This
is the 90th Thevara Paadal Petra Shiva Sthalam and 36th Sthalam
on the north side of river Kaveri in Chozha Nadu. This temple is also one of
the Navagraha Sthalam – Sukran (Venus) Sthalam in and around Kumbakonam and
about 2 KM from Suryanar Koil.
In
Periya Puranam Sekkizhar mentions that Thirunavukkarasu Swamigal visited, Thiruchemponpalli, Mayiladuthurai,
Thiruthuruthi, Velvikudi, Ethirkolpadi, and some temples to Kodika, Even though
this place Kanjanur is not mentioned separately and mentioned as some temples ( 16
Temples ), we had taken that Appar had visited this temple and sung hymns. In Thirugnanasambandar Puranam Sekkizhar mentions that he visited this temple also. But the hymns are not available.
மேவுபல
பொன்னி இரு கரையும் சார்ந்து விடை
உயர்ந்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்காஉயரும்
மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத்துருத்தி
வேள்விகுடி எதிர்கொள்பாடிபாஉறு
செந்தமிழ்மாலை பாடிப் போற்றிப் பரமர்
திருப்பதி பலவும் பணிந்து போந்தேஆஉறும்
அஞ்சு ஆடுவார் கோடிகாவில்--------- திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்திருக்கோடிக்காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னைஎருக்கொடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ஏனப்பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல்மாலைகள் பாடிக்கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைத்தொழச் சென்றார்............ திருஞானசம்பந்தர் புராணம்
Thirunavukkarasu
Swamigal and Vallalar have sung hymns in praise of Lord Shiva of this
temple. Thirunavukkarasu Swamigal mentions both Lord Shiva and Ambal's
names as Analoan- Agneeswarar and Karpagam in his hymns.
மூவிலைநற்
சூலம்வலன் ஏந்தி னானை மூன்றுசுடர்க்
கண்ணானை மூர்த்தி தன்னைநாவலனை
நரைவிடையொன் றேறு வானை நால்வேதம்
ஆறங்க மாயி னானைஆவினிலைந்
துகந்தானை அமரர் கோவை அயந்திருமா
லானானை அனலோன் போற்றுங்காவலனைக்
கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக்
கண்ணாரக் கண்டுய்ந் தேனே.......
திருநாவுக்கரசு சுவாமிகள் --“கந்தமலர் அஞ்சனூர்
செய்ததவத்தாலப் பெயர் கொண்டகஞ்சனூர்
வாழும் என்றன் கண்மணியே .......
திரு அருட்பாMoolavar : Sri Agneeswarar Consort : Sri Karpagambigai.
Some
of the important features of this temple are..........The
temple faces east with a three-tier Rajagopuram. Rishabam and Dwajasthambam
are in a mandapam. A second-level 2 tier Rajagopuram is at the entrance of the sanctum, and sanctorum. Moolavar is of swayambhu- a little big in size. The
artha mandapam is of Vavval nethi style. In koshtam, Vinayagar,
Dakshinamurthy, Brahma and Durgai. Ambal is in a separate sannadhi in Thirumana Kolam.
In
outer prakaram Mayura Subramaniyar, mahalakshmi and Sthala vruksham parasu
maram, idols of Suraikai bakthar and his wife.
In
Parakaram sannadhi for Bhairavar, Suryan, Saneeswarar, Chandran, Navagrahas,
Nalvar. In Natarajar sabha Nataraja with Sivagami on Natarajar idol. A
separate Sannadhi for Sukran in parallel with Lord Shiva.
HISTORY AND
INSCRIPTIONSSince
Appar has sung in praise of Lord Shiva of this temple, the original temple may
belong to the 6th to 7th Century. The temple was
reconstructed as a Stone temple during the Chozha period and further extended during the Vijayanagara period. The inscriptions recorded from this temple belong to
Vikrama Chozha, Kulothunga Chozha, Veera Rajendran, and the Vijayanagara King
Krishnadevaraya Maharayar.
As
per the inscriptions, this place was Virutharaja Bayangara Valanattu Nallatrur Nattu Kanjanur and Lord Shiva was called Agneeswaram Udayar.
விக்ரமச் சோழனின் 3 ஆவது ஆட்சியாண்டு பொயு 1121, முன்மண்டபம்
- வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டின் தொடக்கம்
கட்டிடத்தினுள் சென்று விட்டது. 'பூமாலை மிடைந்து' என்னும் மெய்க்கீர்த்தியுடன தொடங்குகிறது. ஐஞ்ஞூற்றெண்மன் என்னும் பெயரில் அமைக்கப்பட்ட மடத்திற்கு அளிக்கப்பட்ட
நிலக்கொடையையோ, அல்லது நிலம்
விற்கப்பட்டதையோ குறிக்கிறது. சபையினர் கோயிலில் கூடி எடுத்த முடிவை இக்கல்வெட்டு
குறிப்பிடுகிறது. இவ்வூர் எல்லையில் 'குலோத்தங்க சோழப்
பெருவழி' என்ற பெருவழி இருந்ததென்பதும், அதன் அருகிலேயே இம்மடம் கட்டப்பட்டது என்பதும் தெரிய
வருகிறது.The Vikrama Chozha’s period inscription records that a madam called Ainootru Enman madam existed in this place.
முதலாம் குலோத்துங்கனின், பொயு 11 ஆம்நூற்றாண்டு முன்மண்டபத் தென் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
கோயில் நிமந்தங்கட்குக் காணிநிலம் கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
திருவிளக்கு எரிப்பதற்கு இரண்டரைக்காசு கொடுக்கப்பட்டுள்ளது.
விடையபுரமுடையாந் சோழன் சிங்கமான சத்துருபயங்கர விழுப்பரையன் என்பானுக்குச்
சிவப்பிராமணர்கள் எழுதிக் கொடுத்த ஆவணம் ஆகும் இது.
மூன்றாம் இராஜராஜனின் 3 ஆவது ஆட்சியாண்டு பொயு 1219,
முன்மண்டபத் தென் சுவரில் உள்ள கல்வெட்டு திருசோமயாஜி
உடைய நாயனார்க்கு அபிஷேகத்திற்காக இருபத்து முக்கழஞ்சே மஞ்சாடி பொன்
கொடையளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் பொயு 1525 ஆண்டு, இடைக்கட்டில் (அந்தராளம்) உள்ள சிதைந்த கல்வெட்டு,
பாஸ்கர பட்டர் மகன் ஸபாபதி பட்டன் கற்பகப் பிள்ளையாரை எழுந்தருளச்
செய்தததையும், அதன் எழுந்தருளும் திருமேனிக்கு வழிபாட்டுக்கு வசதி செய்ததையும் குறிக்கிறது. அதவரை அக் கோயிலுக்கு
உத்சவ திருமேனி இல்லையாதலின் இது செய்து கொடுக்கப்பட்டது என்பதும் அறியப்படுகின்றது.Vijayanagara period Sakam 1447 ie 1525 CE inscription records that Urchavars are gifted by Baskara Pattan’s Son Kanagasabai Pattan.
இரண்டாம் (?) குலோத்துங்க சோழனின்7 ஆவது ஆட்சியாண்டு
இடைக்கட்டு வடக்குச்
சுவரில் உள்ள சிதைந்த கல்வெட்டு, அக்னீஸ்வரமுடையார்
கோயிலுக்குத் திருநாள் எழுந்தருளப் பண்ணவும், திருப்பள்ளித்தாமத்திற்குமாக
கொடையளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
பொயு 1669, ஆண்டு இடைக்கட்டு
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. நிலம் அபிஷேகக் கட்டளையாக
அளிக்கப் பட்டதைக் குறிக்கிறது.
In the Gopura [proper left] of the same temple Saka 1591,
Soumya Adi 28 - Tamil - Gift of land as abhisheka kattalai by Ramanatha
Annagal. -
கோபுரத்தில் இடப்புறம் உள்ளது - சோழர் - சகம் 1591
- சௌம்ய, ஆடி 28- தமிழ்-
ராமனாத அண்ணகள் என்பார் அபிஷேகக் கட்டளையாக நிலம் அளித்ததைக் குறிக்கும்.
பொயு 1049, சோழர் காலத்தைச் சார்ந்த நடராசர் மண்டபத் தூணில் உள்ள கல்வெட்டு இக்கோயில்
ஸ்தானிகம் சிதம்பர தம்பிரான் இக்கோயிலில் மண்டபம் கட்டியது பற்றிய குறிப்பு
தருகிறது.
11 ஆம் நூற்றாண்டு சோழ அரசர் வீரராஜேந்திர தேவரின்
மகாமண்டபத்தின் மேற்குச் சுவரில் உள்ள சிதைந்த
துண்டுக் கல்வெட்டுக்கள். முதல் துண்டு வீரராஜேந்திர சோழனின் காலத்தது.
அவிமுக்தீஸ்வரமுடையார் என்று இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது
துண்டில், இக்கோயில் கல்லால் செய்யப்பட்ட குறிப்பு வரு
கின்றது.
On the right
door jamb leading into the central shrine of the Agnisvara temple Tamil
contains the words Svasti Sri Tiruneelakantan - evidently the name of the donor
of the stone. The characters are from about the 10th century.
