற்குப் பக்கத்திலும் எட்டாவது வரிமுதல் கீழிருந்து மேலாக தூணின் தெற்குப் பக்கத்திலும் இறுதி நான்கு வரிகள் தூணின் கிழக்குப் பக்கத்திலும் வெட்டப்பட்டுள்ளன.

சந்திரபுரீசுவரர் கோயில் முன்மண்டபத்தில் உள்ள கொங்குப்பாண்டிய அரசன் வீரபாண்டியனின் 3 ஆம் ஆட்சியாண்டு பொஆ 1268, கல்வெட்டு நாடாழ்வார் நாட்டு நமனி வியாபாரி பருத்திக்குடையான் சொக்கன் பிள்ளன் ஆன பிறையணி சடையன் கோயிலில் பலிபீடம் செய்தார்.

சந்திரபுரீசுவரர் கோயில் மன்மண்டபத் தூணில் உள்ள கொங்குச் சோழர் அரசன் இரண்டாம் விக்கிரம சோழனின் 4 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1260, கல்வெட்டு பாண்டி மண்டலத்து கல்வாவி நாட்டு அரச நாராயணப் பெருந்தெருவான சுந்தரபாண்டியபுரத்து வியாபாரி நல்லூருடையான் அம்மையத் தேவன் பெருமாள் ஆன குமரபாலன் இறைவனுக்கு அஸ்த்திரதேவரை எழுந்தருளச் செய்தார்.

சந்திரபுரீசுவரர் கோயில் முன்மண்டபத் தூணில் உள்ள கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரனின் 41 ஆம் ஆட்சியாண்டு, பொஆ 1248 கல்வெட்டு, திங்களூர் வேட்டுவர் சபையார் கோயில் திருப்பணியின்போது திருநடைமாளிகை வடபுறம் நாலு பத்தி தங்கள் கொடையாகச் செய்தனர்.
 
Reference
ஈரோடு மாவட்டக்கல்வெட்டுகள் தொகுதி - II


Inscriptions on the Pillar 
Inscriptions on the sanctum wall were whitewashed for many years

LEGENDS
As per Gurukkal, the temple has 4 yugas. The temple was constructed by Veera Narasimha Varman, and there are many inscriptions which has the information about gifts to the temple.

It is believed that Chandran worshiped Lord Shiva of this temple. Hence, this place obtained the name of Thingalur.

When Devas & Asuras churned the Thiruparkadal, first came to this Devi; hence she is called Mootha Devi, also called Jyeshta Devi, elder sister to Lakshmi. She is the wife of Sani Bhagavan. On her right is her  Son 'Manthan'  with a buffalo's head holding 'Thandam', and on the left, her mother is her daughter Manthi.

Jyeshta Devi with Manthan & Manthi
Saptamatrikas 

TEMPLE TIMINGS :
The temple is open from 07.30 hrs to 09.00 hrs, and from 17.30 hrs to 18.30 hrs, and full-time on No-moon days.

CONTACT DETAILS :
Mr Shanmuga Gurukkal, mobile no. 9865207074, may be contacted for further details since their family takes care of Thingalur Sri Chandramouleeswarar temple and Arul Malai Sri Kirubakara Subramaniya Swamy temple.

HOW TO REACH :
The temple is at Thingalur on the way from Perundurai to Gobichettipalayam via Seenapuram and Siruvalur.
Town buses are available from Perundurai and Gobichettipalayam. 

LOCATION OF THE TEMPLE: CLICK HERE 
  


Bairavar
 Dwarf in Valapi
 Dwarf in Valapi
Half-buried Sri Vinayagar at the entrance of the muka mandapam 
Mandapam Pillars 
 Stala Viruksham Bilva Tree
  Balipeedam with Rishabam
 Vilakkuthoon
 Reliefs under Vilakkuthoon
 
 Reliefs under Vilakkuthoon
 
Reliefs under Vilakkuthoon  
A Arikandam/Navakandan Hero Stone    
Maybe a Nadukal 
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment