23rd September 2018
( During my previous attempts, I could not see this temple and it
was learned that Gurukkal used to come around 08.30 Hrs and will be closed after
pooja. This time, reached the temple and waited until 07.30 hrs, and finally had
the darshan around 08.30 Hrs ).
காஞ்சிபுரம்
புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயில் பல்லவர் காலத்தியது, பல்லவ மன்னன் ராஜசிம்மனால்
கட்டுவிக்கப்பட்டது. பல்லவர்களுக்கே உரித்தான சோமாஸ்கந்தர் கருவறை, குஞ்சித கரண தாண்டவம்,
ஜலந்தரஸம்ஹர மூர்த்தி,கால ஸம்ஹர மூர்த்தி, கங்காதர மூர்த்தி, பிச்சாடனர், அழகிய கொற்றவை
என பல அழகிய சிற்பங்கள் கொண்ட கோயில் இது. மார்கண்டேயர், சுவேதன் மற்றும் சாலங்காயன
முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை
வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது. ( Thanks to Babu Mano for the Details ).
The sthala purana of
this temple was written by the 18th Century Sri Sivagnana Munivar along with the other temples
of Kanchipuram.
49. இறவாத்தானப் படலம் (1661-1668)
1661 புள்ளி வண்டு பெடையோ டாடிப் பொங்கரிற்
பள்ளி கொள்ளும் பிறவாத் தானம் பன்னினாம்
துள்ளி வாளை பாயும் நீர்சூழ் இதனயல்
வெள்ளி வைரயார் இறவாத் தானம் விள்ளுவாம்
1662 இறவிக் கஞ்சிச் சிரிறா பதர்கள் மாதவம்
முறையிற் செய்தார் முன்னாள் அந்நாள் முன்னுற
நறவில் திகழும் முளரி மேலோன் நண்ணிநின்
றறவர்க் கென்னே வேட்ட தென்றான் ஆங்கவர்
சில்+தாபதர்கள்= சி_றாபதர்கள். தாபதர் - முனிவர்கள்
1663 உலக முழுது முதவு மெந்தாய் உன்னடித்
தலமே யன்றிச் சரணம் இல்லேம் சாவதற்
கலகி லச்ச முற்றே மதனை வெல்லுமா
றிலக எங்கட் குரையா யென்றங் கேத்தினார்
1664 செங்கால் அன்னப் பாகன் கேளாத் தேத்துணர்க்
கொங்கார் பொங்கர்க் காஞ்சி நண்ணிக் கோமளை
பங்கா ராதி பகவன் பாதம் வழிபடின்
அங்கே யிதனைப் பெறலா மென்றா னவர்களும்
1665 அன்னத் தோன்ற லடிகள் போற்றி விடைகொடு
நன்னர்க் காஞ்சி நகரம் நண்ணி நாயகன்
றன்னைத் தாபித் தேத்திச் சாவா மாட்சியின்
மன்னப் பெம்மான் உதவப் பெற்று வாழ்ந்தனர்
1666 சுவேதன் என்பான் வாழ்நாட் கழிவு துன்னுநாள்
சுவேதந் தீற்று மாடச் சூழ லதனிடைச்
சுவேத நல்லான் ஊர்தி நோன்தாள் தொழுதனன்
சுவேத நீற்றான் நீத்தான் இறவித் துன்பேம
சொற்பின்வருநிலையணி. சுவேதம் – வெண்மை.
1667 மார்க்கண் டேயன் அங்கண் போற்றி மறலியைத்
தாக்கி நிலைமை பெற்றான் சாலங் காயினன்
ஆக்க மைந்தன் மகனும் அங்கண் ஏத்துபு
சாக்கா டற்றான் கணநா தச்சீர் தழுவினான்
சாலங்காயினன் - ஒருமுனிவன்.
1668 ஆயுள் மாய்வின் இன்னு மங்கண் எண்ணிலர்
தூய அன்பின் தொழுது நிலைமை பெற்றனர்
ஏய வாற்றால் ஆயுள் வேட்டோர் யாவரும்
பாய சீர்த்தி இறவாத் தானம் பணிகவே
Moolavar: Sri
Miruthinjaeswarar
Some of the important
details are …
The temple faces east with an entrance arch. There is a 2 tier Rajagopuram on the west, which is
kept locked. The floor level is about 3 feet below the road/ ground level.
Balipeedam and Nandhi mandapam are in front.
The sanctum sanctorum
consists of Sanctum, antarala and a mukha mandapam. Entrance to the mukha mandapam
is from south side with 11 steps on east and west. Mukha mandapa was built at a
latter state. In the outer prakaram sannadhi for Vinayagar, Chandikeswarar and
Nagars.
The sanctum was built
with sandstone with a 2 tier nagara vimana. The Sanctum walls are adorned with sandstone sculptures of Shiva's various forms, like Dakshinamurthy, Pichadana,
Kala Samhara, Gandhara, Gaja Samhara Moorthy, Viruchika Karna, Sukhasana Murthy,
Durga, Ganesha, etc,. Due to age, the sandstone sculptures weathered to the maximum
extent. The Yazhi pillars support the corners with Dwarapalakas. It is
believed that the image of Ekathandam, along with Sanakatha Maharishis under
Dakshinamurthy is Adi Sankara. ( as per Calambur Sivaramamurti ). If Adi
Sankarar lived in the 7th Century, it matches with the Rajasimha
period, since he also ruled in the same period.
HISTORY
The temple was built
during Rajasimha Pallava also called Narasimhavarman-II, period ( 700
– 729 CE ). Now the temple is under the Control of the Archaeological Survey of
India ( ASI).
LEGEND
Sri Markandeya
Maharishi worshiped Lord Shiva of this temple. As per the legend due to the
fear of sudden death, the Munis approached Brahma for
a solution.
Brahma advised the
Munis to worship Lord Shiva of this temple. To get rid of
Poverty, and disease, to increase the life span, Apayamirithyu dosha, (uncertain or
sudden death ), one has to perform Sri Mruthyunjaya Homam and worship Lord Shiva
of this temple.
TEMPLE TIMINGS:
The opening of the
temple is uncertain and normally around 08.30 Hrs and will be closed after the
pooja.
HOW TO REACH:
The temple is on Big Kammala Street, now called Jawaharlal Nehru Street.
About a KM from
Kanchipuram Railway station and about 3 KM from Bus stand.