The
visit to this Gurulinga Swamigal Jeeva Samadhi temple was a part of the Visit to
Siddhar Peedams, Raghumayi Sametha Sri Pandurangan Temple at Saidapet and Sri
Anjaneyar Temple at Alwarpet on 27th October 2024.
Mahan
Gurulinga Swamigal Jeeva Samadhi
Some
of the salient features of this Jeeva Samadhi are….
The
Jeeva Samadhi faces east and is about 6 feet high from the road. Stucco elephants are on both sides of the steps. A Balipeedam, Rishabam, and a Shiva Lingam are on the Jeeva Samadhi. The Stone idol of Gurulinga Swamigal is on the back wall. The Iampon idols Utsavar Gurulinga
Swamigal and Vallalar are in the Sanctum. Stucco images of Shiva and Parvati are
on the top of the backside wall.
The
Sanctum Sanctorum was built with a circumambulation path around the Jeeva
Samadhi. The Vimana over the Jeeva Samadhi is eka tala Nagara Vimanam. The stucco image of Swamigal is on the top of the Mandapam.
LIFE
HISTORY OF SRI-LA-SRI GURULINGA SWAMIGAL
It is believed that Gulinga Swamigal
was the spiritual Guru for Thanjavur Srimath Narayana Tirtha Swamigal,
Muthuswamy Deekshithar and their Gurus Chidambaranatha Thambiran Swamigal,
Ramakrishna Paramahamsar, Vivekananda, Pothaluri Vir Brahmagaru Swamigal,
Kakinada Swamigal. He was called different names in different births. And
some of them are Thirai Linga Swamigal, Kuzhanthaiyanantha Swamigal, Gurulinga
Thevar, and Ganapathy Swamygal. Even after attaining Jeeva Samadhi, he is believed to be in a cave at Thiruvannamalai top with his disciple. To
reach him we have to travel in the form of athma roopa, not with physical body.
He had done many miracles during his journey in this world.
It is believed that Sri Gurulinga
Swamigal was Durvasa Maharishi, Son of Ganga, Veda Viyasa during his earlier
birth. After
serving many years at Sri Karaneeswarar Temple, he attained Jeeva Samadhi on 13th
December 1887. Many years after Swamigal attained Jeeva Samadhi, the place was
identified and the present new temple was constructed. The Kumbabhishegam was
performed on 31st January 1999. The Swamigal attained Jeeva Samadhi
is celebrated every year on the 4th Monday of Karthigai Month (2nd Week
of December).
PC -Website
மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள் காசியில் பல காலம்
ஜீவித்திருந்த சித்த புருஷர். அவர் எப்போதும் நீர்விகல்ப சமாதியில்
ஆழ்ந்திருப்பவர். அவரின் வழி தோன்றுதலாக பல மகான்கள் உருவாகியிருக்கின்றனர்.
காசியில் ஜீவித்திருக்கும் ஜீவ நதியான கங்கை நதி பாரத தேசத்தின் பல பகுதிகளிலும்
பாய்ந்தோடுவதை போல காசியில் ஜீவித்திருந்த மகான் குருலிங்க சுவாமிகள் பல பிற்கால
மகான்களுக்கும் ஆன்மீக குருவாகவும் கலங்கரை விளக்கமாகவும் திகழ்த்திருந்தார்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
தஞ்சாவூர் ஸ்ரீமத் நாராயண தீர்த்த சுவாமிகள்,
முத்துசாமி தீக்ஷிதர் மற்றும் அவரின் குருவாக திகழ்ந்த சிதம்ப நாத
தம்பிரான் சுவாமிகள், ராமக்ருஷ்ண பிரமஹம்ஸர், விவேகானந்தர், போதலூரி வீர பிரம்மங்காரு சுவாமிகள்,
காக்கிநாடா சுவாமிகள் போன்றவர்கள் ஆவர். மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகளும்
பல பெயர்களில் உலவி வந்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை திரைலிங்க சுவாமிகள்,
குழந்தையானந்த சுவாமிகள், குருலிங்க தேவர்,
கணபதி சுவாமிகள் மற்றும் குழந்தை சுவாமிகள்.
