Sunday 1 January 2017

Victory War Memorial, Island Grounds, Chennai, Tamil Nadu.

31st December 2016.
Victory War Memorial, formerly called the Cupid's bow, is a memorial near Island Grounds, Chennai, India, originally constructed to commemorate the victory of the allied armies during world War I (1914–1918) and later became the victory war memorial for World war II (1939–1945), erected in the memory of those from the  Madras Presidency, who lost their lives in the wars. Later addition includes inscriptions of 1948 Kashmir Aggression, 1962 War with China and the Indo-Pakistan War. The names of the those deceased till 1971, with rank are inscribed at the base on all four corners. The monument is being maintained by military personnel on the round the clock basis. The national flag flies high on a top mast.

குறைந்தது மாதம் ஒரு தடவையாவது இராசா அண்ணாமலை மன்றம் அலுவல் நிமித்தமாக இந்த போர் நினைவு இடம் வழியாகச் சென்று இருக்கின்றேன். ஒவ்வொரு தடவையும் உள்ளே சென்று பார்க்க முடியாமைக்கு வருந்துவேன். நேற்றுத்தான் ஊள்ளே சென்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் வெற்றியைக் குறிப்பிடும் வண்ணம் அமைக்கப்பட்டதுபின்பு  ஜம்மு காஷ்மீர், இந்தியாபாக்கிஸ்தான், இந்தியாசீனா இடையே 1971 வரை நடந்த போர்களின் போது மெட்ராஸ் பிரசிடென்சியில் தேர்ந்து எடுக்கப்பட்டு உயிர் நீத்த வீரர்களின் நினைவாக, அவர்களின் பெயர்கள் அவர்கள் வகித்த பதவியும் பொறிக்கப்பட்டுள்ளது. ஓரு புறம் தமிழில் எழுதப்பட்டு.ள்ளது, வருடமமும் தமிழ் எண்களில் 

LOCATION:CLICK HERE









--- OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment