Friday, 9 June 2023

Periyeripatti, Thamizhi / Brahmi Inscription, Amman Kovil Patty / அம்மன்கோவில்பட்டி / Salem District, Tamil Nadu.

The Visit to this Historical and Heritage Place at Periyeripatti in Salem District with an earliest, 4th Century CE Thamizhi inscription was a part of the Kolli Hills Heritage walk  - வல்வில் ஒரி தேச மரபு நடை... organised by எண்திசை வரலாற்று மரபுநடை குழு, on 20th and 21st May 2023. But this is popularly known as the Amman Kovil Patty inscription.


சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட  அம்மன்கோயில்பட்டியில், பாறையின் மீது வெட்டப்பட்ட தமிழி கல்வெட்டு. சேலம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான கல்வெட்டு இது. அவ்விடம் தமிழ்நாடு தொல்லியல் துறையால் பெரியேரிப்பட்டி என பதியப்பட்டு இருந்தாலும், அம்மன்கோயில்பட்டி கல்வெட்டு என பெரும்பான்மையான மக்களால் அழைக்கப்படுகிறது. இக்கல்வெட்டு இரண்டு வரிகளைக் கொண்டது. இக்கல்வெட்டின் காலம் நான்காம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது.

As per the Tamil Nadu Archaeological Department’s display, this place is called Periyeripatti on the banks of river Upparu with a pond. The two-line  Thamizhi inscription found on the boulder of Periyeripatti with a spring was dated to the 4th Century CE.

The inscription records that Kokoor Chieftain Varamban’s son Viyakkan Koban Kanadevan has cut the pond. Varamban seems to be associated with the Sangam period and may be related to Cheras. The inscription reads as.

வரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் கோபன்கணதேவன் தொட சுனை
கல்வெட்டு வரிகள் ( As per Salem Namkkal Mavatta kalvettukkaL ). 

1, பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்
2, கன் கோபன் கண தேவன் தொட சுனை

கல்வெட்டின் பொருள்
பரம்பன் கோகூர் கிழார் என்பவரின் மகன் வியக்கன் கோபன் கணதேவன் என்பவன் வெட்டிய சுனை என்பது கல்வெட்டின் பொருள் ஆகும். பரம்பன் என்ற முதல் சொல் வரம்பன் என பாடபேதத்துடன் படித்தவர்களும் உண்டு.


LOCATION OF THE INSCRIPTIONS       : CLICK HERE

The Pond - Spring

A Deepasthambam is installed at the top of the rock. In front of it is a Shrine for Nagars. In front of Nagars found scratch marks. These scratch marks may have formed during the sharpening of stone tools by the Stone Age people. 


20th-century Inscriptions under the Deepa Sthambam 

Maybe the stone tools' sharpening marks 
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment