14th April
2017.
This
year’s yatra or the trekking to Thenkailayam aka Velliangiri was
planned along with visiting heritage sites around Coimbatore and Dharma
Naicken Kottai ( Bhavani Sagar Dam ). A few weeks before the Dharma Naicken
Kottai visit was cancelled and we could make the other two places with slight modifications in the schedule. Since the Dharma Naicken Kottai was
cancelled, we attended the 1000th year of Rajendra Chozha’s
crowing function organised by Palladam Tamil Sangam and Gangai Konda
Chozhapuram Mempattu Maiyam. The afternoon was spent visiting Heritage
sites around Kangayam along with Sakthi, Srinivasan and Gowthami.
For
Velliangiri Yatra, every year few new devotees join me. This year
6 devotees expressed their willingness and 4 of them joined with me and the
other two made on the next day. Every year I used to face different experiences
and we made this year’s yatra without much difficulty. Totally 10
devotees started our trekking before midnight on 14th April
2017 after checking for any plastic carry bags and plastic items by the forest
authorities. We were asked to remove the labels of water bottles. Some of the
devotees tonsured their heads before starting the trekking. The rush was a little high due to Tamil New Year's Day and Keralites' favourite function of
Chithirai Vishu. In the process of trekking our group got separated due to the
style of trekking fast or slow.
We,
five of our group members reached the hill around 05.30 Hrs and took almost 30
minutes to stand in “Q” for darshan. We missed the opportunity to watch the
sunrise. Spend about an hour at the Vattaparai and about 08.00 hrs started our
return trekking. We tried our best to reach the 3rd hill before
10.00 hrs, but could not do so due to tired. The scorching sun above our heads
slowed down further. The heat and the hunger worsened the situation further.
Finally managed to reach the base temple Poondi around 14.00 Hrs. Had taken a rest for about an hour at the mandapa before saying goodbye to each other. Thanks, Lord Shiva for the successful completion of our yatra.
Every
year I used to get phone calls about the issue of permission from the authorities to
climb the Velliangiri Hills. This year spent some time collecting the
details and the landline number of the office.
இந்த வருட தென் கயிலாயம் எனப்படும்
வெள்ளியங்கிரி யாத்திரை மூன்று மாதங்களுக்கு முன்பே கோவை மாவட்ட வரலாற்று
ஆர்வலர்களுடன் ஏப்ரல் மாதம் 14ந்தேதி செல்வதாக முடிவு செய்யப்பட்டது. 14ந்தேதி
காலை முதல் மாலை வரை கோவை மற்றும் பொள்ளாச்சி அருகில் உள்ள வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்ட பின்பு இரவு வெள்ளியங்கிரி மலை ஏறுவது
என்றும், பின்பு ஞாயிறு தர்மநாயக்கன் கோட்டையைக் ( பவானி சாகர் அணையின் உள்ளே )
காண செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. தவிர்க முடியாத காரணத்தால்
தர்மநாயக்கன் கோட்டை காணல் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக அன்று (
16-04-2017 ) பல்லடம் தமிழ் சங்கம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டு கழகம்
இணைந்து நடத்திய ராஜேந்திர சோழனின் 1000 வது பட்டமேற்ப்பு விழாவைக் கண்டு விட்டு
காங்கேயம் அருகே உள்ள வரலாற்று சின்னங்களைக் காணச் சென்றோம்.
எங்கள் வெள்ளியங்கிரி யாத்திரை
14ந்தேதி நள்ளிரவிற்கு முன்பு துவங்கியது. நாங்கள் 10 பேர் சென்ற குழுவில்
சென்னையில் இருந்து 5 பேரும் கோவையில் இருந்து 5 பேரும் இருந்தனர். ஏப்ரல்
14ந்தேதி தமிழ் புத்தாண்டும், கேரளத்தவரின் சித்திரை விஷுவும் சேர்ந்து வந்ததால்
கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஒரு சிலர் தலை முடி இறக்கி விட்டு யாத்திரையை
மேற்க்கொண்டனர். நாங்கள் சென்ற குழு ஒவ்வொருவரின் நடைக்கு ஏற்ப இருவர், மூவராக
பிரிந்து மலை ஏறினோம். சுமார் 06.00 மணிக்கு 7வது மலை உச்சியை அடைந்தோம்.
