The visit to this Kaniyan Poongundranar Memorial at Mahibalanpatti
was part of the “Sivaganga and Pudukkottai Temples and Heritage Sites Visit” on 2nd and
3rd September 2026.
யாதும்
ஊரே யாவரும் கேளிர்
தீதும்
நன்றும் பிறர்தர வாரா
நோதலும்
தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும்
புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென
மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா
தென்றலும் இலமே, மின்னொடு
வானம்
தந்துளி தலைஇ யானாது
கல்
பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப்
படூஉம் நீர்வழிப் படூஉம்
காட்சியில்
தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை
வியத்தலும் இலமே,
சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
“Yathum
Oore Yavarum Kelir” (all the places are our place and all the people are our
relatives) is a famous phrase written by the great poet Kaniyan
Poongundranar, believed to belong to this place, Mahibalampatti, based on
the Sundara Pandya’s 10th reign-year inscription, in a rock-cut cave, about 500 meters from this memorial. The inscription refers to this place as
Poongundra Nattu Poongundram. His poems are in the Sangam literature
Purananooru and Natrinai. This memorial was erected at his birthplace to
honour the great poet.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் மிகச்சிறந்த அறக்கோட்பாட்டை
உலகுக்கு வழங்கிய ஒப்பிலாப் புலவர் பெருமகனார் கணியன் பூங்குன்றனார் ஆவார்.
இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள
"மகிபாலன்பட்டி" என்னும் ஊரில் பிறந்தவர். புறநானூறு, நற்றிணை ஆகிய எட்டுத்தொகை நூல்களுள் இவர் இயற்றிய இரண்டு பாடல்கள்
காணப்படுகின்றன.
இயற்கையின் மீது நேயமும் மரங்கள் காக்கப்பட வேண்டும் என்ற
கருத்தாக்கமும் இவர் கொண்டிருந்ததனால், "மரம்சா
மருந்தும் கொள்ளார் மாந்தர்" என்ற மாபெரும் கருத்தைத் தமிழ் மண்ணுக்குத்
தந்து சென்றவர். ஒப்பிலாப் புலவர் பெருமகனார் கணியன் பூங்குன்றனாரின் புலமையைப்
போற்றும் வகையில், 2019-2020-ஆம் ஆண்டுக்கான கணியன்
பூங்குன்றனார் நினைவுத்தூண் தமிழ்நாடு அரசால் இவ்வூரில் நிறுவப்பெறுகிறது.
This
Kaniyan Poongundranar Memorial was declared open on 22.01.2024. One of the
inscription tablets states that the memorial was declared open on 05th
April 1974, during the DMK period, by Chief Minister M. Karunanidhi, in the presence
of M.A. Muthiah, the Chettinad Arasar.
HOW
TO REACH
The Kaniyan
Poongundranar is about 1 km from Mahibalampatti, 6 km from Kandavarayanpatti,
19.4 km from Pillayarpatti, 35 km from Karaikudi, and 50 km from Sivaganga.
The nearest railway station is Karaikudi.
LOCATION
OF THE MEMORIAL: CLICK HERE
---
OM SHIVAYA NAMA ---




No comments:
Post a Comment