This Visit to Sri
Karpaga Vinayagar and Pandurangan temple was a part of 108 Sukravara LS
Parayana organised by Indra Balaji, on
14th April 2023. Even though had been to this temple earlier before the construction of the Rajagopuram, so far have not written it in my blog. This chance
made me write about this temple, since, this temple is unique in nature.
Moolavars Sri Karpaga Vinayagar
Sri Rukmayi Samedha Sri
Pandurangan
Sri Valli Devasena Subramaniar
Sri Sarathambal
Some of the salient
features of this temple are….
The temple faces east with a 5 tier Rajagopuram. The complex consists of Sri Karpaga Vinayagar,
Sri Valli Devasena Subramaniar, Anjali Anjaneyar, Pandurangan with Rukmani, and
Sarathambal Sannidhis. Durgai and Navagrahas, Tirupati Venkatachalapathy Bajan
Mandapam are also in the praharam.
ARCHITECTURE
The Pandurangan
sannidhi was built in the north Indian style. Stucco images of Shiva with Nandi
& Parvati, and Maha Vishnu with his consorts are in the koshtam. In the mukha
mandapam, stucco images of Pandurangan, Thukkaram, Adi Sankara, Sri
Pundaligan, Sri Korakumpar, Sri Neeloba, Sri Sokamela, and much more.
The Sri Valli
Devasena Subramaniar sannidhi was built in Dravidian style from Adhistaman to
Sigaram. This temple also has the Sthala Purana stucco bas reliefs of
Thiruparankundram, Thiruchendur, Thiru Avinankudi ( Palani ), Thiruveragam ( Swami
malai ), Sri Valli Thirukalyanam, are
around the temple.
Sri Sarathambal
sannidhi was built in recent years. This sannidhi was built completely with
stone.
HISTORY
AND INSCRIPTIONS
The Construction
work of this Pravachana Mandapam was started on 20th March 1985, by
Sri Jayendra Saraswati Swamigal
ஆதம்பாக்கம் கைங்கர்ய சபா ஆதம்பாக்கம் சென்னை 88
(பதிவு எண் -
299 84)
நிகழும் ரக்காக்ஷி லருவும் பங்குனிமாதம் (7ந் தேதி20-3.1985)
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிஜகத்குரும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகளால்
பிரவச்சன மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
ஆதம்பாக்கம் கைங்கர்ய சபா
பிரவச்சன மண்டபம் பாவ ளு மாசி மாதம் 19 வெள்ளிக்கிழமை
3-3-1995 அன்று
ஸ்ரீ கற்பக விநாயகர் பக்தமன்டலி
திருப்பணி செய்த ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ அஞ்சலி ஆஞ்சநேயர் விமானஙகளுக்கு
காஞ்சி காமகோடி பீடம்
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள்
அவர்களால் கும்பாபிஷேகம் செய்விக்கப்பெற்றது
The inscription
records that this Sri Rukmayi samedha Sri Pandurangan temple was constructed
and consecrated by Adambakkam Vittal
Nama Prachara sabha on 08-02-2004.
ஜெய் ராம்க்ருஷ்ண ஹரி
ஆதம்பாக்கம் விட்டல் நாம
ப்ரசார ஸபாவைச் சேர்ந்த ஸ்தல பாகவதர்களால் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு நூதன ஸந்நிதி
நிறுவும் திருப்பணி துவக்கப்பட்டு, அனைவரது ஆதரவுடனும், பூர்த்தியாகி, ஷை
ஸபாவினரால் ஸ்ரீருக்மாயி ஸமேத ஸ்ரீ பாண்டுரங்கன் பிரதிஷ்டைசெய்யப்பட்டு, ஆலய
கும்பாபிசேகம் 08-02-2004 அன்று இனிதே நடந்தேறியது.
The temple was
consecrated / Maha Kumbhabhishekam was done on 17th June 2016.
ஆதம்பாக்கம் ஸ்ரீகிற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் பக்த சமாஜம் (பதிவு)
ஆதிம்பாக்கம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலய குடமுழுக்கு விழாதுர்முகி வருடம், ஆனி மாதம் 3ம் நாள் வெள்ளிக்கிழமை ( 17.06.2016), சித்த யோகம் கூடிய சுப தினத்தில், சிம்ம லகனத்தில், காலை 10.00 மணியிலிருந்து 10.30 மணிக்குள், ஆலயத்தின் அனைத்து சந்நதிகளுக்கும், குடமுழுக்கு விழா, வேதக் கிரமமாக, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மற்றும் தக்ஷிணாம்நாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசந்நிதானம் ஆகியோர்களின் அனுக்ரஹத்துடனும். பக்த அன்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடை பெற்றது. அவ்வமயம் அதிகாரி விஸ்வவார்க்கரி ஸம்ஸ்தான், கடையநல்லூர் ஸ்ரீ துகாராம் கணபதி மஹராஜ் அவர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
குடமுழுக்கு வைபவத்தையொட்டி 'மஹாபெரியவாள்' காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு, ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவுருவப் படத்தை ப்ரும்மஸ்ரீ சுந்தர குமார் அவர்கள் திறந்து வைத்தார்கள் ஆலய திருப்பணி, குடமுழுக்கு, மண்டலாபிஷேகம், ஆகிய அனைத்தையும் ஆதம்பாக்கம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் பக்த சமாஜமும், ஸ்ரீ விட்டல் பஜன் மண்டலியினரும், இணைந்து 01.07.2016 பொறுப்பேற்று சிறப்பாக நிறைவேற்றினர்.