தரிசனத்திற்கு நீண்ட வரிசை இருந்ததால் சூரிய உதயத்தைக் காண முடியவில்லை.
வட்டப்பாறையில் அரை மணி நேரம் ஓய்வுக்குப்பின் மலை இறங்க ஆரம்ப்பித்தோம்.
வெய்யிலுக்கு பயந்து 10.00 மணிக்கு முன்பு மூன்றாவது மலையை அடைந்து விடலாம் என்று
முயற்சி செய்தோம்.. முடியவில்லை.. பசி, தலைக்கு மேலே சுட்டெறித்த வெய்யில்
எங்களின் மலை இறக்கத்திற்கு தடையாக இருந்தது. அடிவாரத்திற்கு ஒவ்வொருவராக மதியம்
ஒருமணியில் இருந்து வந்து சேர்ந்தனர். இருவர் மட்டும் மாலை சுமார் 05.15 மணிக்கு
வந்து சேர்ந்தனர் நடக்க முடியாமல். கடைசியில் வந்த இருவரையும் நான் அழைத்து
வந்ததால் அவர்கள் வரும் வரை மண்டபத்தில் காத்து இருக்க நேர்ந்தது. இறைவனுக்கு
நன்றி கூறி வீட்டிற்குத் திரும்பினோம் எங்களுக்கு ஆசி வழங்கியதற்கு..
A Samadhi of a Siddhar who constructed the steps
IMPORTANT POINTS TO BE
TAKEN CARE FOR VELLIANGIRI YATRA
- Devotees are allowed to trek every year from February Maha Shivaratri up to the end of May.
- Devotees are allowed to trek on Pournami and Amavasai days ( Full moon and No moon days ) in groups and should be returned on the same day.
- Ladies between 12 years to 45-50 years are not allowed to climb.
- Do not carry any plastic carry bags or plastic items. Do not throw any plastic bottles on the hill.
- Carry two litres of water. Chocolates, Nuts or dry fruits sweets ( orange mittai )
- Please carry breakfast or Lunch since the time taken will be minimum of 9 Hours to trek up and down.
- Medicines and pain relief ointments if required.
- Torch light.
- வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களுக்கு உதவும் முக்கிய குறிப்புகள்..
- மலை ஏற பிப்ரவரி மாதம் மஹா சிவராத்திரியிலிருந்து மே மாத முடிவு வரை அனுமதிக்கப்படுவர்.
- அமாவாசை பவுர்ணமி நாட்களில் காலையில் ஏறி மாலை இறங்கி விட அனுமதிக்கப்படுவர். இரவு தங்க அனுமதி இல்லை.
- பெண்கள் 12 வயதுக்குமேல் 45-50 வயது வரை மலை ஏற அனுமதி இல்லை.
- இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் அவசியம்.
- தண்ணீர்
பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருள்களை மலையில் எறிவதைத் தவிர்த்து கீழே எடுத்து வந்து குப்பையில்
சேர்த்தல் நலம்
- மலை ஏறி இறங்க சுமார் 8 மணியில் இருந்து 9 மணி நேரம் ஆவதால் சாப்பாடும் எடுத்துச்செல்வது மிகவும் சிறந்தது..
- இடையில் சாப்பிடுவதற்க்கு பிஸ்கட், உலர்ந்த பழங்கள், சாக்லெட் மற்றும் மிட்டாய் எடுத்து செல்லலாம்.
- தேவையான
மருந்துகள், கால்
வலிக்கு தேய்க்கும் தைலங்கள் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
- டார்ச் லைட் மிகவும் அவசியம்.
TEMPLE CONTACT DETAILS:
The landline number of the
base temple is 0422 – 2930258
LOCATION OF THE TEMPLE: CLICK
HERE
VELLIANGIRI
YATRA 2011 EXPERIENCE: CLICK
HERE
VELLIANGIRI YATRA 2012 EXPERIENCE: CLICK
HERE
VELLIANGIRI YATRA 2013 EXPERIENCE: CLICK
HERE
VELLIANGIRI YATRA 2015 EXPERIENCE: CLICK
HERE
VELLIANGIRI YATRA 2016 EXPERIENCE: CLICK
HERE
VELLIANGIRI
YATRA 2019 EXPERIENCE: CLICK
HERE
VazhukkuppaaRai 234 steps
were chiselled in the year 1974 and sponsored by one Mr Palaniswamy and his
wife Theivanayaki.
VELLIANGIRI YATHRA 2011 EXPERIENCE: CLICK HERE
VELLIANGIRI YATHRA 2012 EXPERIENCE: CLICK HERE
VELLIANGIRI YATHRA 2013 EXPERIENCE: CLICK HERE
VELLIANGIRI YATHRA 2015 EXPERIENCE: CLICK HERE
VELLIANGIRI YATHRA 2016 EXPERIENCE: CLICK HERE
VELLIANGIRI YATHRA 2015 EXPERIENCE: CLICK HERE
VELLIANGIRI YATHRA 2016 EXPERIENCE: CLICK HERE
---OM SHIVAYA NAMA--
Thank you Sir.
ReplyDeleteYou are a Great....
Sorry Lord Shiva is Great....
ReplyDeleteஅழகிய புகைப்படங்கள் ! நன்றி அண்ணா,,
ReplyDeleteThanks Velupillai Sir....
DeleteHello Sir,
ReplyDeleteWill they allow to Vellingiri temple on 9th June - Ammavasai
They will allow on Ammavasai day and you have start and return back on the same day and that too on daytime
Deletei went thrice in the month of December, January and March. But not in June. This is the first time i am planning. So please advice. Will they allow us. We are a group of 5 people in total.
ReplyDeleteKarthik.N
June month is not advisable since it will be raining.. this will make the path too slippery...
DeleteAs per the temple authorities allowed to trek up to May 31st
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletesir, we are planning to climb tomorrow.. we are three and none of us has experience in climbing velliangiri hills before.. we tried to contact poondi temple but couldn't reach them.. Can we get someone from local to guide us or if there is already a group starting tomorrow?
ReplyDeleteMytymad.. hi... people will be climbing till May 2017, no nessary of any guide... It is easy to climb ... Lord Shiva will guide you do not worry .. all the best ...
DeleteThank you sir. We were confused by many spectations of people like on allowing us to enter the hills, weather conditions, knowing the path, etc. Now, with your words and as we planned, we are moving forward.
ReplyDeletePlease give me feed back after return ... all the best
DeleteOm Shivaya nama
This comment has been removed by the author.
Deletewith pleasure would give you sir.. it was challenging to three of us.. started friday evening 6.15pm. at 1st hill, I tried to sprain up my calf muscles twice but somehow stretched and avoided any damage. All the way up was very adventurous with less people on the way at dark night only with torch lights as guide. climbing 7th hill was a sum up of climbing 1st three hills.. Though we really enjoyed all of that! returned back down at saturday noon 1.15pm. stepping down 7hills was a great challenge with that pain in body.
DeleteThanks for the feed back.. happy to note that your team had the Dharshan of Lord Shiva... now you hope confident of climbing next time with out much difficulty...hope my blog posts might have helped you some extent.. thanks to Lord Shiva
ReplyDeleteOm Shivaya nama
Kindly let me know the trip details for this year, i and my friends shall join
ReplyDeleteகண்டிப்பாக கூறுகின்றேன் .. கூட்டம் அதிகம் இல்லாத சமயமாக செல்லலாம் உதய்...
Delete