TEMPLE |
THEVARAM |
THE PLACE DETAILS |
|||
1 |
அக்கீச்சரம் - Akkeecharam |
அப்பர் 6-71-8 |
1. நெல்லை மாவட்டம் -
ஆழ்வார்குறிச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் அக்கீச்சரம் உள்ளது. |
||
|
|
|
2. தஞ்சை மாவட்டம்
கஞ்சனூரில் அக்கீச்சரம் சிவாலயம் உள்ளது |
||
|
|
|
3. விழுப்புரம்
மாவட்டம் திருக்கிளியன்னவூர் அக்ஞீசரம் உடையவர் |
||
|
|
|
|||
2 |
அகத்தீச்சுரம் - Agatheecharam |
அப்பர் 6-71-8 |
1. கன்னியாகுமரியிலிருந்து
ஐந்துகிமீட்டர் தொலைவில் அகத்தீச்சுரம்
உள்ளது. |
||
|
|
|
2. தஞ்சையை அடுத்துள்ள
வையைச்சேரியில் உள்ள கோயில். |
||
|
|
|
3. திருவாரூர்
மாவட்டம் தென்மருதூர் அகஸ்தீஸ்வரர், |
||
|
|
|
4. தாராபுரம்
அகஸ்தீஸ்வரர், |
||
|
|
|
5. திருச்சுனை
அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
||
|
|
|
|||
|
|
| |||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
11. சென்னை பொன்னேரி
சின்னம்பேடு அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
12. சென்னை பொன்னேரி
தச்சூர் பஞ்சேட்டி அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
15. சென்னை பொன்னேரி
சின்னக்காவணம் அகஸ்தீசர் |
||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
18. சென்னை தாம்பரம்
சித்தலப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
|||
|
|
|
25. சென்னை
தண்டையார்பேட்டை அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
|||
|
|
|
27. திருத்தணி நபலூர்
அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
28. திருவள்ளூர்
பொத்தட்டூர்பேட்டை அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
29. திருவள்ளூர்
விடையூர் அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
30. திருவள்ளூர்
செம்பேடு அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
31. திருவள்ளூர்
வடமதுரை அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
|||
|
|
|
33. திருவள்ளூர்
கும்மங்களம் அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
34. காஞ்சிபுரம்
புளியம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
35. காஞ்சிபுரம்
நெட்டபேட்டை அகஸ்தீச்வரர் |
||
|
|
|
36. காஞ்சிபுரம்
வேடல் அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
|||
|
|
|
38. காஞ்சிபுரம்
நெல்வேலி அகஸ்தீஸ்வரர் |
||
|
|
|
|
||
|
|
|
|
||
|
|
|
41. காஞ்சிபுரம்
புதுப்பாளையம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
42. காஞ்சிபுரம்
சிறுவள்ளூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
43. காஞ்சிபுரம்
செங்கல்பட்டு நடுவில் உள்ளாவூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
44. காஞ்சிபுரம் கீழ்வெண்பாக்கம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
45. காஞ்சிபுரம்
ஓச்சேரி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
46. செங்கல்பட்டு
ஓழலூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
47. செங்கல்பட்டு
தென்மேல்பாக்கம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
49. செங்கல்பட்டு
ஒட்டிவாக்கம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
|
||
|
|
|
|
||
|
|
|
53. திருக்கழுக்குன்றம்
அம்மனம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
55. ஸ்ரீபெரும்பூதூர்
ஆதனூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
56. ஸ்ரீபெரும்பூதூர்
பெரிஞ்சியம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
57. ஸ்ரீபெரும்பூதூர்
பழந்தண்டலம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
59. ஸ்ரீபெரும்புதூர்
ஒன்றியம் தண்டலம் திரிபுர சுந்தரி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
60. ஸ்ரீபெரும்புதூர்
பெருநல்லூர் அகத்தீசுவரர் |
|
|
|
|
|
உத்திரமேருரிலிருந்து
14 கி.மீ. தொலைவில் விசூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
61. வேலூர் நாகவேடு அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
62. வேலூர்
பெருங்காஞ்சி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
63. வேலூர் மாவட்டம்,
சேர்க்காட்டில் உள்ள விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
64. வேலூர்
பொய்கைநல்லூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
65. வேலூர் சேனூர்
அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
66. ஆறுகாடு
வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
67. திருவண்ணாமலை
வேட்டவலம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
68. பட்டுக்கோட்டை
அருகில் பெரியக்கோட்டை தர்மாம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
70. தஞ்சாவூர்
கருப்பூர் நத்தம் சோழபுரம் அகிலாண்டேஸ்வரி அகத்திஸ்வரர் திருக்கோவில் |
|
|
|
|
|
71. திருத்துறைப்பூண்டி
வாய்மேடு அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
72. கும்பகோணம்
கருவளர்சேரி அகத்தீச்சுரம் |
|
|
|
|
|
73. திருவாரூர்
குடவாசல் மணக்கால் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
74. திருவாரூர்
கிள்ளிக்குடி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
75. நாகை சிக்கல்
அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
76. அரியலூர்
கூவத்தூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
77. அரியலூர்
கொளப்பாடி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
78. அரியலூர்
ஆண்டிமடம் சிவலிங்கபுரம் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
79. அரியலூர்- அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
80. ஆண்டிமடம் சிவ
சேரி அகத்திஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
82. திருப்பூர்
காரத்தொழுவு அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
84. பெண்ணாகடம்
முடவன் துறை பாலசௌந்தரி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
85. உளுந்தூர்பேட்டை
பாதூர் அகஸ்தீஸ்வரம் |
|
|
|
|
|
86. அறந்தாங்கி
தேனிப்பட்டி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
88. புதுக்கோட்டை
குளவாய்ப்பட்டி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
89. புதுக்கோட்டை
வரப்பூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
90. குளத்தூர்
வெள்ளனூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
92. ஆவுடையார்கோவில்
குருங்களூர் அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
93. திருச்சிராப்பள்ளி
மணப்பாறை அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
94. திருச்சிராப்பள்ளி
விளந்தை அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
95. சிவகங்கை
மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பட்டி உமையாம்பிகை அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
96. நெல்லை
கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் |
|
|
|
|
|
97. நெல்லை சாம்பவார்
வடகரை அகஸ்தீஸ்வரர்
|
|
|
|
|
|
98. அகத்தீச்சுரம்
என்ற பெயரில் பல தலங்கள் இருப்பதாகத் தெரிகிறது. |
|
|
3 |
அண்ணல்வாயில் - Annalvayil |
அப்பர் 6-71-7 |
அண்ணல்வாயில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு செல்லும் வழியில் உள்ளது.
தற்போது 'அன்னவாசல்' என்று வழங்குகிறது. |
|
|
4 |
அணிஅண்ணாமலை - Aniannamalai |
அப்பர் 4-63-1 & 4 |
திருவண்ணாமலை
கிரிவலப்பாதையில் அணி அண்ணாமலை கோயில் உள்ளது. தற்போது "அடிஅண்ணாமலை"
என்று வழங்குகிறது. |
||
5 |
அத்தங்குடி - Athangudi
|
சம்பந்தர் 2-39-10 |
காரைக்குடி வடமேற்கு
4 கிமீ ஆத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் |
|
|
6 |
அத்தமயனமலை Athamayanamalai |
அப்பர் 6-71-9 |
ஞாயிறு மறையும் மலை;
இஃது ஒரு தலமாகக் குறிக்கப்பட்டது |
|
|
7 |
அத்தி - Aththi
|
சம்பந்தர் 2-39-2 |
1. செயங்கொண்ட சோழ
மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டு அத்தி அகத்தீசுவர முடையார்
கோயில் கேரளாந்தகநல்லூர் |
|
|
|
|
|
2. செய்யாறு வட்டம்
கேரளாந்தகநல்லூர் அகத்தீஸ்வரர்
|
|
|
|
|
|
3. அத்தி செங்கோட்டை
அருகில் |
|
|
8 |
அத்தீச்சுரம் - Aththeechuram |
அப்பர் 6-71-8 |
1. காவிரி வடகரை பெருந்தோட்டத்து அத்தீச்சுரம் |
|
|
|
|
|
2. திருநெல்வேலி
மாவட்டம், ஆழ்வார்குறிச்சி புகைவண்டி
நிலையத்திலிருந்து 3 மைல் தொலைவில் அத்தீச்சுரம் உள்ளது.
தற்போது சிவசைலம் என்று வழங்குகிறது. |
|
|
9 |
அமுதனூர் - Amudhanur
|
சுந்தரர் 7-12-1 |
வந்தவாசி அருகில்
அமுதூர் ? |
|
|
10 |
அயனீச்சுரம் - Ayaneechuram |
அப்பர் 6-71-6 |
1.
அம்பாசமுத்திரத்திற்கு அருகில் மூன்று மைல் தொலைவில் தற்போதுள்ள பிரமதேசமே அயனீச்சுரம் என்பர். |
|
|
|
|
|
2. திருப்பனந்தாளில்
அசனீச்சுரம் என்றொரு கோயிலுண்டு. |
|
|
|
|
|
3. வட ஆற்காடு மாவட்டம்
வழுவூரிலுள்ள பழைய கோயில் அயனீச்சுரம் எனக் கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
|
4. சென்னை அயனாவரம்
பரசுராமலிங்கேஸ்வரர் |
|
|
11 |
அரணநல்லூர் - Arananallur
|
அப்பர் 6-7-7 |
கேரளத்தில் T
அரணநல்லூர் ? |
|
|
12 |
அரிச்சந்திரம் - Arichandhiram |
அப்பர் 6-51-10 |
அரிச்சந்திரம் பட்டீச்சுரத்திற்கு வடதிசையில் உள்ளது; |
|
|
13 |
அவல்பூந்துறை - Avalpoondurai |
அப்பர் 6-71-11 |
ஈரோட்டிலிருந்து -
அறச்சலூர் வழியாகச் செல்லும் தாராபுரம் / பழனி சாலையில் பூந்துறை உள்ளது |
|
|
14 |
அளப்பூர் - Alappur
|
அப்பர் 6-51-3, 6-70-4, 6-71-4; சுந்தரர் 7-47-4 |
திருக்கடவூருக்கு அருகில்
அளப்பூர் உள்ளது. தற்போது தரங்கம்பாடி என்று வழங்கிறது. |
|
|
15 |
அதியரையமங்கை - Adhiyaraiyamangai |
அப்பர் 6-82-2 |
அரியமங்கை என்பது
சக்கரப்பள்ளியைச் சூழ உள்ள ஏழு மங்கைத் தலங்களில் ஒன்றாகும் |
|
|
16 |
அறப்பள்ளி - Arappalli
|
சம்பந்தர் 2-39-4; அப்பர் 5-34-1, 6-70-1 & 6-71-1 |
"அறைப்பள்ளி" நாமக்கல்லிலுருந்து 52 கி. மீ. தொலைவில்,மலைமேல் உள்ளது.தற்போது
கொல்லிமலை என்று வழங்குகிறது. |
|
|
17 |
ஆடகேச்சுரம் - Atakechuram |
அப்பர் 6-71-8 |
1. திருவாரூர்த் திருக்கோலுக்குள்
"நாகபிலம்" என வழங்கும் ஆலயம் |
|
|
18 |
ஆலந்துறை - Alanthurai
|
|
திருச்சிராப்பள்ளி -
கரூர் சாலையில், திருச்செந்துறை என்ற ஊரிலிருந்து 1-கி.மீ.ல்
"அந்தநல்லூர்" (ஆலந்துறை) உள்ளது. |
|
|
19 |
ஆழியூர் - Azhiyur
|
அப்பர் 6-70-7; சுந்தரர் 7-12-7 |
கீழ்வேளூருக்கும்
சிக்கலுக்கும் இடையில் ஆழியூர் உள்ளது |
|
|
20 |
ஆறை - Aarai |
சம்பந்தர் 2-39-5 |
ஆற்றூர் என்பதன் மரூஉ. |
|
|
21 |
ஆறைமேற்றளி - Araimerrali - (பழையாறை - Pazhaiyarai |
சுந்தரர் 7-35-1 |
சுவாமி மலை புகை வண்டி
நிலையத்தி லிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது. தற்போது திருமேற்றளி என்ற பெயரில் விளங்குகிறது. |
|
|
22 |
ஆன்பட்டி / பேரூர் - Anpattii / Perur
|
சம்பந்தர் 2-39-1; அப்பர் 6-7-10, 6-51-8, 6-70-2; சுந்தரர் 7-47-4, 7-90-10 |
கோயம்புத்தூருக்கு அருகிலுள்ளது. 'குடகத் தில்லை யம்பவம்' (7-) என்பதும் இதுவே.
கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள திருப் பேரூர் கோயில் கல்வெட்டொன்று
இவ்வூரை 'திருவான்படி' என்று குறிப்பிடுவதாக
தெரிகிறது. இத்தலம் 'காஞ்சிவாய்ப்பேரூர்' என்று வழங்கியதாகவும் தெரிகிறது. |
|
|
23 |
இச்சையூர் - Icchaiyur
|
சுந்தரர் 7-31-4 |
- |
|
|
24 |
இடங்கொளூர் - Idangolur
|
சுந்தரர் 7-31-3 |
திருவிடைமருதூர்
வடமேற்கே இடங்கொளூர் |
|
|
25 |
இடவை - Idavai
|
அப்பர் 6-70-3 |
1. இராசேந்திர சிங்கவள
நாட்டு மண்ணி நாட்டு இடவை எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது |
|
|
|
|
|
2. நாமக்கல் நஞ்சை
இடையார் பரமேஸ்வரர் கோயில் |
|
|
26 |
இடைக்குளம் - Idaikkulam
|
அப்பர் 6-71-10 |
ஆடுதுறை புகைவண்டி
நிலையத்திற்கு அண்மையில் இடைக்குளம் உள்ளது. தற்போது
மருத்துவக்குடி என வழங்குகிறது. |
|
|
27 |
இடைத்தானம் - Idaithanam
|
அப்பர் 6-7-8 |
திருவண்ணாமலை அருகில்
எடத்தானூர் ? |
|
|
28 |
இடைப்பள்ளி - Idaippalli
|
சம்பந்தர் 2-39-4 |
நீலகிரி மாவட்டம்
குன்னூர் அருகில் 13 கிமீ |
|
|
29 |
இராசசிங்கம் - Irasasingam
|
அப்பர் 4-15-7 |
ராமநாதபுரம் வடக்கு
இராசசிங்கமங்கலம் |
|
|
30 |
இராப்பட்டீச்சரம் - Irappatteecharam |
அப்பர் 6-25-10 |
கும்பகோணம்
திருவாரூர்ப் பெருவழியில் பெருவேளூர்க்குத் தெற்கே இராப்பட்டீச்சரம் அமைந்துள்ளது. |
|
|
31 |
இரும்புதல் - Irumpudhal
|
அப்பர் 6-51-6 |
இது ஆவூர்க்
கூற்றத்தைச் சார்ந்தது. பாபநாச
தாலூகாவில் உள்ள இரும்புதல்' என்னும் ஊராகும். |
|
|
32 |
இளங்கோயில் - Ilangkoil
|
அப்பர் 6-71-5 |
பழைய திருக்கோயிலைப்
புதுப்பிக்குந் திருப்பணியினைத் தொடங்குமுன், நாள் வழிபாடு தடையின்றி நிகழ்தற்
பொருட் டுக் கருவறையிலுள்ள பெருமானை வேறோர் இடத்தில் எழுந்தருளியிருக்கும் படி
வேண்டியமைத்துக் கொண்ட கோயில் இளங்கோயில் எனப்படும். |
|
|
|
|
|
இடைக்கால வழிபாட்டிற்கென
அமைத்துக் கொள்ளப் பெற்ற இச்சிறிய கோயிலைப் பாலாலயம் என வழங்குவர். |
|
|
|
|
|
இவ்வாறு இளங்கோயிலாக
அமைக்கப் பட்ட சந்நிதிகள் தேவார ஆசிரியர்களாற் பாடப்பெற்றமையால் நிலையான தனிக்
கோயில்களாகவே இன்றும் காட்சியளிக் கின்றன. மீயச்சூர் இளங்கோயில், கடம்பூர்
இளங்கோயில் என்பன இவ்வகையிற் குறிக்கத்தக்கன. |
|
|
33 |
இளமர் - Ilamar |
அப்பர் 6-70-4 |
1.
திருக்காட்டுப்பள்ளி நேமம் இளங்காடு, |
|
|
|
|
|
2. மதுரை
கருப்பாயூரணி அருகில் இளமனூர்? |
|
|
34 |
இளையான்குடி - Ilayankudi |
சுந்தரர் 7-39-1 |
அறுபத்து மூவருள்
ஒருவராகிய இளையான்குடி மாறனார் திருப்பதி. இளையான்குடி மாறனார் வரலாற்றுடன் தொடர்புடைய இவ்வூர், தஞ்சை
மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இப்பெயருடன் வழங்குகிறது. |
|
|
35 |
இறைக்காடு - Iraikkadu |
சுந்தரர் 7-47-3 |
இறைக்காட்டாயே
எங்கட்குன்னை' எனப் பாடங்கொண்டு, பெருமானே எங்களுக்கு உன் திருமேனியழகினைச்
சிறிதேனும் புலப்படுத்தாய் எனப் பொருள் கொள்ளு மிடத்து, 'இறைக்காடு' என ஒரு
தனித்தலம் கொள்ள வேண்டியதில்லை. |
|
|
|
|
|
1. ராமேஸ்வரம் அருகில்
எறக்காடு ? |
|
|
36 |
இறையான்சேரி - Iraiyancheri |
அப்பர் 6-70-4 |
இறையான்சேரி
[இறைவான்சேரி] என்ற பெயரில் முறையே 1. கீழ்வேளூருக்கு
அருகிலும், |
|
|
|
|
|
2. சிவகங்கை
மாவட்டத்தில் தேவகோட்டைக்கு அருகிலும், |
|
|
|
|
|
3. தஞ்சை
மாவட்டத்திலும், |
|
|
|
|
|
4. காஞ்சிக்கு
அருகிலும் ஊர்களுண்டு என்பர். |
|
|
37 |
இறைவனூர் -
Iraivanur |
சுந்தரர் 7-31-5 |
கேரளம் கள்ளிக்கோட்டை |
|
|
38 |
ஈசனூர் - Eesanur |
சுந்தரர் 7-31-8 |
பாடல்பெற்றத் தலமான
திருவாய்மூருக்கு அருகில் ஈசனூர் உள்ளது. |
|
|
39 |
உஞ்சேனை மாகாளம் - Unjenai Makalam |
அப்பர் 6-70-8 |
1. மத்தியப்பிரதேசம்
உஜ்ஜைனியில் உள்ள மஹாகாலேஸ்வரர் ஜ்யோதிர்லிங்க க்ஷேத்திரம் |
|
|
|
|
|
2. திருக்காட்டுப்பள்ளி உஞ்சினி
உய்யக்கொண்டேசர் திருக்கோயில் |
|
|
40 |
உண்ணீர் - Unneer |
அப்பர் 6-7-7 |
திருச்சிராப்பள்ளி
முசிறி பெரியபாளையம் உண்ணியூர் |
|
|
41 |
உதயமலை - Udhayamalai |
அப்பர் 6-71-9 |
1. ஞாயிறு தோன்றும் மலை
இறைவன் எழுந்தருளும் திருத்தலமாகக் குறிக்கப் பெற்றது. |
|
|
|
|
|
2. ஆந்திர மாநிலம்
நெல்லூர் உதயகிரி |
|
|
|
|
|
3. கன்னியாக்குமரி
அருகில் உதயகிரி புலியூர்க்குறிச்சி ? |
|
|
42 |
உருத்திரகோடி - Uruthirakodi |
அப்பர் 6-70-8 |
1. திருக்கழுக்குன்றத்திலும் உருத்திரகோடி, கோடியுருத்திரர் பூசை செய்த தலம். |
