The
visit to this Shiva temple at Ambale was a part of our Chozha period Temples Visit,
on the trade route from Chamarajanagar to Kollegal in Karnataka State (Gangapadi). This place was once on the Trade route and now the temple is on
the main road.
Moolavar:
Sri Kapileshwara / Kapaleshwaramudayar
Some
of the salient features of this temple are...The
temple faces east with an entrance (which is not being used) and a stucco
Rishabam is on the top, built in
recent years. Moolavar is of swayambhu on a square avudayar. A copper pot is
hanging on the top of the moolavar to drip water slowly. A Nagar bas-relief
panel is kept in the sanctum. Vinayagar and Lord Shiva with Parvati are in the
artha mandapam.
ARCHITECTUREThe
Temple looks typical Chozha Period temple. The temple consists of sanctum
sanctorum, antarala, artha mandapam, and an entrance mandapa. A stucco image of
Lord Shiva with a snake hood over the head is at the entrance mandapa of the temple. Two elephant
bas-reliefs are at the entrance of the artha mandapam. The artha mandapam is
supported by vrutha pillars with Chozha-style vettu pothigai.
A
two-tier dravida Vimana is over the sanctum sanctorum. The sanctum sanctorum
was built with stone up to prastaram, and the Vimana was built with stucco.
Stucco images are in the grivam, and there are no images on the Vimana. Sikaram
is of the Vesara style. Koshta niches are provided, and they are empty now. Koshta
niches are also provided. The koshta niches are of the sala type. The Pilasters are
of Brahma kantha pilasters with Kalasam, kumbam, palakai, etc.
HISTORY AND
INSCRIPTIONSAs
per the inscription, this place was called Ambalai alias Solendrasimha
Chathurvedimangalam in Padinad, and Lord Shiva was called Kavilisvaram
Udayar.
The
Hoysala king Veera Somesvaradeva period (1244 CE), an inscription records the
grant of 100 Kuli land after purchase by Kesi Battar alias Ambalavar and
Desiappan, son of Alvandai Chetti, resident of the village Siganganallur, described as the kani-ur and grandson of Pattanasami (Name not given) of
Ambalai alias Cholendrasimha Chaturvedi Mangalam, in Padinad for food
offerings to god Kavilisvaram Udaiyar and Burning of a Perpetual lamp.
Another
damaged inscription of the Hoysala King Someswaradeva 1251 CE inscription records
that a provision was made for burning a perpetual lamp to god Kaviliswvaramudayar, by the Mahajanas of Solendrasimha
Chathurvedimangalam in Padinad.
கல்வெட்டு செய்திகள்-:
இக் கோயிலில் காணக்கிடைப்பதாக நான்கு ஹொய்சாளர் காலத்திய கல்வெட்டுகள்
எபி. கர். அவர்களால் பதிவாகியுள்ளன. அவை நான்கும் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்
கல்வெட்டுகளாகும்.
1. கபிலேஸ்வரர் கோயில் வெளி பிரகாரத்தில் கிழக்கு உள்ள பலகைக்கல்-: சிதைந்த நிலையில் முற்று பெறாத இக்கல்வெட்டு ஹொய்சாள அரசர் வீர சோமேஸ்வரனின் ஆட்சியில்
பொ.யு. 1244-45 ஆண்டைச்
சேர்ந்தது. சோழ சிம்மேந்திர சதுர்வேதிமங்கல மஹா சபையினரிடம் பட்டனஸ்வாமி மகனான
பிரலாண்ட செட்டி என்பவன் பொன் கொடுத்து நிலத்தை பெற்றுக் கொண்ட செய்தியை
கூறுகிறது.
2,3 வரிசையுள்ள கல்வெட்டுகள் கோயிலின் அதிட்டான பகுதியில்
பொறிக்கப்பட்டுள்ளன.
2. வீர சோமேஸ்வரன் காலத்தியது நாள் பிப்.12 1251. பதி நாட்டு சோழ சிம்மேந்திர சதுர்வேதிமங்கலத்தில் எழுந்தருளியுள்ள
கபாலீஸ்வரமுடையார்க்கு வெள்ளப்ப நாட்டு இரவிசாத்தசன் என்பவன் அமுதுபடிக்கும் நுந்தா விளக்கெரிக்கவும் அளித்த கொடையைப் பற்றி கூறிச்செல்கின்றது.
மூன்றாவது கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்பட்டது. வீர சோமேஸ்வரனின் மகனான மூன்றாம் நரசிம்மனின் காலத்தியது. இவ்வரசனின் மஹா
பிரதானியாக தென்கர்நாடகத்தின் பதினான்கு நாடுகளையும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலமாக
ஆட்சி நிர்வாகம் புரிந்து வந்த பெருமாள் தண்ட நாயக்கன் அருளை என்ற சோழ சிம்மேந்திர
சதுர்வேதிமங்கல மஹா சபையினரிடம் "பொன்னர கொடுத்து மண்ணர" பெற்றுக்
கொண்ட நிலத்தை மூலவருக்கு தானமாக வழங்கியதை கூறுகிறது.
4. இக்கல்வெட்டானது வீர சோமேஸ்வரனின் ஆட்சியில் ஜூன் 19 1244 அன்று வெட்டப்பட்டது. காசிபட்டர் என்ற அம்பலவரும் காணியூரான சிங்கநல்லூரைச் சேர்ந்த ஆழ்வாண்டை செட்டியார் மகன்
தேசிபனும் பட்டனஸ்வாமியின் பேரனும் (பெயர் குறிப்பிடவில்லை) நூறு குழி அளவுள்ள
நிலத்தை சோழ சிம்மேந்திர சதுர்வேதிமங்கலத்தில் வீற்றிருந்த கபாலீஸ்வரமுடையாருக்கு
அமுது படி சாத்தவும் நுந்தா விளக்கெரிக்கவும் கொடையாக அளித்த செய்தியை கூறுகிறது.
