Wednesday, 29 March 2017

KAJ.SCHMIDT MEMORIAL AT ELIOTS BEACH, CHENNAI. – A HERITAGE MONUMENT

26th March 2017.
Nowadays whenever I happened to see an old structure, would like to know it’s history and  searching for any epigraph to prove its antiquity. I happened to see a 87 years  old structure in Elliot's Beach, Besant Nagar, when I went for the Friends 4 Ever meeting scheduled start at 17.00 Hrs. Since I went little earlier, had a walk on the beach.

The structure was built in 1930 for Karl. Schmidt,  a Duch sailor who lost his life while saving a British girl about to drowned in the sea. Next day the lady attended a party with out showing any sign of previous day’s incident. When the Governor ( Sir George Frederick Stanley from 11th November 129 to 16th May 1934) came to know this, he got angry and constructed a memorial structure. The structure was constructed with Bricks and plastered with lime mortar. Latter the structure was renovated by Chennai Corporation with paving of  granite slabs.

It is sad to see this monument in a state of neglect and has become a place for the lovers and they used to scribble their names and graffiti was also drawn on many places. Will Chennai Corporation takes steps to avoid such unethical behaviours of the peoples.

இப்போதெல்லாம் பழைய கட்டுமானங்களைக் காணும் போது, இது எக்காலத்தில் கட்டப்பட்டது, இதற்கு ஒரு வரலாறு இருக்குமே என்று எண்ணம் எழுகின்றது. கல் பவெட்டுகளைத் தேடத் தோன்றுகின்றது. .கடந்த ஞாயிறு அன்று FFE நண்பர்கள் சந்திப்பிர்க்கு கொஞ்சம் நேரத்திற்க்கு முன்பே எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் சென்று விட்டேன். மற்றவர்கள் எல்லாம் வரும் வரை காலார நடந்து அப்படியே கடல் நீரில் காலை நனைக்கலாம் என்று சென்றபோது தான் அந்த கட்டுமானம் என் கண்களில் கண்டது. 


இந்த கட்டுமானம் பொயு 1930 ம் ஆண்டு KARL. SCHMIDT என்ற டச் மாலுமிக்காக அப்போதைய ஆங்கிலேய கவர்னரால் கட்டப்பட்டது.. கடலில் தத்தலித்த ஒரு ஆங்கிலேய பெண்மணியைக் காப்பாற்றிவிட்டு அவர் இறந்து விட்டார். அந்த பெண்மணி எதுவும் நடவாததுபோல் அடுத்த நாள் விருந்தில் கலந்து கொண்டாராம். இதை அறிந்த அப்போதைய கவர்னர் கோபப்பட்டு KARL. SCHMIDT க்காக எழுப்பப்பட்ட நினைவு கட்டுமானம் தான் இது..

இது செங்கற்கலால் கட்டப்பட்டு சுண்ணாம்பு சாந்து கொண்டு பூசப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு சென்னை மாநகராட்சியால் புதுப்பிக்கப்பட்டது.. இன்று அந்த இடம் காதலர்களின் கூடாரமாக மாறி விட்டது.. இந்த லக்ஷ்சனத்தில் அவர்களுடைய பெயர்களையும் கிறுக்கி விட்டு....படித்த முட்டாள்கள்... மாநகராட்ச்சி நிர்வாகம் இதன் அருகில் செல்ல முடியாதவாறு தடுப்பார்களா. .வரலாற்று சின்னங்கள் காக்கப்படுமா...?


LOCATION:CLICK HERE




The Epigraph says “ To Coomemorate the Gallentry of KAJ. SCHIMDT who was drowned near this spot on Dec, 30 – 1930 in helping to save lives of others”


---OM SHIVAYA NAMA---

2 comments:

  1. Veluchamy, did you visit recently? Two years before REACH in collaboration with the Chennai Corporation and the Besant Nagar Walkers Association or Welfare Assn, headed by Smt. Visalakshi Subramanian renovated this beautiful structure and is now well protected by vandalism and graffiti. Fencing, landscaping and a security are added.

    ReplyDelete
  2. Yes sir these are the recent photographs taken on 25th March 2017.. It was not guarded and any body can climb through a metal step on the back.. scribbling every where and graffiti drawn on many places .. to stop it at least now.. to save the monument..

    ReplyDelete