The visit to this Rock Cut Cave – 2, at Badami was a part of
“Hampi, Badami, Pattadakal, Mahakuta and Aihole temples Heritage visit”
organized by வரலாறு விரும்பிகள் சங்கம் Varalaru Virumbigal Sangam – VVS and எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு, between 24th December to 28th December
2022. I extend my sincere thanks to the
organizers Mrs Radha and Mrs Nithya Senthil Kumar and Mr Senthil Kumar.
Monuments at Badami
Badami,
also known as Vatapi, was the capital of the Chalukyan empire ( 6th to 8th cent. CE.), which extended in the time of Pulikesin-II
from Kanchi in Tamil Nadu to the banks of the Narmada and from Orissa to the
west coast. After a set-back for a while owing to the attack of the Pallavas
under Narasimha Varman-I, the Chalukyan kings regained their territory and gave
impetus to the revival of Hindu religion and art under royal patronage Mahakuta,
Aihole, Pattadakal and Badami became great centers of experimentation in temple
building
Attracted
by the scenic beauty and natural defences provided by the majestically standing
hills and the vast sheet of water below. The Chalukyan kings shifted their
early capital from Aihole to Badami. The remains of which can still be seen in
the valley on the northern slopes. The natural gorge leading to the hill-city
and embellished with temples and gateways is one of the major attractions of Badami
apart from the famous rock-cut Brahmanical and Jaina caves which contain some
of the finest sculptures known for their grace and vigour. The Chalukyan rulers
built several structural temples along the edge of the lake and hill-tops which
the visitor should not miss to see. Even while experimenting in temple building
they evolved the proto type of the famous southern vimana style which the Malegitti
Sivalaya. The lower Sivalaya and the upper Sivalaya represent.
The
curve-linear sikhara of the Yellamma temple represents the northern style. While
the Bhutanatha temples with stepped pyramidal roof represent the Kadamba-nagara
type. Within a distance of 48 kms. More than one hundred and fifty temples were
built by Chalukyan kings. The rock-cut temples-(caves - 1 to 4 are ornamented
with exquisitely carved animal and human figures, gods and demi-gods. Floral
and geometric patterns and scenes recalling the great episodes from the epics
and puranas. Although the Chalukyans were Vaishnavites they encouraged
construction of Jaina and Saiva temples also. After the fall of the Chalukyan
empire the Rashtrakutas and Vijayanagar rulers and finally Tippu sultan
occupied Badami the fort walls and other edifices built by them can also be
seen here Badami abounds in a number of inscriptions, some of which are
indispensable for writing the history of India. Among them mention may be made
of the Pallava inscription on the boulder near the north gate and that of Mangalesha
in cave 3. Here lived Prasanna Venkatadasa, a great Vaishnava saint of the 16th
century CE, who used to meditate and
sing devotional songs on a platform near the north-gate.
வாதாபி குடைவரைகள்
வாதாபி- ஐஹொளே- பட்டடக்கல் கோயில் கட்டிடக்கலையின் தொட்டிலாக கருதப்படுகிறது. இப்பகுதியின் பிற்கால கோயில்களுக்கான மாதிரியை இந்த கோயில்களே உருவாக்கியது. வரலாற்று ஏடுகளில் வாதாபி, வாதாபிபுர, வாதபிநகரி, அகஸ்திய தீர்த்த என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ள வாதாபியில், நகருக்கு தென்கிழக்கே உள்ள செங்குத்தான மலையின் உச்சியில் நான்கு குடைவரை அமையப்பெற்றுள்ளது. மாலப்ரபா ஆற்று பள்ளத்தாக்கில் அமையப்பெற்ற இந்த மலைகள் மென்மையான மணற்கற்களால் ஆனவை. முதல் குடைவரை சிவனுக்காகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குடைவரை விஷ்ணுவிற்காகவும், நான்காவது குடைவரை சமண சமயத்திற்- காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரு குடைவரைகள் வடக்கு தக்காண கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 6-7ஆம் நூற்றாண்டாகும். மூன்றாவது குடைவரை நாகர, திராவிட கூட்டு கலப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வேசர கலைப்பாணி சிற்பங்களும் உள்ளன. இது மங்களேசன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். தூண்கள், முகமண்டபம், மகாமண்டபம் கருவறை பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியே இந்த நான்கு குடைவரைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குடைவரையில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டு தகவல்கள் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக காணலாம்.
ROCK CUT CAVE -2.
Cave-2,
which closely followed Cave-1, was excavated for the God Vishnu in 6th
Century CE. In plan like cave-1, it comprises of an open porch / mukha mandapa
and a pillared Hall / Mandapa with sanctum Sanctorum / sanctuary cut in to its
rear wall. Two armed calmly disposed meditating
door Guardians / dwarapalas flank the entrance to the porch. Major Sculptures
in the porch include panels of Vamana- Trivikrama to the right and Bhu-Varaha to
the left, with friezes of Ganas / dwarfs carved on their pedestals. Beams carry
continuous friezes of purana episodes of samudra – manthana and Krishna’s
exploits.