தமிழகத்தில் சோழர் காலத்தில் ஊர் மகாசபை கோயில் நிர்வாகத்தில் முக்கிய
பங்காற்றியதை போன்றே கர்நாடகத்திலும் ஊர் மஹாசபைக்கு முக்கிய பொறுப்பளித்ததும்
பின்னர் ஹொய்சாளர் ஆட்சியில் எவ்வித மாற்றமின்றி அப்படியே பின்பற்றி வந்தமைக்கு
மேற்காண் கல்வெட்டுகள் அரும் சான்றுகளாக திகழ்கின்றன. இந்த நான்கு
கல்வெட்டுகளிலும் தற்பொழுது காணக்கிடைப்பது நான்காவது கல்வெட்டே!
TEMPLE TIMINGSSince the orukala pooja is conducted, the closing and opening times are unpredictable.
HOW TO REACH:This
place, Amble/Ambale, is
on the bus route from Chamarajanagar to Kollegal. 19.8 km from Chamarajanagar, 20.8
km from Kollegal, 59.4 km from Mysore, and 161 km from Bangalore.
--- OM SHIVAYA NAMA ---
கல்வெட்டு செய்திகள்-:
இக் கோயிலில் காணக்கிடைப்பதாக நான்கு ஹொய்சாளர் காலத்திய கல்வெட்டுகள்
எபி. கர். அவர்களால் பதிவாகியுள்ளன. அவை நான்கும் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்
கல்வெட்டுகளாகும்.
1. கபிலேஸ்வரர் கோயில் வெளி பிரகாரத்தில் கிழக்கு உள்ள பலகைக்கல்-:
சிதைந்த நிலையில் முற்று பெறாத இக்கல்வெட்டு ஹொய்சாள அரசர் வீர சோமேஸ்வரனின் ஆட்சியில்
பொ.யு. 1244-45 ஆண்டைச்
சேர்ந்தது. சோழ சிம்மேந்திர சதுர்வேதிமங்கல மஹா சபையினரிடம் பட்டனஸ்வாமி மகனான
பிரலாண்ட செட்டி என்பவன் பொன் கொடுத்து நிலத்தை பெற்றுக் கொண்ட செய்தியை
கூறுகிறது.
2,3 வரிசையுள்ள கல்வெட்டுகள் கோயிலின் அதிட்டான பகுதியில்
பொறிக்கப்பட்டுள்ளன.
2. வீர சோமேஸ்வரன் காலத்தியது நாள் பிப்.12 1251. பதி நாட்டு சோழ சிம்மேந்திர சதுர்வேதிமங்கலத்தில் எழுந்தருளியுள்ள
கபாலீஸ்வரமுடையார்க்கு வெள்ளப்ப நாட்டு இரவிசாத்தசன் என்பவன் அமுதுபடிக்கும் நுந்தா விளக்கெரிக்கவும் அளித்த கொடையைப் பற்றி கூறிச்செல்கின்றது.
மூன்றாவது கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்பட்டது. வீர சோமேஸ்வரனின் மகனான மூன்றாம் நரசிம்மனின் காலத்தியது. இவ்வரசனின் மஹா
பிரதானியாக தென்கர்நாடகத்தின் பதினான்கு நாடுகளையும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலமாக
ஆட்சி நிர்வாகம் புரிந்து வந்த பெருமாள் தண்ட நாயக்கன் அருளை என்ற சோழ சிம்மேந்திர
சதுர்வேதிமங்கல மஹா சபையினரிடம் "பொன்னர கொடுத்து மண்ணர" பெற்றுக்
கொண்ட நிலத்தை மூலவருக்கு தானமாக வழங்கியதை கூறுகிறது.
4. இக்கல்வெட்டானது வீர சோமேஸ்வரனின் ஆட்சியில் ஜூன் 19 1244 அன்று வெட்டப்பட்டது. காசிபட்டர் என்ற அம்பலவரும் காணியூரான சிங்கநல்லூரைச் சேர்ந்த ஆழ்வாண்டை செட்டியார் மகன்
தேசிபனும் பட்டனஸ்வாமியின் பேரனும் (பெயர் குறிப்பிடவில்லை) நூறு குழி அளவுள்ள
நிலத்தை சோழ சிம்மேந்திர சதுர்வேதிமங்கலத்தில் வீற்றிருந்த கபாலீஸ்வரமுடையாருக்கு
அமுது படி சாத்தவும் நுந்தா விளக்கெரிக்கவும் கொடையாக அளித்த செய்தியை கூறுகிறது.
தமிழகத்தில் சோழர் காலத்தில் ஊர் மகாசபை கோயில் நிர்வாகத்தில் முக்கிய
பங்காற்றியதை போன்றே கர்நாடகத்திலும் ஊர் மஹாசபைக்கு முக்கிய பொறுப்பளித்ததும்
பின்னர் ஹொய்சாளர் ஆட்சியில் எவ்வித மாற்றமின்றி அப்படியே பின்பற்றி வந்தமைக்கு
மேற்காண் கல்வெட்டுகள் அரும் சான்றுகளாக திகழ்கின்றன. இந்த நான்கு
கல்வெட்டுகளிலும் தற்பொழுது காணக்கிடைப்பது நான்காவது கல்வெட்டே!
--- OM SHIVAYA NAMA ---

No comments:
Post a Comment