அக்னீசுவரர் கோயிலின், நுழைவாயிலில் வலப்புற
நிலையிலுள்ளது- தமிழ் - 'ஸ்வஸ்தி ஸ்ரீ திருநீலகண்டன்'
என்றெழுதப்பட்டுள்ளது. இக் கல்லினைக் கொடையாக அளித்தவனின் பெயராக
இருக்கலாம். எழுத்தமைதி 10-ஆம் நூற்றாண்டினது.
Ref
1. Annual Report on South Indian Epigraphy Year
1931
2. குடந்தைக் கல்வெட்டுகள்
This
temple is being administratively controlled by Madurai Thirugnanasambandar Adheenam.
Maha kumbhabhishekam was conducted on 31st August 2006.
LEGENDS During
ancient times, this place was called Palasavanam, Parasara Puram, Brahmapuri,
Agni Puram, Kamsa Puram, and Mukthi Puri. Manarkancha Nayanar, one of the 63
Nayanmars, and the Harathaththa Sivachariyar who was known for the holiness of Panchatcharam were born in this place and Kalikama Nayanar got married here.
As
per the sthala purana Sukran one of the Navagrahas is also known as Parkkavan,
Sukrachariyar, and Kanjan. Sukra is staunch devotee of Lord Shiva came to this place and
worshiped Lord Shiva of this temple. Hence this place obtained the name Kanjanur. Those who are affected by mental problems, amnesia Worship Lord Shiva of
this temple to get cured. Those suffering from the adverse effects of Sukran
may do parihara in this temple.
POOJAS AND
CELEBRATIONSApart
from regular Pooja, special poojas are conducted on Pradosham, Aadi Pooram in
the month Adi ( July - Aug ), Masimaham and Maha Shivaratri in the month Masi (Feb – March), Haridathathar festival in the month Thai (Jan – Feb), Navaratri
in the month Purattasi (Sep-Oct) and Thiruvathirai in the month in the month
Margazhi (Dec – Jan). In addition to this Anjaneyar festival, Jayanthi is
celebrated in this temple.
TEMPLE TIMINGSTemple
will be kept open between 07.30 hrs to 12.00 hrs and 16.30 hrs to 20.30 hrs.
CONTACT
DETAILS :The
temple’s Landline number is +91435 247 3737 Thyagaraja Gurukal's landline number is +91 435 2470155 and his mobile number is +91 98432
85689 may be contacted for further details.
HOW TO
REACH :On
Mayiladuthurai to Kallanai, the bus route through Anjaar Vathalai- Pandanallur –
Kumbakonam salai, Kathiramangalam from there cross Thirukodikaval and ask for Kottur
Kanjanur. The temple is at the end of the street.Bus
from Kumbakonam is also available and the place is near near Thiruvaduthurai.This
temple is 5 KM from Suriyanar Koil, 11.8 KM from Thiruppanandal, 17. KM from
Kumbakonam, 21 KM from Mayiladuthurai, 58 KM from Thanjavur, 60 KM from
Chidambaram and 275 KM from Chennai. Nearest
Railway station is Kumbakonam.
LOCATION OF
THE TEMPLE: CLICK HERE
--- OM SHIVAYA NAMA---
--------- திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
திருக்கோடிக்காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை
எருக்கொடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ஏனப்
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல்மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைத்தொழச் சென்றார்
............ திருஞானசம்பந்தர் புராணம்
--“கந்தமலர்
கஞ்சனூர்
வாழும் என்றன் கண்மணியே
Moolavar : Sri Agneeswarar
விக்ரமச் சோழனின் 3 ஆவது ஆட்சியாண்டு பொயு 1121, முன்மண்டபம்
- வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டின் தொடக்கம்
கட்டிடத்தினுள் சென்று விட்டது. 'பூமாலை மிடைந்து' என்னும் மெய்க்கீர்த்தியுடன தொடங்குகிறது. ஐஞ்ஞூற்றெண்மன் என்னும் பெயரில் அமைக்கப்பட்ட மடத்திற்கு அளிக்கப்பட்ட
நிலக்கொடையையோ, அல்லது நிலம்
விற்கப்பட்டதையோ குறிக்கிறது. சபையினர் கோயிலில் கூடி எடுத்த முடிவை இக்கல்வெட்டு
குறிப்பிடுகிறது. இவ்வூர் எல்லையில் 'குலோத்தங்க சோழப்
பெருவழி' என்ற பெருவழி இருந்ததென்பதும், அதன் அருகிலேயே இம்மடம் கட்டப்பட்டது என்பதும் தெரிய
வருகிறது.