இப்போதும் அவர் ஜீவ சமாதியில்
திருக்காரணியில் ஆழ்ந்திருந்தாலும், மற்றும் ஒரு தேகத்துடன் நம்மிடையே உலவி கொண்டு தான் இருக்கின்றார். இதன்
உண்மை தத்துவம் பிற்கால சந்ததியினருக்கு தெள்ளற புரியும், மிக
உயர்ந்த ஆன்மீக நிலையில் ஆழ்ந்திருந்தாலும் இதனையும் ஜீரணித்து விட்டு சாதாரண
இல்லற வாழ்வில் ஒன்றுமே தெரியாமல் போல வாழ்வது மிக உயர்ந்த ஒரு நிலையாகும். இவரை
போன்று வெகு சிலரே மீண்டும் மீண்டும் மனித பிறவி எடுத்து மீண்டும் மீண்டும் புது
மாணவன் போல தல சாதனையில் ஈடுபட்டு தன்னை உணர்வதுவும், இதனால்
மகான் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் அவரை சுற்றி வாழும் பவருக்கும் ஆன்மீக
தாகத்தை ஏற்படுத்தி அவர்கள் அனைவருக்கும் உய்ய வழி வகுப்பதுவும் அவுரின் மிக
சிறந்த திருவிளையாடல்கள் ஆகும்.
இந்த பாரத தேசம் முழுவதும் அவரின் கால்
படாத இடமே இல்லை. மகான் குருலிங்க சுவாமிகள் அவரின் பிரதான சிஷ்யருடன்
திருவண்ணாமலை மலை சிகரத்தில் மனிதர்கள் போக முடியாத ஒரு குகையில் சிவ நிஷ்டையில் கொலுவீற்றிருக்கின்றார்; இந்த ஜீவ ஆலயத்திற்க்கு செல்வதற்கு நாம்
உடலை விடுத்து பரகாய பிரவேசம் செய்தால் தான் அங்கு போக முடியும்.
இந்த தூல உலகத்தில் நாம் காணும் அனைத்தும்
மாயையோ நமச்சிவாயனை நாம் கண்டு உணர்ந்தால் தான் இதன் பரிபூரண உண்மை நமக்கு முழுமையாக விளங்கும்!
பின் குறிப்பு
மகான் தனது முந்தய பிறவியில் துர்வாச
மகரிஷியாகவும், கங்கை
மைந்தனாகவும், வேத வியாசராகவும் வாழ்ந்திருக்கின்றார். மகான்
பல ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் பல நாமங்களுடன் வாழ்ந்து கொண்டு வருகின்றார்.
அவரின் முழுமையான சரிதத்தை அவரை தவிர வேறு யாராலும் அதனை எழுத்தில் கொண்டு வர
முடியாது. மகானின் ஜீவ சரிதத்தில் வரும் பல விஷயங்கள் பலருக்கு ஆச்சர்யமாகவும்
விந்தையாகவும் சிலருக்கு சில ஆட்சேபனைகளும் இருக்கலாம். அவ்வாறு ஆட்சேபனை
இருப்பவர்கள் சரிதத்தை புரட்டாமல் தங்களின் பிறவி உண்மையை உணர்ந்து அதன் பின் இந்த
ஆராய்ச்சியில் ஈடுபடவும். அப்போது தான் அவர்களின் ஆட்சேபனைகள் அனைத்தும் மாயமாக
மறைந்து போகும்.
எழுதப்பட்ட அனைத்தும் மகானின்
திருவுளத்தில் உதிர்ந்த முத்துக்கள் ஆகும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
HOW
TO REACH
Swamigal Jeeva Samadhi Temple is about 20 meters from Saidapet Railway Station and 200 meters from Sri Karaneeswarar Temple.
Nearest Railway Station is Saidapet.
Swamigal Jeeva Samadhi Temple is about 20 meters from Saidapet Railway Station and 200 meters from Sri Karaneeswarar Temple.
Nearest Railway Station is Saidapet.
LOCATION
OF THE JEEVA SAMADHI: CLICK HERE
---
OM SHIVAYA NAMA ---
No comments:
Post a Comment