|
|
|
|
|
2. திருச்சிராப்பள்ளி
கொடியாளம் உருத்திரகோடீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
||
|
|
|
|
||
|
|
|
5. திருவாரூர்
உருத்திரகோடீஸ்வரர் |
|
|
|
|
|
6. கடலூர்
கீழக்கடம்பூர் உருத்திரகோடீஸ்வரர் |
|
|
|
|
|
7. சிங்கம்புணரி
மட்டியூர் சதுர்வேதிமங்கலம் ருத்திரகோடீஸ்வரர், |
|
|
|
|
|
8. திருவாரூர்
வேளுக்குடி ருத்திரகோடீஸ்வரர் |
|
|
|
|
|
9. தஞ்சாவூர் பேராவூரணி எரளிவயல் ருத்ரகோடீஸ்வரர் |
|
|
|
|
|
10. பாண்டியநாடு
ந்ருபசேகர சதுர்வேதிமங்கலம் ருத்திரகோடீஸ்வரர் |
|
|
43 |
ஊற்றத்தூர் - Urraththur |
அப்பர் 6-70-10, 6-71-4 |
திருச்சிராப்பள்ளி -
சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பாடாலூரிலிருந்து 'புள்ளம்பாடி' சாலையில் 5
கி.மீ.ல் ஊற்றத்தூர் உள்ளது. |
|
|
44 |
எங்களூர் - Engalur |
சுந்தரர் 7-31-6 |
அடியார்களாகிய
எங்களுக்குரிமையுடைய ஊர் என இதனை அடைமொழியாகக் கொள்ளுதற்கும் இடமுண்டு. |
|
|
45 |
எந்தையூர் -
Endhaiyur |
சுந்தரர் 7-31-1 |
- |
|
|
46 |
எச்சில் - Echchil |
அப்பர் 6-70-4 |
திருச்சிராப்பள்ளி
மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோயில் |
|
|
47 |
எய்தமான் -
Eythaman |
சுநதரர் 7-31-6 |
|
|
|
48 |
என்னூர் -
Ennur |
சுந்தரர் 7-12-6 |
|
|
|
49 |
எழுமூர் -
Ezhumur |
அப்பர் 6-70-5 |
இப்பொழுது சென்னையின்
ஒரு பகுதியாக இருக்கும் எழும்பூரே எழுமூர் ஆகும். |
|
|
50 |
ஏகம்பத்து - Ekambaththu |
அப்பர் 6-70-4 |
திருவேகம்பத்து பாடல் பெற்றத் தலங்களான திருக்கானப்பேருக்கும், திருவாடானைக்கும்
மத்தியில் உள்ளது. (இது காஞ்சியிலுள்ள திருவேகம்பமாகவும் இருக்கலாம்.) |
|
|
51 |
ஏமகூடமலை -Emakutamalai |
அப்பர் 6-7-8, 6-71-9 |
|
||
52 |
ஏமநல்லூர் - Emanallur |
அப்பர் 6-70-4 |
திருப்பனந்தாளிலிருந்து
5 கி. மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. |
|
|
53 |
ஏமப்பேறூர் - Emapperurur |
அப்பர் 6-70-3 |
திருவாரூர் -
திருத்துறைப்பூண்டி சாலையில் 8 கி. மீ. தொலைவில் ஏமப்பேறூர் உள்ளது. தற்போது
இது திருநெய்ப்பேறு என்று வழங்குகிறது. |
|
|
54 |
ஏயீச்சுரம் -
Eyeecharam |
அப்பர் 6-7-8 |
வாழப்பாடி-ஆத்தூர் வழி ஏயீச்சுரம்;
வசிஷ்டாரண்யம். சுவேதாநதி / வெள்ளாறு; |
|
|
55 |
ஏர் - Eaar |
அப்பர் 6-51-6, 6-70-3 |
ஏர் என்னும் இத்தலம் சுவாமி மலைக்கு அருகில் "ஏரகரம்"
என்னும் பெயருடன் விளங்குகிறது. |
|
|
56 |
ஏழூர் - Ezhur |
அப்பர் 6-70-5 |
நாமக்கல் - சேலம்
சாலையில் தத்தாத்திரி புரம், அகரம் ஆகிய ஊர்களுக்கு அருகில் ஏழூர் (ஏளூர்) உள்ளது. |
|
|
57 |
ஏறனூர் - Eranur |
சுந்தரர் 7-31-9 |
கேரளத்தில், எர்ணாகுளம்
- கோட்டயம் பாதையில் ஏறனூர் (ஏற்றமனூர்) உள்ளது. இது தற்போது
எட்டுமானூர் என்று வழங்குகிறது. |
|
|
58 |
ஒற்றுமூர் - Orrumur |
சுந்தரர் 7-31-2 |
- |
|
|
59 |
ஒரேடகம் -
Oretakam |
அப்பர் 6-7-10 |
|
||
|
|
|
|
||
|
|
|
|
||
60 |
கச்சிப்பலதளி - Kachipalathali |
அப்பர் 6-70-4 |
காஞ்சி நகரத்திலுள்ள
திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்காமக்கோட்டம், கச்சிநெறிக் காரைக்காடு முதலிய பல திருக்கோயில்களையும் குறிக்கும். |
|
|
61 |
கச்சிமயானம் - Kachimayanam |
அப்பர் 6-97-10 |
காஞ்சிபுரத்தில்
திருவேகம்பம் கோயிலுக் குள் கொடி நிலையின் அருகே அமைந்த மேற்குப் பார்த்த
சந்நிதியே கச்சிமயானம் ஆகும். |
|
|
62 |
கச்சியூர் - Kachchiyur |
சுநதரர் 7-31-4 |
ஊத்துக்கோட்டை
அருகில் கச்சியூர்? |
|
|
63 |
கச்சையூர் - Kachchaiyur |
சுந்தரர் 7-31-4 |
- |
|
|
64 |
கஞ்சாறு - Kanjaru |
அப்பர் 6-70-8 |
இராஜேந்திரசிங்கவளநாட்டுக் காஞ்சாறநகர் ஆகும்; தற்போது ஆனதாண்டவபுரம் என்று
வழங்குகிறது. மானக்கஞ்சாற நாயனாரின் அவதார தலம். |
|
|
65 |
கடங்களூர் -
Kadangalur |
சுந்தரர் 7-31-3 |
சேரநாட்டில் ஆலவாயருகில்
கடுங்களூர்? |
|
|
66 |
கடம்பை இளங்கோயில்
- Kadampai Ilangkoil |
அப்பர் 6-70-5 |
இஃது பாடல் பெற்ற தலமான
திருக்கடம்பூர் திருக்கரக் கோயிலின் "முற்றத்தில் அமைந்துள்ள
பாலாலயம்" என்றும்; திருக்கடம்பூரிலிருந்து கிழக்கே 2 கி. மீட்டர் தொலைவில்
உள்ள கடம்பூர் இளங்கோயில் (கீழக்கடம்பூர்) என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. |
|
|
67 |
கடையக்குடி - Kadaiyakkudi |
அப்பர் 6-71-3 |
1.