The ceiling panel features a central Matsya-chakra ( fish wheel )
flanked by swastika patterns. Brackets supporting the cornice resemble lions
elephants, humans emerging, from mouths
of makaras and aquatic creatures. There are reliefs of gods Brahma, Vishnu,
Durga, Kartikeya, Lakulisha, etc,. Decorative medallions with Vidyadhara
couples and foliations on pillar faces. The sanctuary door frame carries on its
architrave models of northern-style temple towers. The sculptures style is
homogeneous and recalls that of sculptures in the 8th Century
brahmanical caves at Elephants and Ellora craftsmen “Vachya”, “Buru” and
“Duttoja” have signed their names over the facade of the cave.
குடைவரை எண் - 2
முதல் குடைவரையில் இருந்து சற்று உயரமான இடத்தில் இந்த குடைவரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடைவரைக்கு செல்ல முதல் குடைவரை வாயிலுக்கு அருகிலேயே படிக்கட்டுகள் செல்கின்றன. இரண்டாவது குடைவரை விஷ்ணுவிற்க்காக எடுக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் இடது புறத்தில் பூமிதேவியை காப்பாற்றிய வராகமூர்த்தியின் உருவம் காணப்படுகிறது. வராகமூர்த்தியின் பின் இரு கைகள் சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளன. முன் இடது கையில் பூமாதேவியை தாங்கியவாறு நிற்கின்றனர். திருமால் வராக அவதாரம் கொண்டு ஹிரண்யாக்ஷனை அழித்து தன்னை காப்பாற்றி விட்ட மனக்களிப்பில் வராகத்தின் மூக்கின் மீது தனது வலது கையினை நிறுத்தி, சற்றே உடலை சாய்த்தவாறு தாமரை மலரின் மீது நிற்கின்றாள். வராகரின் காலுக்கே கீழே நாகராஜனும் அவனது மனைவியும் வராகரை நோக்கி வணங்கியவாறு உள்ளனர்.
திருமால் வராக அவதாரம்
முக மண்டபத்தின் வலது பக்கத்தில் மூவுலகையும் தனது திருவடியால் அளந்த திரிவிக்கிரமரின் சிற்பம் உள்ளது. சங்கு, சக்கரம், சார்ங்கம், கேடயம், கத்தி, அம்பு, கதாயுதம் ஏந்தியவாறு திரிவிக்கிரமர் நிற்கின்றார். வாமன அவதாரத்தின் தொடர்ச்சியாகவே திரிவிக்கிரமர் மூவுலகையும் அளந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. மாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெற வேண்டி திருமால் வாமனராக அவதாரம் எடுத்த புராண நிகழ்வு தூக்கிய திருவடிக்கு கீழே காட்டப்பட்டுள்ளது. தாழங் குடை ஏந்தி வாமனன் வடிவில் விஷ்ணு காணப்படுகிறார்.எதிரில் மாபலி நிற்கின்றனர். பின்னே ரிஷிகளும், அரசகுலத்தினரும் காணப்படுகின்றனர். மாபலி கையில் நீர்வார்த்து கொடுக்கும் கமண்டலம் காணப்படுகிறது. மாபலியின் மகன் நமச்சி ஆணவம் கொண்டு இருந்தபோது வாமன வடிவிலேயே அவனை எட்டி தள்ளி, அவன் பூவுலகை விட்டு அந்தரத்தில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்குமாறு செய்தார். இந்த காட்சி தூக்கிய திருவடிக்கு அருகே காணப்படுகிறது. இங்கே நமச்சி அந்தரத்தில் தலைகீழாக தொங்கியவாறு காணப்படுகிறான். திரிவிக்கிரமரின் ஊன்றிய வலது காலை பூகம்/குருடன் பற்றியவாறு உள்ளது. இந்த சிற்பத்தொகுதிக்கு கீழே பீடத்தில் பூதங்கள் குழல், கொம்பு, கைத்தாளம். மத்தளம் இசைந்து ஆடியவாறு உள்ளது.முக மண்டபத்தின் மேலே மச்ச சக்கரம் காணப்படுகிறது. இதற்கு அருகே ஸ்வஸ்திகா சின்னங்கள் உள்ளது. பாற்கடலை கடைந்த புராண கதையும் உள்ளது.
இந்த குடைவரையின் தூண்களிலும் அழகிய சிற்பங்கள் மிகுத்து காணப்படுகின்றன. பிரம்மன், கஜலக்ஷ்மி, ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் விஷ்ணு, பறக்கும் சுந்தர்வர்கள் போன்ற புடைப்பு சிற்பங்களும் இங்கே காணப்படுகிறது.
HOW TO REACH
The
Caves are about a KM from Badami Bus Stand and autos are available to reach the
base of the caves.
The
Caves are about 21 KM from Pattadakal, 34 KM from Aihole and 451 KM from
Bengaluru.
Nearest
Railway station is Badami, about 5 KM
Ref
1. A Hand book on World Heritage Series Badami, published by Archaeological Survey of India.
2. A Hand book on Hampi, Badami, Pattadakal & Aihole issued by VVS in Tamil.
3. Temple architecture and Art of Early Chalukyas Badami, Pattadakal, Mahakuta, Aihole by George Michell
LOCATION OF THE ROCK CUT CAVE : CLICK HERE
No comments:
Post a Comment