The Vikrama Chozha’s period inscription records that a madam called Ainootru Enman madam existed in this place.
முதலாம் குலோத்துங்கனின், பொயு 11 ஆம்நூற்றாண்டு முன்மண்டபத் தென் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
கோயில் நிமந்தங்கட்குக் காணிநிலம் கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
திருவிளக்கு எரிப்பதற்கு இரண்டரைக்காசு கொடுக்கப்பட்டுள்ளது.
விடையபுரமுடையாந் சோழன் சிங்கமான சத்துருபயங்கர விழுப்பரையன் என்பானுக்குச்
சிவப்பிராமணர்கள் எழுதிக் கொடுத்த ஆவணம் ஆகும் இது.
மூன்றாம் இராஜராஜனின் 3 ஆவது ஆட்சியாண்டு பொயு 1219,
முன்மண்டபத் தென் சுவரில் உள்ள கல்வெட்டு திருசோமயாஜி
உடைய நாயனார்க்கு அபிஷேகத்திற்காக இருபத்து முக்கழஞ்சே மஞ்சாடி பொன்
கொடையளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் பொயு 1525 ஆண்டு, இடைக்கட்டில் (அந்தராளம்) உள்ள சிதைந்த கல்வெட்டு,
பாஸ்கர பட்டர் மகன் ஸபாபதி பட்டன் கற்பகப் பிள்ளையாரை எழுந்தருளச்
செய்தததையும், அதன் எழுந்தருளும் திருமேனிக்கு வழிபாட்டுக்கு வசதி செய்ததையும் குறிக்கிறது. அதவரை அக் கோயிலுக்கு
உத்சவ திருமேனி இல்லையாதலின் இது செய்து கொடுக்கப்பட்டது என்பதும் அறியப்படுகின்றது.
Vijayanagara period Sakam 1447 ie 1525 CE inscription records that Urchavars are gifted by Baskara Pattan’s Son Kanagasabai Pattan.
இரண்டாம் (?) குலோத்துங்க சோழனின்7 ஆவது ஆட்சியாண்டு
இடைக்கட்டு வடக்குச்
சுவரில் உள்ள சிதைந்த கல்வெட்டு, அக்னீஸ்வரமுடையார்
கோயிலுக்குத் திருநாள் எழுந்தருளப் பண்ணவும், திருப்பள்ளித்தாமத்திற்குமாக
கொடையளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
பொயு 1669, ஆண்டு இடைக்கட்டு
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. நிலம் அபிஷேகக் கட்டளையாக
அளிக்கப் பட்டதைக் குறிக்கிறது.
கோபுரத்தில் இடப்புறம் உள்ளது - சோழர் - சகம் 1591
- சௌம்ய, ஆடி 28- தமிழ்-
ராமனாத அண்ணகள் என்பார் அபிஷேகக் கட்டளையாக நிலம் அளித்ததைக் குறிக்கும்.
பொயு 1049, சோழர் காலத்தைச் சார்ந்த நடராசர் மண்டபத் தூணில் உள்ள கல்வெட்டு இக்கோயில்
ஸ்தானிகம் சிதம்பர தம்பிரான் இக்கோயிலில் மண்டபம் கட்டியது பற்றிய குறிப்பு
தருகிறது.
11 ஆம் நூற்றாண்டு சோழ அரசர் வீரராஜேந்திர தேவரின்
மகாமண்டபத்தின் மேற்குச் சுவரில் உள்ள சிதைந்த
துண்டுக் கல்வெட்டுக்கள். முதல் துண்டு வீரராஜேந்திர சோழனின் காலத்தது.
அவிமுக்தீஸ்வரமுடையார் என்று இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது
துண்டில், இக்கோயில் கல்லால் செய்யப்பட்ட குறிப்பு வரு
கின்றது.
On the right
door jamb leading into the central shrine of the Agnisvara temple Tamil
contains the words Svasti Sri Tiruneelakantan - evidently the name of the donor
of the stone. The characters are from about the 10th century.
அக்னீசுவரர் கோயிலின், நுழைவாயிலில் வலப்புற
நிலையிலுள்ளது- தமிழ் - 'ஸ்வஸ்தி ஸ்ரீ திருநீலகண்டன்'
என்றெழுதப்பட்டுள்ளது. இக் கல்லினைக் கொடையாக அளித்தவனின் பெயராக
இருக்கலாம். எழுத்தமைதி 10-ஆம் நூற்றாண்டினது.
Ref
1. Annual Report on South Indian Epigraphy Year
1931
2. குடந்தைக் கல்வெட்டுகள்
LEGENDS
No comments:
Post a Comment