The visit to Rock Arts at Sirunagalur Village
in Kallakurichi District, was a part of “Rock Arts of Nadu Naadu Visit, in
Viluppuram and Kallakurichi Districts”, organised by திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று
ஆய்வு நடுவம், on 17th November 2024. Thanks to Mr. Gandhirajan, the Rock Art expert, who guided us to understand Rock Arts (தமிழ் மூலம் திரு காந்திராஜன் அவர்கள்).
இப்பாறை ஓவியம், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாகலூர், கிராமத்தின் வாழ்விடப்பகுதியை விட்டு
சற்று தொலைவில், யுகாலிப்டஸ் மரக்காட்டின் நடுவே அமைந்துள்ள
பாறையில் வெள்ளை சாந்து ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இவ்விடம்
தற்போதும் ஆடுமாடு மேய்பவர்களின் தங்குமிடமாக பயன்படுகின்றது. பாறையின் மேலிருந்து தண்ணீர் வழியாமல் இருக்க பாறையின் முகப்பு பகுதியை
வெட்டி உள்ளனர்.
இப்பாறை ஓவியம் கோட்டு ஓவியமாக இல்லாமல், ஒவியம்
முழுமையும் வெள்ளை சாந்தால் நிரபப்பட்டு காணப்படுகின்றது. ஒரு
மனிதன் நின்ற நிலையில், கைகளை விரித்து ஆயுதம் ஏந்தி இருப்பது போன்று வரையப்பட்டு உள்ளது. இன்ன ஆயுதம் என்று இனம் காண முடியவில்லை. அம்
மனிதனின் எதிரே சிறிது தொலைவில் ஒரு
விலங்கின் தலைப்பகுதி மட்டும் காணப்படுகின்றது. உடம்பு பகுதி
காலப்போக்கில் அழிந்துபட்டு இருக்கலாம். அவ்விலங்கு
கொம்புகள் இன்றி காணப்படுவதால் அது நாய், ஒநாய், அல்லது புலியாக இருக்கலாம்.
This Rock art
is found in a shelter, a little away from the habitation site, in the midst of a man-made
Eucalyptus tree forest. This Shelter is being used even now by the herders. The
facia of the rock was cut to stop the rainwater from dripping inside the shelter.
The rock art
is drawn with white ochre on the wall like rock of the shelter. A man and an
animal are visible. A man is drawn in standing posture and holding weapons in his hands. What type of weapon is not known? An animal’s head is found in front of
him. Since no horns are found, this animal may be a wild animal, like a Dog, wolf,
Hyena, or Tiger.
LOCATION OF
THE CAVES: CLICK HERE
11°40'43.2"N
79°09'16.8"E /11.678672,
79.154677
---
OM SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment