Wednesday 6 June 2018

Sri Parswanath Jinalaya & Foot prints, Kallapuliyur, near Senji, Villupuram District Tamil Nadu.

03rd June 2018.
After the Vidal, Jains learning centre cave, our destination was to Kallapuliyur. It was told that the Sri Parshwanath Jinalaya belongs to 15th to 16th century. and renovations were carried out during recent years.


The Jinalaya is facing east with Rajagopuram. Dwajasthambam, balipedam and Manasthamba are immediately after the Rajagopuram. The sanctum sanctorum consists of Sanctum, antarala, artha mandapam and a mukha mandapam. In sanctum Sri Parshwanath is in standing posture with 5 headed hood of snake, whose tails extends up to base. Dharanendra and Padmavathi Yaksha and Yakshi’s sannadhi are in the mandapam facing south. In the mandapam Tirthankaras metal icons kept under safe custody. Navagrahas are on the north east corner of the temple. During 1976. Sri 108 Nirmal sagar adigalar visited this jinalaya.


After the darshan of Sri Parshwanath, villagers took us the Pathams / foot prints on a padma peetam carved from a green stone installed under a tree. Seems to be of old and the period is not known.

The Villagers took us to a place where two set of foot prints carved in the recent years ( 1962 ) on a rock. It was told that these are belonged to the persons who took sallekhana ( fast until death ) and the foot prints are carved in memory of those persons.

 Sri Pad in green stone 
Padam of a person who took sallekhana

HOW TO REACH:
Kallapuliyur is about 16.5 KM from Senji.
Can be reached via Desur-Pennagar-Gingee Rd, Kallapuliyur

LOCATION:CLICK HERE

பெண்களுக்கும் பெண் துறவியால் கல்வி கற்பிக்கப்பட்ட வெடால் கிராமத்தில் அமைந்துள்ள இயற்கையான குகையில் நடந்த 54வது அஹிம்சை நடையின் நிகழ்வுக்குப் பின்பு எங்கள் பயணம் கள்ளப்புலியூர் கிராமத்தை நோக்கி.

மதிய உணவிற்க்குப் பின்பு அந்த ஊரில் உள்ள 15 – 16ம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீ பார்சுவநாத் கோவிலுக்கு சென்றோம். கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரம் பலிபீடம் மற்றும் மானஸ்தம்பம் மண்டபத்தின் முன்பு.  ஜீனாலயம் கர்பகிருகம், இடைநாழி, அர்த்தமண்டபம் மகாமண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது. அர்த்த மண்டபத்தில் தர்மேந்திரர் மற்றும் பத்மாவதி யக்ஷன் யக்ஷிக்கான சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. தீர்த்தங்கரர் மற்றும் பூசைக்கு உரிய உலோக சிலைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. மூலவர் ஸ்ரீ பார்சுவநாதர் நின்ற நிலையில் ஐந்து தலை நாகத்தின் கீழ். நாகத்தின் வால் அடி வரை நீண்டு காணப்படுகின்றது. பிரகாரத்தின் வட கிழக்கு மூலையில் நவகிரகங்கள் அவரவர் வாகனங்களுடன் மேடையில் நிர்மானிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்ரீ பார்சுவநாதரின் தரிசனத்திற்க்குப் பின்பு  கிராமத்தார் பள்ளிக்கூடத்தின் பின்புறம் ஒரு மரத்தடியில் உள்ள பாதத்தைக்காண அழைத்துச்சென்றனர். பாதம் பத்ம பீடத்தின் மீது பச்சைக்கல்லில் செதுக்கப்பட்டு இருந்தது. இது யாருடைய பாதம் என்று அறியக்கூடவில்லை. அதற்க்குப்பின்பு ஒரு பாறையில் வெட்டப்பட்டு இருந்த இரு பாதங்களைக் காட்டினர். அது சல்லேகனை நோன்பு இருந்தவர்களின் பாதங்கள் எனவும் அவைகள் அவர்களின் ஞாபகார்த்தமாகச் செதுக்கப்பட்டவை எனவும் கூறப்பட்டது.



 Navagrahas
--- OM SHIVAYA NAMA—

1 comment: