Tuesday 25 July 2017

Varaha Cave - II, Varaha Panel, Gajalakshmi Panel, Durga Panel and Trivikrama Panel, Mahabalipuram / Mamallapuram, an UNESCO World Heritage Site, Chengalpattu District, Tamil Nadu.

..... a Continuation post to Mahishamardini & Sheshasaye Vishnu Mandapam, A Heritage Visit – Part -6.
08th June 2017.
The ( Second... ?) visit to this  Varaha cave ( II ), at  Mamallapuram,  one of the UNESCO Heritage sites of Tamil Nadu, was a Part of “Mamallapuram Heritage Visit” under the title – “Known Mamallapuram, Unknown places - தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் organised by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023.

VARAHA PANEL 
The Varaha mandapa hall is supported by two lion pillars and two pilasters. The centre cell is being guarded by dwarapalakas.  This mandapa has four panels representing Varaha raising the earth from the ocean. A remarkable feature of this panel is that the snout of the boar , the Varaha  has been modelled  with great care and head of Varaha  has been handled with such dexterity that it blends in a natural way with the human contour. Among those surrounding  Varaha are Surya, Brahma, the rishis and goddess who is prithvi herself. The right foot of Varaha  rests on the hoods of Naga king shesha. The Lotus leaves represents the water through which Varaha comes out.

நடுவில் வராகமாக விஷ்ணு தான் காப்பாற்றிய பூதேவியைத் தனது கைகளில் தாங்கிக்கொண்டு, ஒரு நாகத்தின் மீது வைக்கப்பட்டுள்ள சற்றே உயர்ந்த வலது கால் தொடைமீது அமர்த்திக்கொண்டு இடது காலை நன்றாக ஊன்றிக் கொண்டு நிற்கின்றார்ஒரு நங்கை கை கூப்பித் தொழுது கொண்டு இருக்கின்றார். மறுபுறத்தில் பிரம்மா கையில் கமண்டலத்துடன் மோன நிலையில் உதவியாளருடன் நிற்கின்றார்மேலே சூரியனும் சந்திரனும் தங்களுக்குரிய ஒளிவட்டத்துடன் காணப்படுகின்றனர்.



GAJALAKSMI PANEL 
In the Gajalakshmi panel Lakshmi is seated on the lotus wearing a peculiar crown met with the Pallava sculpture. The pond is suggested by the lotus leaves below. The goddess is flanked by two nymphs on either side bringing pots filled with water for her bath which two elephants empty over her head. The female attendants appears apparently nude. The contours of trunk and natural fold of the ears of the elephants carved delicately.

நடுவே கஜலக்ஷ்மி இளம் வயதினராக நன்றாக மலர்ந்த தாமரை மலர் மீது, தாமரை மலர்களை ஏந்திய படி ஒரு வித்யாசமான மகுடத்துடன் கால்களை தாமரை இலையின் மீது வைத்து அமர்ந்திருக்கின்றார். இடது புறம் இரண்டு பெண்களும் வலதுபுறம் கையில் தண்ணீர் குடத்துடன் இரண்டு பெண்களும் குறைந்த ஆடைகளுடன் நிற்கின்றனர். யானைகள் குடத்தில் உள்ள தண்ணீரை கஜலக்ஷ்மியின் மீது ஊற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதிவராகர் குடைவரையில் இருப்பது போன்றே இந்த கஜலக்ஷ்மி தொகுதி உள்ளது. இங்கு கவணிக்க வேண்டியது இடது புறத்தில் இருக்கும் யானை தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருக்க, வலதுபுறம் உள்ள யானை குடத்தை இன்னொரு பெண் கைகளில் இருந்து வாங்குவது- அதாவது யானையும் பெண்ணும் குடத்தை பிடித்திருப்பது - ஒன்று சேர செதுக்கி உள்ள சிற்பியின் கற்பனை மிகவும் அருமையாக உள்ளது. அதன் தும்பிக்கை, காது மடல்களின் மடிப்புக்கள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது 


DURGA PANEL 
In the third panel on the right  represented Durga standing with four arms, carrying the wheel and discus in the upper hands, the lower hands are in abhaya and katyavalambita mudhra. The parasol above signifies her universal sovereignty. On either are a lion and an antelope. Siva ganas skip above and two devotees flank her at her feet of which one is offering his head by cutting.

இங்கு துர்கை தாமரை மலர் மீது மேலே குடை விரித்திருக்க நின்ற கோலத்தில் இருக்கின்றார். மேல் கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்திய படி மற்ற இருகைகள் அபய ஹஸ்த்தத்துடனும் மற்றொன்று தொடையின் மீது வைக்கப்பட்டு உள்ளது. மேலே சிங்கமும், மானும் இருக்கின்றது. கீழே பக்தன் தன் தலையைத் தானே அரிந்து துர்கைக்கு காணிக்கையாக அளிக்கின்றார்

  
TRIVIKRAMA PANEL 
The fourth (right side) is Thiruvikrama panel, in which  Vishnu holds his bow, sword and shield in addition to his conch, discus and club. The celestial sphere suggested above by sun and moon. Bali and other subdued demons are shown at his feet. Brahma adores the uplifted foot of Vishnu and Jambavan beats a drum  and rejoices over the event. The figure corresponding  to Brahma to the right of Thiruvikrama is probably Shiva. The relief falling in the mid air is probably Trisanku and this suggests that the foot of Vishnu reached the abode of celestial beyond that of Trisanku, who is supposed to occupy the mid-air.

இச்சிற்பத்தில் விஷ்ணு வாமன அவதாரத்தில், திருவிக்ரமனாக மாபலியை அழித்த கதை செதுக்கப்பட்டு உள்ளது. இடது காலைத்தூக்கி வலது காலை ஊன்றி, சமநிலை காக்க இடது கையை  கூரையைத் தாங்கி பிடித்துக் கொண்டு இருப்பதை போல செதுக்கப் பட்டுள்ளது. கைகளில் சக்கரம், கூர்வாள், கத்தி, கேடயம், வில் முதலியவற்றைத் தாங்கி இருக்கின்றார். நடுவே திரிசங்கு வின்னிலிருந்து கீழே விழுவது போலவும் உள்ளது. கீழே சூரியனும் சந்திரனும் விஷ்ணு, அவர்களுக்கு மேலே இருப்பதைப்போல காட்டுகின்றது.  பிரம்மா நான்கு கைகள், நான்கு தலைகளுடன்  விஷ்ணுவின் கால் விரல்களைப் பிடித்து நீராட்டுகின்றார். அருகே தேவர்களும் மேளம் கொட்டும் ஜாம்பவானும் இருக்கின்றனர். மற்றொரு பக்கம் சிவன் தாமரை மீது அமர்ந்து இந்த காட்சியை ரசித்துக்கொண்டு இருப்பது போல் உள்ளது..


  Simha Pillars and Pilasters
 Pillars with kalasam, Amalaka/kudam, mandi, palakai, tharanga pothyal

Ref: 1. Kanchipuram Mavatta Tholliyal Kaiyedu.
       2. Mamallapuram by Prof. Swaminathan
       3. SII Volume. XII

LOCATION OF THE CAVE TEMPLE:    CLICK HERE
 
... to be continued Krishna mandapam, Mahabalipuram / Mamallapuram, A Heritage Visit, Part -8.
---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment