The
Visit to this Pallava period Kotravai also called Kanaka Durgai and Kali at
Sri Thanthondreeswarar Temple, Perumbairkandigai was a part of the “Shiva, Maha
Vishnu, and Amman Temples Visit”, in Perumbairkandigai and Orathy on 14th
April 2024.
This
Pallava period Kotrvai / Durgai, in the form of bas relief is on the back side
of the Shiva temple. Durgai is in a standing posture on Mahishan’s head. Durgai
is with eight hands (Ashta Bhuja). The other hands are holding Shankha,
Chakra, Sword, arrow, bow, shield, and Kunthalam. The lower right hand is in Uru
hastam and the left hand is holding a bell. Kotravai / Durga's vahana deer is shown
on the backside. A parrot is shown on the right side of the head. Kotravai is
wearing ornaments around the neck and hands. Two priests are doing pooja at
her feet.
சிவன் சன்னதியின் பின்புறம்
பல்லவர்கால துர்க்கை சிற்பம் ஒரு
பலகைக்கல்லில் உள்ளது. வலக்கையை இடுப்பின் கீழே தொடைமீது வைத்திருக்க இடக்கையில்
மணி ஒன்று காட்சி யளிக்கிறது. மற்ற கரங்களில் சக்கரம், வாள், அம்பு, குந்தளம், வில்,
கேடயம் ஆகியவை காட்டப்பட்டு உள்ளன. அழகாக நிற்கும் மானுக்குப்
பின்புறம் சங்கும் தலைமகுடத்தின் வலப்பக்கம் கிளியும் உள்ளன. துர்க்கையின் பாதங்களின் இருபுறமும்
பூசாரிகள் இருவர் உள்ளனர். கைகளிலும் கால்களிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அன்னையின்
அழகைக் கூட்டுகின்றன.
Kali Sannidhi...
Kali Sannidhi is on the South Side of Dwajasthambam, with a beautiful
Kali image. Kali killed two Asuras Sandan and Mundan and held her hand on one of the Asura. The
asura is holding a shield and sword. Kali is in a ferocious look, looking below
with a canine tooth / protruding outside. She is shown with skull Makuta & Jwala on the back, wears Padra Kundala in the right ear, and Pretha kundala in
the left ear. Also asura’s skull mala.
Kali is with 8 hands (Ashta Bhuja), holding Trishul, sword, Damaru, a small
sword, Kapala/skull, shield, and bow.
கொடி மரத்தின் தெற்கே
உள்ள சன்னதியில், அற்புத வேலைப்பாடு
கொண்ட காளியின் சிற்பம் உள்ளது. இரண்டு அரக்கர்களைக் கொன்று மாறுதலையாகக் கீழே
கிடத்தி ஒருவனுடைய தலைமீது வலக்கையும் வைத்து கீழ் நோக்கிய பார்வையால் அவர்களைப்
பார்க்கிறாள். இரண்டு கோரைப் பற்கள். வலக்காதில் பத்திரகுண்டலமும் இடக்காதில்
பிரேத குண்டலமும் துலங்க தலையில் மண்டையோட்டு மகுடம் விளங்க, தலையின் பின்புறம் தீக்கொழுந்துவிட்டு எரிகிறது. சூலம், வாள், உடுக்கை, குத்துவாள்,
கபாலம், கேடயம், வில்லுடன்
தொங்கும் கை என எண் கரங்கள். மார்பில் அரவக்கச்சு, கழுத்தில்
அசுரர்களின் தலை மாலை. கீழே விழுந்துகிடக்கும் அசுரன் கேடயம், வாளைப் பற்றி உள்ளான்.
PC: Varalaru.com
LOCATION
OF THE TEMPLE: CLICK HERE
No comments:
Post a Comment