Friday 17 March 2023

Kilputtur Kampavarman Inscriptions, Kilputhur. Thiruvannamalai District, Tamil Nadu.

The visit to this Kampavarman’s inscription stone at Kilputhur, was a part of REACH Foundation’s Epigraphic field visit on 26th February 2023. The inscription belongs to Kampa varman’s 11th reign year, which records the gift of land to Brahmanas, Jains & Buddhist monasteries. It states the King the people are same and responsible for paying Taxes. Any defaulter will be levied a fine of 24 Kanam for the peoples land and 48 kanam  for ur-tirappu lands at the Dharmasana.


Front side
  1. ஸ்வதிஸ்ரீ கொவிசைய க
  2. ம்ப(வ)ர்ம்ர்க்கு யாண்டு பத்னோ
  3. ன்றாவது காலியூர்கோட்டத்துக் கி
  4. ழ்ப்ப்தூர் ஊரொம் ( ) பெரும்பாணந்  ச
  5. க்கடி அரையர் மகனார் (மா)தேவனார்க்கு
  6. ஒட்டி விற்றுக்குடுத்த பரிசாவது ( ) எ(ம்)
  7. மூர் வரம்பறுத்த விளைநிலமா யி
  8. (றை)வயல் நிலமும் அடைநிலமுங் க
  9. (ன)றநிலமும் எத்தப்புலமும் தெவ....
  10. ....மும் பள்ளிச்சந்தமும் வை
  11. ஜ.... மும் பாப்பன்பட்டியு(ம்)
  12. உள்ளிட்டு எப்பெற்பட்ட நிலமும் விளைந்
  13. த நிலத்தால்(ப்) பட்டியால் ஒரு காடி நெல்
  14. எரிக்காடி ஆக கோவுங் குடியு(ம்) பொதுவெ(ய்)
  15. விளை(ந்)த நிலத்தால் எரிக் கட்டுவதா(க)
  16. உவ்வொ நிற்கவும் ஒட்டி மாதெவனார் ப
  17. க்கல் பொன் கொண்டு விற்று(க்) குடுத்

Back Side
  1. தொம் இப்பரிசு அட்டாது திறம்பினொ
  2. ம் குடி(ம்)மையு வெறு
  3. (....)....நத்து நிசதி இ
  4. ருபத்துநாலும் ஊர் திறப்பில்
  5. நாற்பத்தெட்டுக்காணம்
  6. தண்டப்படுவதாகவும் இக்காண
  7. ம் சென்று நின்றுப் புள்ளிகுத்த
  8. பிறாததாகவும் இத்தண்டப்பட்டும்
  9. மெற்சொன்ன பரிசெய் செய்வதாகவு
  10. ம் எண்ணாழிக்கா(லா)ல்(ர) அட்டுவதாக
  11. வும் அன்றாள்கொவெய் இரக்ஷி(ப்)பதாகவு
  12. ம் ஒட்டி விற்றுக்கொடுத்தொம் மேற்சொல்
  13. ல(ப்)பட்ட கிழ்ப்புதூர் ஊரொம் (..) ஊ(ரார்) சொல்ல
  14. எழுதினென் இக்கிழ்ப்(த்)தூர்க் கூட்டத்
  15. தான் ........... முட்டனென்()
  16. .........     ..... ரக்ஷி(ப்)பான் அடி
  17. என் முடி மெலன()

IN ENGLISH
  1. Svasti Sri [ u] Ko-Visaiya Ka
  2. mpa[va]rmmarkku yandu patino
  3. nravadu [ 1] Kalidr-kottattu ..kKi-
  4. ppudur urom Perumbanan Sa
  5. kkadi Araiyar maganar [M]adévanarkku
  6. otti virru-kkudutta parisavadu [ i] e[m]-
  7. m-ur varamb-arutta vilai-nilam ay-[i]-
  8. [rai]vayal nilamum adai-nilamum ka
  9. ra[i]-nilamum étta~ppulamum déva
  10. bhogamum palli-ccandamum vai-
  11.  jya-bhogamum pappan-pattiyu[m]
  12. ullittu eppérppatta nilemum vilain-
  13. da nilattal..ppattiyal oru kadi nel .
  14. eri-kkadi aga kovun kudiyu[m] podu vé[y]
  15. vilai[n]da nilattal éri-kkattuvadaga  
  16. ivver nirkavum otti Madévanar pa-
  17. kkal pon kondu virru—[k]kudut
  18. tom [ i] ipparisu attadu tirambino
  19. m kudiy(di)maiyu veru
  20. [Dharmm]asanattu nisadi i-
  21. rupattu-nalum ur tirappil
  22. narppatt-ettu-kkanam
  23. dandappaduvad-agavum [ i] i-kkana
  24. m senru ninru ppulli-kutta
  25. pi(pc)radadagavum iddandappattum
  26. mér-sonna pariséy seyvadagavu
  27. m ennali-kkal[a]la(1) attuvadaga-
  28. vum anral-kovey iraksi [p] padagavu
  29. m otti virru-kkuduttom mér-sol
  30. la[p}patta Kilppudur urom |i] u[rar] solla
  31. elutinén i-kKilpu(t)tur-—kKtittat-
  32. tan Rsikésava-bhattanén [ i]
  33. iddharmmam raksi[p*]pan adi
  34. en mudi mélana [ *]

ABSTRACT
Registers a sale by agreement of the right to collect one kadi of paddy per paiti of cultivated land as érikkadi (tank-duty) in favour of the tank of the village by the urar of Kilppudar in Kaliyar-kottam to Madevanar, son of Perumbanam Sakkadi Araiyar in return for gold received from him. The land being assessed for the tax included such as irai-vayal, adai-nilam (mortgaged land), étta-ppulam (land given for water-levers), pappa-patti (land given to the brahmanas) and palli-ccandam (land given to Jaina and Buddhist monasteries). It is stated that both the lord and the tenant (kovum kudiyum poduvay) are equally liable for the payment of the tax. The defaulter shall pay a fine of 24 (kanam) in the case of kudima lands and 48 kanam in the case of ur-tirappu lands at the Dharmasana. The Urar agreed to measure paddy by the grain-measure called ennalikkal. The deed was written by Rsikesavan-bhattan, a member of the assembly (kuttam) of Kilppudur.

References : ARE, 1923, no. 116; SII, xii, no. 102

LOCATION OF THE INSCRIPTION STONE     : CLICK HERE
GPS : 12°45'18.3"N 79°46'58.2"E

--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment