03rd June
2018.
After the 54th
Ahimsa walk at Vedal, we had been to this Sri Rishabhadeva Jinalaya at Ayalavadi on the way
to Chennai. It was told that this jinalaya is about 200 to 300 years old. Before constructing
this jinalaya, people used to visit Thensenthamangalam for worship.
The temple is facing
east with an entrance arch. Balaipedam and Manasthambam with stucco
images of Tirthankaras are at the base ( Manasthambam was built with brick and
mortar), immediately after the entrance.
The jinalaya was built
with sanctum, antarala and artha mandapam. During our visit the temple was
preparing for the Pancha kalyan function / Kumbhabhishekam. Moolavar Sri Adinath
( Rishabhadeva) and Yakshi images are kept in the mandapam and poojas are conducted for consecration. Metal images of
Tirthankaras, Yaksha and Yakshi, Navdevda, Nandeeswarar deepa, Sruthaskandam
are kept in the artha mandapam under safe custody. Navagrahas are on the north
east corner of the jinalaya.
HOW TO REACH:
Ayalavadi is about 12
KM from Vandavasi.
Buses are available
from Arani, Chetpet and Gingee.
LOCATION:CLICK HERE
வெடாலில் நடந்த 54வது அஹிம்சை நடைக்குப்பின்பு
சென்னைக்குத் திரும்பும் வழியில் இக்கோவிலுக்குச் சென்று இருந்தோம். இந்த ஜீனாலயம் சுமார்
200 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாகவும், இதற்கு முன்பு தீர்த்தங்கரர் வழிபாட்டுக்காக
தென்சேந்தமங்கலத்திற்கு சென்று கொண்டு இருந்ததாகவும் கூறினர்.
ஜீனாலயம் கிழக்குநோக்கி உள்ளது. உள்ளே நுழைந்த
உடன் பலிபீடமும் செங்கற்களால் கட்டப்பட்ட மானஸ்தம்பமும் உள்ளன. நாங்கள் சென்று இருந்தபோது
பஞ்சகல்யாண் எனும் கும்பாபிசேக நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தன. மூலவர் ஆதீஸ்வரர் கருங்கல்லால்
செய்யப்பட்ட சிற்பம் மற்றும் யக்ஷி சிற்பமும் மண்டபத்தில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்வதற்கான பூஜைகள் நடந்து
கொண்டு இருந்தன. உலோக தீர்தங்கரர்கள், நித்ய பூஜைக்கான உலோக உற்சவர்கள், பார்சுவநாதர்,
பாகுபலி, ரிஷபம், சிம்ம சிலைகள் மண்டபத்தில்
வைக்கப்பட்டு இருந்தன. நவகிரகங்கள் கோவில்
பிரகாரத்தில் வட மேற்கு மூலையில் ஒரு மேடையில் நிர்மானிக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment