Thursday, 19 October 2017

Sri Sundararaja Perumal Temple, Nagapattinam, Nagapattinam District, Tamil Nadu.

15th October 2017.
This temple visit was a part of the Thiruvarur temple visit organized by RATHAM for Prof. Madhusudhanan Kalaichelvan. After the darshan of Sri Kayarokaneswarar of Nagapattinam, he came to his temple. This Sri Soundararaja Perumal temple is the 18th temple of the 108 Divya Desams. After Dharshan, Mr. Bharath, and Sunil sang the songs of Thirumangai Alwar.


Moolavar : Sri Sundararaja Perumal aka Neelamega Perumal
Thayar    : Sri Soundaravalli.

Some of the important features of this temple are...
The temple faces east with a 7-tier Rajagopuram. Immediately after the Rajagopuram Temple, the tank is on the left, and Sri Varadharaja Perumal is on the right. Balipeedam, Dwajasthambam, and Garudalwar are in the front mandapam. Perumal blesses us in three postures in this temple. In the sanctum, Moolavar is in a standing posture and is about 8 to 9 feet tall. The Perumal is not in the usual posture. While the upper hand holds the conch and Chakra, the lower right hand is in vara hastam, and the left hand is on the thandam. Looks cute in a Maratha type of alangaram. He was also wearing a pair of shoes. The other two postures, sitting and reclining, are on the right side of the mandapam.

In the praharam, Thayar Sri Soundaravalli is in a separate temple, with dwajasthambam & Palipedam, Srinivasa Perumal, Veera Anjaneyar, Viswak Senar, and Andal.

ARCHITECTURE
The temple consists of the Sanctum Sanctorum, antarala, Artha mandapam, and a mukha mandapam.
 

Maratha-style corridor

HISTORY 
The temple existed even before the 8th-century Chozha Period (which may belong to the Pallava Period). Nayaks, Maratha kings, and Nattukottai Chettiars have contributed to this temple with extensions and renovations of the temple.

சகம் 1687, பொயு 1765, ஆம் ஆண்டு, விஜயநகர நாயக்கர் காலத்தைச் சார்ந்த, சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மடைப்பள்ளி வடசுவரில் உள்ள கல்வெட்டு முதல் இருவரிகளின் நடுவில் திருமண், சக்கரம், சங்கு ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. நாகை அழகர் கோயிலின் மடைப்பள்ளியினை லட்சுமி செகனாத நாயக்கர் மகன், கும்பநீர் தொலுக்கு சின்னநாயக்கரும் நாராயணம்மாளும் செய்வித்ததைக் கூறுகிறது.

கலியுகம் 4979, பொயு 1877, மன்னர் பெயர் இல்லாத சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மடப்பள்ளி மேற்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, நாச்சியப்ப முதலியார் பேரன் கோபாலசாமி முதலியார் பெயரில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள தேசாந்திரிகளுக்கு உணவு அளிக்கும் கட்டளைக்காக, பின்னவரின் சகோதரர்களான, இரத்தின முதலியார், இராஜு முதலியார் ஆகியோர் சின்ன தும்பூர் என்ற ஊரில் 3 வேலி நிலமும் கொடுத்து, மடைப்பள்ளியில் கிணறும், ஒருமண்டபமும் கட்டிக் கொடுத்ததைக் குறிக்கிறது.

கலி 4974, பொயு 1872 ஆம் ஆண்டு மன்னர் பெயர் அறியப்படாத, சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மடைப்பள்ளி மேற்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, தொடக்கத்தில் திருமண் அதன் இருபுறம் சக்கரம், சங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நாச்சியப்ப முதலியார் பெயர்த்திகள் சவுந்தரவல்லியம்மாள், சுவர்னத்தம்மாள் ஆகியோர் கொடிமரமும் பலிபீடமும் செய்தமைத்ததைக் குறிக்கிறது.

சகம் 1609, பொயு 1687 ஆம் ஆண்டு மன்னர் பெயர் அறியப்படாத சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆண்டாள் சந்நதியில் உள்ள சிதைந்த கல்வெட்டு, கண்ணனூரைச் சேர்ந்த கிருஷ்ணப்பிரபு அய்யன் என்பாரின் மகன் வாவு பிரபு அய்யன் என்பார், இக்கோயிலில் சவுந்திரவல்லி அம்மனுக்கு மகாமண்டபம் கட்டுவித்து முடித்ததைத் தெரிவிக்கிறது. பிற்பகுதி கொங்கண தேசத்தைச் சேர்ந்த ஒருவர் பணியினைப் தெரிவிப்பதாதல் வேண்டும்.

பொயு 18 ஆம் நூற்றாண்டு, மன்னர் பெயர் அறியப்படாத சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆண்டாள் சந்நதியின் கொடிக்கம்ப பீடத்தில் உள்ள கல்வெட்டு, ஆண்டாள் சன்னதியில் கொடிக்கம்பத்தையும், குறட்டினையும் சின்னய்ய நாயக்கர், நாரணம்மா ஆகியோர் கொடுத்ததைக் குறிக்கிறது. அதற்கான செப்புத்தகடு சிம்மமுலு, சிம்மனகு, தாமரை இதழ் ஆகியனவும் செய்தளித்ததாக முதலில் மூன்று வரிகளில் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.