அம்பாசமுத்திரத்திலிருந்து வடக்கே 22 கி. மீ. தொலைவில் கடையக்குடி உள்ளது. |
|
|
|
|
|
2. தஞ்சாவூர் பூதளூர்
இந்தளூர் அம்மையப்பர் கோயில் |
|
|
68.அ 68 |
கண்ணார் கோயில் கண்ணை (செங்கம்) - Kannai |
சம்பந்தர் அப்பர் 6-70-6 |
செங்கல்பட்டு அருகே கிணார் என்று அழைக்கப்படும் ஊர் 1, கண்ணை திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள தலமாகும்.
தற்போது செங்கம் என்று வழங்குகிறது. இது செங்கண்மா என்பதன் மரூஉ ஆகும். |
|
|
|
|
|
2. திருப்பத்தூர்
வடக்கில் 14 கிமீ பறியாமரத்துப்பட்டி பறியாமருந்தீஸ்வரர் |
|
|
69 |
கந்தமாதனமலை - Kandhamathanamalai |
அப்பர் 6-71-9 |
1. திருச்செந்தூர்
கோயிலுக்குள் (கோயிலை) ஒட்டினாற்போல் வடபால் கந்தமாதனமலை உள்ளது என்பர். |
|
|
|
|
|
2. இராமேஸ்வரத்தீவின்
வடபகுதி |
|
|
70 |
கரந்தை -
Karanthai |
சம்பந்தர் 2-98-7 |
1. திருவண்ணாமலை
செய்யாறு கரந்தை குன்றநாதஸ்வாமி. |
|
|
71 |
கரபுரம் - Karapuram |
அப்பர் 6-7-7 |
|
||
72 |
கருகற்குரல் - Karukarkural |
சுந்தரர் 7-47-5 |
அரக்கோணம் 17 கிமீ
கரிக்கல் |
|
|
73 |
கருந்திட்டைக்குடி - Karundhittaikkudi |
அப்பர் 6-71-3 |
தஞ்சாவூர் நகரின்
வடக்கு எல்லையில் கருந்திட்டைக்குடி உள்ளது; தற்போது 'கரந்தை'
என்று வழங்குகிறது. |
|
|
74 |
கருப்பூர் -
Karuppur |
சுந்தரர் 7-98-3 |
கும்பகோணத்தை அடுத்து கருப்பூர் உள்ளது. தற்போது கொரநாட்டுக் கருப்பூர் என்று
வழங்குகிறது. |
|
|
75 |
கருமாரி - Karumaari |
அப்பர் 6-7-11 |
ராமநாதபுரம்
முதுகுளத்தூர் மாரியூர் பூவேந்திநாதர் கோயில் |
|
|
76 |
கழுநீர்க்குன்றம் - Kazhuneerkunram |
அப்பர் 6-13-4 |
|
||
77 |
களந்தை -
Kalandhai |
சுந்தரர் 7-39-6 |
1. கூற்றுவ நாயனார்
அவதரித்த திருத்தலம். களப்பாள் என்பது
மருவி களந்தை என்றாயிற்று.
'அருமொழிதேவ வளநாட்டுக் களப்பாள்' என்பது கல்வெட்டுக் குறிப்பாகும். |
|
|
|
|
|
2. களக்காடு
சத்தியவாகீசர் திருக்கோயில் |
|
|
78 |
களரி - Kalari |
அப்பர் 5-20-7 |
உத்தரகோசமங்கைக்குத்
தென்கிழக்கில் 2 கிமீ |
|
|
79 |
காகம்பர் - Kaakambar |
அப்பர் 4-58-7 |
ஈரோடு சிவகிரி அருகே காகம் |
|
|
80 |
காட்டூர் - Kaattur |
சம்பந்தர் 2-39-7;
சுந்தரர் 7-47-1 |
1. திருவாரூருக்கு
அருகிலுள்ள காட்டூரே வைப்புத் தலமாக கொள்ளப்படுகிறது. |
|
|
|
|
|
2. திருச்சிராப்பள்ளி
லால்குடி அருகில் காட்டூர் கைலாசநாதர் கோயில் |
|
|
|
|
|
|
||
|
|
|
4. குடவாசலுக்கு
வடக்கில் 6 கிமீ பசுபதீஸ்வரர் |
|
|
|
|
|
5. மதுராந்தகம்,
பந்தணைநல்லூர் ஆகிய ஊர்களுக்கு அருகிலும் இதே பெயருடன் ஊர்கள் உள்ளன. |
|
|
81 |
காம்பீலி -
Kaampeeli |
அப்பர் 6-70-2 |
கர்நாடக மாநிலம் -
பெல்லாரி மாவட்டத் தில் காம்பீலி என்னும் இத்தலம் உள்ளது. |
|
|
82 |
காரிக்கரை - Kaarikkarai |
சுந்தரர் 7-31-3 |
ஆந்திர மாநிலம் -
சித்தூரில், நாகலாபுரத்தி லிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது காரிக்கரை. தற்போது ராமகிரி என்று வழங்குகிறது. |
|
|
83 |
காவம் - Kaavam |
சுந்தரர் 7-31-4 |
|
||
84 |
காளிங்கம் -
Kaalingam |
அப்பர் 6-7-5 |
இத்தலம் அப்பர்
பெருமானின் திருவாக்கில் 'கழுநீர் மதுவிரியும் காளிங்கம்' எனச்
சிறப்பிக்கப்படுகிறது. |
|
|
85 |
காற்றூர் - Kaarrur |
சமபந்தர் 2-39-8 |
- |
|
|
86 |
காறை - kaarai |
அப்பர் 6-79-8 |
திருநெல்வேலி திருக்காறைக்காடு
சகலபுவனேசர் கோயில் |
|
|
87 |
கிழையம் -
Kizhayam |
சுந்தரர் 7-12-5 |
மயிலாடுதுறை மணல்மேடு அருகில்
கீழைச் சிதம்பரேஸ்வரர் |
|
|
88 |
கிள்ளிகுடி -
Killikkudi |
சுந்தரர் 7-12-7 |
கிள்ளிக்குடி கீழ் வேளூரையடுத்துள்ளது. தற்போது இத்தலம் கிள்ளுக்குடி என்று
