The
Visit to this inscription was a part of Shiva and Vishnu Temples Visit at Old Pallavaram,
Pammal and Pozhichalur, on 07th April 2023. This inscription is
inscribed on a rock which is on the (west side of the cemetery ) left side of
the Pammal to Pozhichalur Road.
The
inscription reads as “InnuRRuvan Kulam” in 12- 13th Century characters.
Along with it, has the symbols of Merchant group like Lamp, Kalappai, Sword and
Pasumpai. This Tank was excavated by the merchant group called
“InnuRRuvan”. Ref: Kanchipuram mavatta kalvettukkal.
இப்பாறைக்கல்வெட்டு பம்மல் –
பொழிச்சலூர் சாலையில் சுடுகாட்டின் மேற்கு பகுதியிலும், சாலையின் இடது பக்கத்திலும்
காணப்படுகின்றது. இதில் சுமார் 12-13 ஆம் நூற்றாண்டு கால எழுத்தமைதியில்.. “ஐநூற்றுவன்
குளம்” என்று வெட்டப்பட்டு இருக்கின்றது. மேலும் இக்கல்வெட்டில் வணிகக் குழுவினரின்
சின்னங்களான குத்துவிளக்கு, கலப்பை, குறுவாள் மற்றும் பசும்பை போன்றவை புடைப்பு
சிற்பங்களாக வெட்டப்பட்டு உள்ளது.
ஐநூற்றுவர் என்பது வணிகக் குழிவினரைக்
குறிக்கும். மேலும் அவர்களது சின்னங்களும் இருப்பதால் ஐநூற்றுவர் எனும் வணிகக் குழுவினர்
இங்கு ஒரு குளம் தோண்டுவித்து இருக்கலாம். அதில் வரும் ஐநூற்றுவன் என்பதை குழுவாகத்தான்
எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தனிப்பட்ட நபர் ஐநூற்றுவன் என்று பெயராக / தனி நபராக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்பது ஆய்வர்களின்
கருத்து.
LOCATION OF THE INSCRIPTIONS :
CLICK HERE
No comments:
Post a Comment