The 5-tier
Rajagopuram was consecrated on 02nd December 2019, in the presence of
Sri Sankara Vijayendra Saraswati Swamigal, and Abhishekam to all sannidhis was
also done by him.
ஆதம்பாக்கம்
ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் பக்த சமாஜம் (பதிவு)
ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலய ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் விகாரி வருடம் கார்த்திகை மாதம், 16-ம் நாள். திங்கட் கிழமை (02.12.2019) திருவோணம் நட்சத்திரம், அமிர்த, சித்த யோகம் கூடிய சுபதினத்தில், விருச்சிக லக்னத்தில், காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்கள் ஆலய நூதன ராஜகோபுரத்திற்கு, நான்கு நாட்கள், ஐந்துகால யாக சாலை பூஜைக்குப் பிறகு, வேதகிரமமாக, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னீலையில், தேனி, ஸ்வாமி ஸ்ரீ சித்பவாநத்தா ஆஸ்ரம பீம், பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தா ஸ்வாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக செய்விக்கப்பட்டது.
அதனுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வரமிகள் தன் திருக்கரங்களால்
ஆலய அனைத்து சந்நிதிகளிலும் விமரிசையாக அபிஷேகம் செய்வித்து பின் அவர்களும் ஸ்ரீ ஓம்காராநந்தா ஸ்வாமிகளும் அனுக்கிரஹ பாஷ்யம் வழங்கினார்கள். உடன் கடையநல்லூர் ஸ்ரீ துக்காராம் கபைதி மஹீரான் அவர்கள் நேரில் வந்திருந்து ஆசி வழங்கினார்கள். மேலும் இக்குபாபிஷேகம் சிறப்பாக நடைபெற தக்ஷிணாம்நாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சந்நிதானம் அவர்களும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சந்நிதானம் அவர்களும் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளும், மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளும், மிகப் பிரியமுடன் அநுக்கிரஹம் அளித்திருக்கிறார்கள். ராஜகோபுரம் கட்டுவற்கும், கும்பாபிஷேகமும் அதைத்தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகமும், நடைபெறுவதற்கும் பாகவத, பக்த அன்பர்கள் அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்கி, உடன் ஒத்துழைத்து சிறப்பித்தார்கள்.
ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள்
திருவாளர்கள்
M.ரமணி தலைவர்,
K.V. ஜெயராமன் துணை தலைவர், K.V. ராமதாஸ் செயலாளர் S.கண்ணன் இணை செயலாளர், R.ராகவன் பொருளாளர். T.N. கணபதி பொருளாளர்,
செயற்குழு உறுப்பினர்கள்
திருவாளர்கள்
S. பாலாஜி. 6. ஜெகன்நாதன், R. பார்த்தசாரதி, S. ரங்கநாதன், T. ரமணி
திருவாளர்கள்
T.K.கணபதி சுப்பிரமணியம் பொறியாளர், S. ராமகிருஷ்ணன் நிர்வாக உதவி, T. நந்தகுமார் ஒளிப்பதிவாளர்
ஆலய அர்ச்சகர்கள்
R. குருமூர்த்தி சிவம், G, ஸ்கந்தசிவம், S. சேஷாத்திரி பட்டாச்சாரியார். S. அளந்த நரசிம்ம பட்டாச்சாரியார் மற்றும் ராஜகோபுர திருப்பணி குழு உறுப்பினர்கள்
POOJAS AND CELEBRATIONS
Apart from regular
poojas special poojas are conducted on all Hindu both Saiva and Vaishnava festival days.
TEMPLE
TIMINGS
The temple will be
kept open between 07.00 hrs to 12.00 hrs and 16.00 hrs to 20.30 hrs.
CONTACT
DETAILS
The mobile number
+9194440 53516, may be contacted for further details.
HOW
TO REACH
This temple is at Bharathi
Nagar Vaigai Street, Shanti Nagar, Adambakkam.
The temple is 1.2 KM
from St Thomas Mount Railway station, 3.5 KM from Guindy, 13 KM from Koyambedu
Bus Terminus, and 19 KM from Chennai Central.
Nearest Railway
station is St Thomas Mount Railway Station.
LOCATION
OF THE TEMPLE: CLICK HERE
---OM SHIVAYA NAMA---
No comments:
Post a Comment