கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினரால் 2024, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஏற்பாடு
செய்யப்பட்ட காரைக்குடி மரபு நடையின் ஒருபகுதியே இந்த திருமலை சிவன் கோயில்,
சமணர் படுக்கை மற்றும் பாறை ஓவியங்கள் பற்றிய பதிவு இது. திருமலை சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே
தள்ளி அமைந்துள்ளது. இக்குன்றில் 1800
ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தளம்
உள்ளது.
The visit to
this Thirumalai Jain Beds, was a part of the Karaikudi Heritage Walk, on 14th
December 2024, organized by Kumbakonam Vattara Varalatru Aayvu Sangam. The
Thirumalai Hill consists of Rock Paintings, Jain Beds, an early Pandya period rock-cut cave Temple, and a later Pandya period Shiva Temple.
JAIN BEDS WITH TAMIL
BRAHMI INSCRIPTIONS.
Ancient Rock Paintings, which may date back to 4000 years, are found in Pampara Mlai, a part of Thirumalai Hills. Near these paintings, there is a natural cave, where a number of stone beds were scooped. On the overhanging boulder of this cave, a
drip ledge is cut to let out the rainwater. Below this drip ledge, two Tamil Brahmi
inscriptions are engraved. Which reads as…
"eru kadu ur
kavithi kon koriya paliy”
means that these
stone beds were made by Kavithi Kon a resident of Erukadur for the benefit of
the Jain Monks who stayed in this cave.
Another inscription was mutilated and reads, as
"……..va karandai……”
The term Karandai refers to a cave in the Tamil language. The prefix of this inscription is damaged. Both of these
inscriptions are dated back to 1 BCE. These inscriptions are preserved as a
protected monument by the Tamil Nadu State Department of Archaeology
சமணர் படுக்கைகளும் தமிழி
கல்வெட்டுகளும், திருமலை.
இவ்வூர் சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு வடக்கே
தள்ளி அமைந்துள்ளது. ஊருக்கு அருகில் உள்ள சிறிய குன்று திருமலை என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது. இக்குன்றில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள்
வாழ்ந்த இயற்கையான குகைத்தளம் ஒன்று உள்ளது.
திருமலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்
அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை
திருமலையிலுள்ள பஞ்சபாண்டவர் படுக்கைப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளது. திருமலைக் கோயிலின் பின்புறமுள்ள
இரண்டு இயற்கையான குகைத் தளங்களில் கற்படுக்கைகள் செய்து சமண சமய முனிவர்கள்
வாழ்வதற்கு உறைவிடம் ஏற்படுத்திக் கொடுத்ததைப் பற்றி இவை தெரிவிக்கின்றன.
"எக்காவொர் காவிதிகன் கொறிய
பாளிங்
என்று எழுதப்பெற்றுள்ளது. எக்காட்டூரைச் சார்ந்த
காவிதி கொற்றித் தந்த பாளிய (பாழி) என்பது இதன் பொருளாகும். இரண்டாவது கல்வெட்டு
வாசகத்தின் முற்பகுதியும், பிற்பகுதியும் சிதைந்து கிடைத்துள்ள
இக்கல்வெட்டு
“…….. வகாரண்டை…. '
என்று காணப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் இரண்டு
கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும் வரலாற்றுச் சிறப்புமிக்க
இக்கல்வெட்டுகளைத் தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலர்கள், திரு.
சு. இராச கோபால், திரு வெ. வேதாசலம், திரு.சொ.சாந்தலிங்கம்
ஆகியோர் கண்டறிந்தனர்.
ஆதாரம்
சிவகங்கை மாவட்டத்தொல்லியல் கையேடு
HOW TO REACH
This place Thirumalai is on
the bus route from Sivagangai to Melur. The temple is on a hill, about 2 km
away from the main road.
The temple is 20 km from
Melur, 31 km from Sivaganga, and 44 km from Karaikudi.
The nearest Railway station is
Karaikudi.
LOCATION OF THE TEMPLE: CLICK HERE
No comments:
Post a Comment