பொயு 18 ஆம் நூற்றாண்டு, மன்னர் பெயர் அறியப்படாத, சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆண்டாள் சந்நதித் திருச்சுற்றில் பின்புறம் தரையில் உள்ள கல்லில் உள்ள கல்வெட்டு, 'என்றும் வணங்கும் ஒப்பு ரங்கப்ப நாயக்கர்' என்று எழுதப்பட்டுள்ளது.

பொயு 19 ஆம் நூற்றாண்டு மன்னர் பெயர் அறியப்படாத, சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆண்டாள் சந்நதி மேற்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, தொடக்கத்தில் சக்கரம், திருமண், சங்கு ஆகியன சிறுபுடைப்புச் சிற்பங்களாக வுள்ளன. எழுத்துக்கள் புடைப்பாக வெட்டப்பட்டுள்ளன. 'என்றும் வணங்கும் பாலகுருமூர்த்தி செட்டியார்' என்றெழுதப் பட்டுள்ளது.

சகம் 1755, பொயு 1833 ஆம் ஆண்டு மன்னர் பெயர் அறியப்படாத சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் சௌந்தரவல்லித் தாயார் சந்நதி மேற்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு, எழுத்துக்கள் புடைப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் முதல்வரியின் நடுவில் திருமண், சக்கரம், சங்கு ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாராயண முதலியார் குமாரர் ரெங்கசுவாமி முதலியார் என்பவர் சவுந்திரவல்லி அம்மனுக்குக் கருங்கல்லால் கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் கட்டுவித்ததைத் தெரிவிக்கிறது.

சகம் 1737, பொயு 1815 ஆம் ஆண்டு மன்னர் பெயர் அறியப்படாத சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மகாமண்டபத் தென்சுவரில் உள்ள கல்வெட்டு, எழுத்துக்கள் புடைப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் வரியின் நடுவில் சக்கரம், திருமண், சங்கு ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. வேலூர் சேஷகிரி ராயருடைய மகனும் தஞ்சாவூர் சீர்மைக்கு சிரஸ்தாரும் ஆன குண்டோபண்டிதர், நாகை அழகருக்கு ஆஸ்தான மண்டபம், பச்சைவண்ணர், பவழவண்ணர், வீற்றிருந்த பெருமாள், சேனை முதலியார் ஆகிய நால்வருக்கும் சன்னதி, ரெங்க நாயக்கருக்கு அர்த்த மண்டபம், திருநீராட்டுமண்டபம், தடாகம், தெற்குக் கோபுரம் ஆகிய அனைத்தையும் செய்வித்ததைக் குறிக்கிறது.

சகம் 1674, பொயு 1747 ஆம் ஆண்டு, மன்னர் பெயர் அறியப்படாத சௌந்தரராஜப் பெருமாள் கோயில் சவுந்தரவல்லி தாயார் சந்நதியில் உள்ள கல்வெட்டு, தூண் சிற்பத்தைச் சுற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. நாகமல்லு சக்குலு நாயக்கர் என்பவர், அழகர் திருமணமண்டபம் கட்டியதைத் தெரிவிக்கிறது.

சகம் 1639, பொயு 1757 ஆம் ஆண்டு, சௌந்தரராஜப் பெருமாள் கோயில் முன்மண்டப வலப்புறத் துவார பாலகர் அருகில், உள்ள கல்வெட்டு, சோமல்லு செகன்னாத நாயக்கர் லட்சுமி அம்மாள் தர்மமாக 'திருநாகை அழகர் லெட்சுமி செகன்னாத மண்டபம்' என்ற இம்மண்டபம் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது.

Ref:
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண்: 29, நாகபட்டிணம் மாவட்ட கல்வெட்டுகள். 

LEGENDS
It was believed that Sri Sundararaja Perumal gave darshan to Saleesa Chozha in Kali-yuga, Markandeya Maharishi in Duvabha yuga, and Dhruva. Brahma, Nagaras, and Adiseshan worshiped Perumal in this temple. Thirumangai Alwar has sung hymns in praise of Perumal as "Nagai Azhakiyar".

TEMPLE TIMINGS:
The temple will be kept open from 07.30 hrs to 12.00 hrs, and from 17.30  hrs to 20.00 hrs.

CONTACT DETAILS:
The temple office landline number is +91 4365 221374.
Battars Ranganathan and Sriraman may be contacted on their mobile number +91 9442213741 for further details.

HOW TO REACH:
Buses are available from Various parts of Tamil Nadu to Nagapattinam.
The temple is about 3 km from Nagapattinam New Bus Stand, and autos are available.
The temple is very near Nagapattinam Railway Station.

LOCATION  OF THE TEMPLE:    CLICK HERE






---OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment