04th August
2016
The prisoners are
punished after torturing in various ways and killed finally. There are various
methods adopted. They are...
The prisoners are rolled
down from the 200-foot sloppy mountain rock after tying their hands and legs,
from more Thittivasal.
The prisoner's hands are
tied with chains through a link chiseled on the rock and laid on the hot rock.
The prisoners
are dropped into a 15-foot chamber with a small square hole on the
top. After dropping the square hole will be closed. The prisoner will die due
to a lack of oxygen, food, and water.
The
prisoners are hanged and after death, they are thrown to the valley and
it will become food for the eagle and vulture.
In another method the
prisoners are killed by piercing through a spear and the skin will be removed
and thrown from the hill to eagle and vulture to eat.
நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கும் இடங்கள் எதிரிகளை/ சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களை தண்டிக்க பயன்படுத்திய இடங்கள்... ( நன்றி சீனு, கலை & மோகன் )
- கொலைக்களம்: மோர் திட்டி வாசல் என்றொரு வாசல் மலைக்கு மேல சுற்றி வரும்போது காணப்படுகிறது...இந்த வாசல் வழியே கீழிறங்க படிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்..படிகளை பயன்படுத்தாமல் குற்றவாளியாக நினைப்பவர்களை இந்த திட்டி வாசல் உச்சியிலிருந்து உருட்டி விடுவார்களாம்...சுமார் 200 அடி பள்ளம் கீழே...என்னவாகும் நினைத்துப் பாருங்கள்...பின்பு பெரியதொரு கல் மேடையில் வெட்டவெளியில் கொளுத்தும் வெயிலில் சங்கிலியால் கட்டிப்போடுவார்களாம்...இந்த மேடையின் இரண்டு புறமும் சற்று தொலைவில் கண்காணிக்கும் வீரர்களுக்கு மண்டபம் உள்ளது...
- உருட்டி விட்டான் பாறை: மேலே பார்த்த மோர் திட்டி வாசலில் இருந்து கீழே உள்ள 200 அடி பள்ளத்தில் உருட்டி விடுவார்கள் என கண்டோம் அல்லவா? இதுவே உருட்டி விட்டான் பாறை எனப்படுகிறது..
- பிணம் தள்ளிப் பள்ளம்: தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளை மலை உச்சியின் மேற்கே உள்ள நீண்ட [பள்ளத்தாக்குகளில் பிணத்தை கழுகுகளுக்கு இரையாக வீசி விடுவார்களாம்...இதுவே பிணம் தள்ளிப் பள்ளம்
- தோல் உரிச்சான் மேடு: மலை உச்சியின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொலைக்களப் பாறையில் குற்றவாளிகளை சூலாயுதத்தில் ஏற்றி,தோல் உரிக்கப்பட்டு பிணங்கள் மேற்கண்ட பிணம் தள்ளி பள்ளத்தில் தூக்கி வீசப்படுமாம்...
- ஆள் இறக்கும் குழி: இதுவும் ஒரு கொடிய தண்டனை களம்தான்.எப்படியும் அந்த கால மனிதர்கள் கொஞ்சம் திடமாகவே இருப்பார்கள்...அவர்களை சுமார் ஒன்றரை அடி சதுரமுள்ள இந்த கிணற்றில் இறக்கி (திணித்து) விடுவார்கள்..அந்த கிணறு ஆரம்பத்தில் சுமார் 10 அடிக்கும் மேல் இருந்தாக சொல்கிறார்கள்...பின்னர் மேலே உள்ள இந்த வாய்ப்பகுதி மூடப்படும்...குற்றவாளி இருட்டறையில்...கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்க வேண்டியதுதான்...
LOCATION OF THE FORT :CLICK HERE
உருட்டிவிட்டான்
பாறை — this is about 200 feet from morthittivasal, a
sloppy rock. Hands and legs are tied and rolled down.
The prisoners hands are tied with chain through a link chiseled on the rock and laid on the hot rock.
ஆள்
இறக்கும் குழி- prisoners are dropped in this 15 feet well and the lid will be closed. The prisoners
will die with out food water and oxygen
This is the hanging place. Theeran Chinnamalai
is also henged here on 31st July 1805.
This is the hanging place. Theeran Chinnamalai
is also henged here on 31st July 1805.
---OM
SHIVAYA NAMA :---
No comments:
Post a Comment