வழங்குகிறது. |
|
|
89 |
கீழையில் -
Keezhayil |
சுந்தரர் 7-12-7 |
திருவாய்மூருக்கு
வடகிழக்கே ஐந்து கி. மீட்டரில் கீழையில் உள்ளது. தற்போது கீழையூர் என்று
வழங்குகிறது. |
|
|
90 |
கீழைவழி - Keezhaivazhi |
சுந்தரர் 7-12-5 |
அரக்கோணம் சோளிங்கபுரம் கீழவீதி |
|
|
91 |
குக்குடேச்சுரம் - Kukkudechuram |
அப்பர் 6-71-8 |
1. ஆந்திர மாநிலம் -
சித்தூர் மாவட்டம், புங்கனூரில் குக்குடேச்சுரம் என்னும் தலம் உள்ளது. இத்தலத்தை 'திருக்கோழீச்சுரம்' என்று
கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
|
2. ஆந்திரம் கிழக்கு
கோதாவிரி பீடபுரம் பாதகயா சுயம்பு குக்குடேஸ்வர ஸ்வாமி |
|
|
|
|
|
3. காசிப் பதியில்
குக்குடேச்சரம் உள்ளது. |
|
|
|
|
|
4. உஜ்ஜைனியில்
குக்குடேஸ்வர் மஹாதேவ் கோயில் உள்ளது. |
|
|
|
|
|
5. ராஜஸ்தானத்தில்
சித்தூர்கரில் குக்குடேஸ்வர் |
|
|
92 |
குடப்பாச்சில் - Kudappaachil |
சுந்தரர் 7-15-6 |
1. திருப்பாச்சிலாச்சிராமம் என்ற
பாடல் பெற்ற தலமாகக்கூடும்( Thiruvasi ) |
|
|
|
|
|
2. நாமக்கல் வட்டம் பாச்சல் |
|
|
93 |
குண்டையூர் - Kundaiyur |
சுந்தரர் 7-20-1 |
குண்டையூர் பாடல் பெற்றத் தலமான திருக்கோளிலியை அடுத்துள்ளது. |
|
|
94 |
குணவாயில் - Gunavayil |
சம்பந்தர் 2-39-7; அப்பர் 6-71-7 |
இது சேர நாட்டுத்
தலமாகும். கேரளத்தில் கொடுங்கோளூருக்கு அருகில் குணவாயில் உள்ளது. |
|
|
95 |
குத்தங்குடி - Kuthangudi |
சம்பந்தர் 2-39-10 |
குத்தங்குடி தேரழுந்தூருக்கு தெற்கே 5 கி. மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது "கொத்தங்குடி"
என்று வழங்குகிறது. |
|
|
96 |
குமரி - Kumari |
அப்பர் 6-70-9 |
இத்தலம்
கன்னியாகுமரியாகும். |
|
|
97 |
குமரிகொங்கு - Kumarikongu |
அப்பர் 6-70-9 |
1. குமரி கொங்கு நாமக்கல்லிற்கு அருகில் உள்ள ஊராகும்; தற்போது
மோகனூர் என்று வழங்குகிறது. |
|
|
|
|
|
2. தாராபுரம் கொங்கூர்
பசுபதீசர் கோயில் |
|
|
|
|
|
(குமரி கொங்கு என்பதை
"குமரி", "கொங்கு" என இரு தலமாகக் கொண்டு, குமரி என்பது
கன்னியாகுமரி என்றும், கொங்கு என்பது ஒரு நாட்டின் பெயர் என்றொரு கருத்துள்ளது.) |
|
|
98 |
குயிலாலந்துறை - Kuyilaandurai |
அப்பர் 6-71-11 |
மயிலாடுதுறை அருகில்
கருங்குயில்நாதன்பேட்டை |
|
|
99 |
குரக்குத்தளி - Kurakkuthali |
சுந்தரர் 7-47-2 |
1. திருப்பூர் -
ஊத்துக்குளி பாதையில் 8 கி. மீ. தொலைவில் குரக்குத்தளி உள்ளது. இந்த தலம் தற்போது (சர்க்கார் ) பெரியபாளையம் என்று
வழங்குகிறது. |
|
|
|
|
|
|
||
100 |
குருக்கேத்திரம் - Krukkethiram |
சுந்தரர் 7-78-6 |
குருக்ஷேத்திரமே குருக்கேத்திரம் எனத் திரிந்து வழங்குகிறது. |
|
|
101 |
குருந்தங்குடி - Kurundhangudi |
சம்பந்தர் 2-39-10 |
தேவகோட்டைக்குத்
தென்மேற்கே 18 கிமீ |
|
|
102 |
குன்றியூர் - Kunriyur |
சம்பந்தர் 2-39-1;
அப்பர் 6-70-5 |
1. திருத்துறைப்பூண்டி
குறும்பல் குன்றியூர் ஞானபுரீசர் |
|
|
|
|
|
2. குன்றியூர் திருவாரூருக்கு மேற்கே 9 கி. மீ. தொலைவில்
உள்ளது. தற்போது குன்னியூர் என்று வழங்குகிறது. |
|
|
103 |
குன்றையூர் - Kunraiyur |
சுந்தரர் 7-39-1 |
திருச்செங்குன்றூர் என்பது
மருவி சுந்தரர் காலத்தில் குன்றையூர் எனவாயிற்று. விறன்மிண்ட
நாயனாரின் அவதார பதியாகும். இது மலைநாட்டு தலமாகும். |
|
|
104 |
குழையூர் -
Kuzhaiyur |
|
|
|
|
105 |
கூந்தலூர் -
Kundhaloor |
அப்பர் 6-70-9 |
பாடல்பெற்ற தலமான
பேணுபெருந்துறைக்கு அருகில் கூந்தலூர் உள்ளது. |
|
|
106 |
கூரூர் - Kooroor |
சம்பந்தர் 2-39-1 |
|
||
|
|
|
2. [கூகூர் என்ற ஊர்
அதன் பழைய பெயரிலே அன்பில் அருகே கொள்ளிடக் கரையில் உள்ளது; அது வேறு.]
|
|
|
107 |
கூழையூர் -
Kuzhaiyur |
அப்பர் 6-70-9 |
தேரழுந்தூரிலிருந்து
மூன்று கி. மீட்டர் தொலைவில் கூழையூர் உள்ளது. |
|
|
108 |
கூறனூர் - Kuranoor |
சுந்தரர் 7-32-9 |
திருமாலை ஒரு பாகத்தே
கொண்டமை யால், சிவபெருமான் 'திருமாலோன் கூறன்' எனக் குறிக்கப்படுகிறார். |
|
|
109 |
கைம்மை - Kaimmai |
சுந்தரர் 7-12-5 |
- |
|
|
110 |
கொங்கணம் - Konganam |
அப்பர் 6-70-5 |
1. சேலம் சங்ககிரி
கொங்கணபுரம்
|
|
|
|
|
|
|
||
|
|
|
3. கோவா மாநிலத்தின் பெயரும் கொங்கணமே. அங்கு பல சிவாலயங்கள் உண்டு |
|
|
111 |
கொடுங்கோவலூர்- Kondungovalur |
சம்பந்தர் 2-39-7 |
வந்தவாசி வட்டம்
திருவகத்தீஸ்வரர் |
|
|
112 |
கொடுங்கோளூர் - Kodungolur |
அப்பர் 6-70-5 |
கொடுங்கோளூர் சேரர் தலைநகரமாக விளங்கியது. இது "மகோதை" எனப்படும்.
இதற்குப் பக்கத்தில் 'திருவஞ்சைக்களம்' தலம் உள்ளது. |
|
|
113 |
கொண்டல் - Kondal |
அப்பர் 6-51-9; சுந்தரர் 7-12-2 |
இது கொண்டல் நாட்டுத்
தலையூராகும்; சீர்காழியிலிருந்து மேற்றிசையில் 4 கி. மீட்டர் தொலைவில் கொண்டல் உள்ளது. |
|
|
114 |
கொல்லிமலை / கொல்லியறைப்பள்ளி - Kollimalai |
அப்பர் 5-34-1 |
"அறைப்பள்ளி" நாமக்கல்லிலுருந்து 52 கி. மீ. தொலைவில், மலைமேல் உள்ளது. தற்போது
கொல்லிமலை என்று வழங்குகிறது. |
|
|
115 |
கொழுநல் - Kozhunal |
சுந்தரர் 7-47-1 |
|
||
116 |
கோட்டுக்கா -
Kottukka |
அப்பர் 6-7-5 |
கொல்லம் கோட்டுக்கால்
குடைவரைக்கோயில் |
|
|
117 |
கோட்டுக்காடு - Kottukkadu |
அப்பர் 6-70-2 |
மேலே குறிப்பிட்ட
"கோட்டுக்கா"வும், கோட்டுக்காடும் ஒரே தலமா? அல்லது வேறுவேறா? என்பது
சரிவரப் புலப்பட வில்லை. |
|
|
118 |
கோணம் - Konam |
சம்பந்தர் 2-39-2 |
பெரம்பலூர் பென்னகோணம்
அருதாந்தீஸ்வரர் கோயில் |
|
|
119 |
கோதாவிரி - Kothaavari |
அப்பர் 7-78-6 |
கோதாவிரிக் கரையில் பல
சிவப்பதிகள் உள |
|
|
120 |
கோத்திட்டை - Koththidai |
அப்பர் 6-70-3, 6-71-2; சுந்தரர் 7-3-1 |
"கோத்திட்டைக்குடி
வீரட்டானம்" என்கிறார் நாவுக்கரசர். |
|
|
121 |
கோவந்தபுத்தூர் - Kovanthapuththur |
அப்பர் 6-71-3 |
|
||
122 |
சடைமுடி - Sadaimudi |
அப்பர் 6-70-3 |
கல்லணைக்கு அண்மையில் சடைமுடி என்னும் இத்தலம் உள்ளது. தற்போது "கோவிலடி" என வழங்குகிறது. |
|
|
123 |
சாலைக்குடி - Salaikkudi |
அப்பர் 6-70-3 |
இராமநாதபுரம்
சாயல்குடி கைலாசநாதர் கோயில் |
|
|
124 |
சித்தவடம் -
Siddhavadam |
அப்பர் 4-2-3 |
திருவதிகையிலுள்ள இச்சித்தவடமடத்தில்
தான்,சுந்தரர் துயில் கொல்லுங்கால்அவர் தலையில் இறைவனார் திருவடியை சூட்டினார். |
|
|
125 |
சிந்தையூர் -
Sindhaiyur |
சுந்தரர் 7-31-1 |
- |
|
|
126 |
சிவப்பள்ளி -
Sivappalli |
அப்பர் 6-71-1 |
சிவப்பள்ளி என்பது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பொன்னார் கோயிலின் ஒரு
பகுதியாகும். தற்போது திருச்செம்பள்ளி என்று வழங்குகிறது. |
|
|
127 |
சிறப்பள்ளி -
Sirappalli |
சம்பந்தர் 2-39-4 |
நாமகிரிப்பேட்டை
இராசிபுரம் வழி சிறப்பள்ளி ஜயந்தீஸ்வரர் கோயில் |
|
|
128 |
சுற்றுமூர் -
Surrumur |
சுந்தரர் 7-31-2 |
- |
|
|
129 |
சூலமங்கை - Soolamangai |
அப்பர் 6-70-10 |
கும்பகோணம் - தஞ்சாவூர்
சாலையில் ஐயம்பேட்டைக்கு அருகில் சூலமங்கை உள்ளது. தற்போது சூலமங்கலம் என்று வழங்குகிறது. |
|
|
130 |
செங்குன்றூர் - Sengunrur
|
அப்பர் 6-70-5
|
செங்குன்றூர் என்னும் இத்தலமே குன்றையூர் என மருவி விளங்கியது. விறன்மிண்ட
நாயனாரின் அவதார தலம். இது மலைநாட்டு பதியாகும்.
|
|
|
131
|
செந்தில் - Senthil
|
அப்பர் 6-23-4 |
|
||
132 |
செம்பங்குடி - Sempangudi |
அப்பர் 6-7-3 |
சீர்காழிக்கு வடகிழக்கே
மூன்று கி. மீட்டர் தொலைவில் செம்பங்குடி உள்ளது. |
|
|
133 |
சேற்றூர் - Serrur |
அப்பர் 6-71-4 |
1.திருநாவுக்கரசர்
தேவாரப்படி பழையாறைக்கும் தலையாலங்காட்டிற்கு இடையில் இருக்க வேண்டும் |
|
|
|
|
|
2.கும்பகோணம்
திருவியலூர் அருகில் |
|
|
134 |
சையமலை - Saiyamalai |
அப்பர் 6-71-10 |
சையமலை என்பது குடகு
நாட்டில் காவிரி தோன்றும் மலையாகும் - தலைக்காவிரி |
|
|
135 |
சோமேசம் -
Somesam |
அப்பர் 6-70-10 |
|
||
|
|
|
2. இஃது
ஸ்ரீபெரும்புதூருக்கு கிழக்கே 15 கி. மீட்டர் தொலவில் உள்ள சோமங்கலமாகவும் இருக்கலாம். |
|
|
|
|
|
3. திருவையாற்றுக்கு
அருகில் சோமேஸ்வரம் |
|
|
|
|
|
4. தர்மபுரி பரூர்
சோமேஸ்வரம் |
|
|
|
|
|
5. கடலூர் பண்ணுருட்டி
சோமேஸ்வரம் |
|
|
|
|
|
6. தஞ்சாவூர்
சோமேஸ்வரம் |
|
|
|
|
|
7. தஞ்சாவூர்
வீரமாங்குடி சோமேஸ்வரம் வீரமாங்குடி |
|
|
|
|
|
8. கும்பகோணம்
கபிஸ்தலம் அருகில் சோமேஸ்வரம் |
|
|
|
|
|
9. தஞ்சை பேரவூரணி
அருகில் பெருமகளூர் சோமனாதர் |
|
|
|
|
|
10. மானாமதுரை சோமநாதம் |
|
|
|
|
|
11. தூத்துக்குடி
ஆத்தூர் சோமநாதர் |
|
|
|
|
|
12. தூத்துக்குடி
ஆறுமுகநேரி சோமநாதர் |
|
|
|
|
|
13. நாகை வேதாரண்யம்
மருதூர் மஞ்சக்கண்ணி சோமநாதம் |
|
|
|
|
|
|
||
|
|
|
15. தஞ்சாவூர் மாவட்டம்
திருவிடைமருதூர் வட்டம் ஏனாதிமங்கலம் சோமநாதர் |
|
|
|
|
|
16. கடத்தூர்
புட்டிரெட்டிப்பட்டி சோமநாதர் |
|
|
|
|
|
17. மன்னார்குடி
சேரன்குளம் சோமநாத சுவாமி |
|
|
|
|
|
18. கும்பகோணம்
பவுண்டரிகபுரம் சோமநாதர் |
|
|
|
|
|
19. மேல்கோட்டையூர்
சோமநாதர் |
|
|
|
|
|
20. செங்கல்பட்டு
அஞ்சூர் சோமநாத ஈஸ்வரர் |
|
|
|
|
|
21. திருவாரூர்
அச்சுதமங்கலம் சோமநாதம் |
|
|
|
|
|
|
||
|
|
|
23. திருவண்ணாமலை
மங்கலம் சதுர்வேத சோமநாத ஈஸ்வரர் |
|
|
|
|
|
|
||
|
|
|
25. கிருஷ்ணகிரி
மனவனப்பள்ளி சோமேஸ்வரர் |
|
|
|
|
|
26. கிருஷ்ணகிரி
மாத்தூர் சோமேஸ்வரர் |
|
|
136 |
ஞாழல்வாயில் - Gnazhalvayil |
அப்பர் 6-71-7 |
- |
|
|
137 |
ஞாழற்கோயில் - Gnazharkoil |
அப்பர் 6-71-5 |
கேரளம் இடுக்கி
மாவட்டம், தொடுபுழா வட்டம், முதலாகுளம் ஞாழற்கோயில் மகாதேவர். |
|
|
138 |
தக்களூர் -
Thakkalur |
அப்பர் 6-2-1, 6-70-3; சுந்தரர் 7-12-1 |
இத்தலம் திருநள்ளாற்றிற்க்கு அருகில் உள்ளது. |
|
|
139 |
தகட்டூர் - Thakattur |
சுந்தரர் 7-12-1 |
தகட்டூர் என்பது
வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தலமென்றும்; தற்போதைய தருமபுரி என்றும்
இருவேறு கருத்துக்கள் உள்ளன. |
|
|
140 |
தகடூர் - Thakadur |
சுந்தரர் 7-12-1 |
தகடூர் என்பது
தற்போதைய தருமபுரி என்றும்; வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள "தகட்டூர்" என்றும்
இருவேறு கருத்துக்கள் உள்ளன. |
|
|
141 |
தங்களூர் -
Thangalur |
சுந்தரர் 7-31-6 |
கேரளம்
திருச்சிவப்பேரூர் (திருச்சூர்) அருகில் தங்களூர் |
|
|
142 |
தஞ்சாக்கை - Thanjakkai |
சுந்தரர் 7-12-9 |
தஞ்சாக்கை பாண்டிநாட்டுத் தலம்; திருப்புவனத்திற்கு அருகில் உள்ளது. தற்போது
சொல் வழக்கில் தஞ்சாக்கூர் என்று உள்ளது. |
|
|
143 |
தஞ்சை - Thanjai |
அப்பர் 6-70-8;
சுந்தரர் 7-12-9 |
இது மருகல் நாட்டுத் தஞ்சையாகும்.
தற்போது கீழைத் தஞ்சை என வழக்கில் உள்ளது. |
|
|
144 |
தஞ்சை தளிக்குளம்-
Thanjai Thalikkulam |
அப்பர் 6-51-8, 6-71-10 |
"தஞ்சைத்தளிக்குளம்" என்பது தஞ்சை பெருவுடையாரின் முந்தைய நிலை. தஞ்சை சிவகங்கை
பூங்காவினுள் உள்ளது. |
|
|
145 |
தண்டங்குறை - Thandangurai |
சுந்தரர் 7-12-2 |
தண்டங்குறை தற்போது தண்டங்கோரை என்று வழங்குகிறது. தஞ்சாவூர் - ஐயம்பேட்டையை
அடுத்துள்ளது. |
|
|
146 |
தண்டந்தோட்டம் - Thandanthottam |
சுந்தரர் 7-12-2 |
திருநாகேச்சுவரத்திலிருந்து
நான்கு கி.மீட்டர் தொலைவில் தண்டந் தோட்டம் உள்ளது. |
|
|
147 |
தவத்துறை - Thavathurai |
அப்பர் 6-71-11 |
இக்காலத்தே லால்குடி
என்று வழங்கு கிறது. இது சப்த ரிஷிகள் வழிபட்ட தலமாதலின் 'பண்டெழுவர் தவத்துறை' என்று சிறப்பிப்பார் அப்பரடிகள். |
|
|
148 |
தவப்பள்ளி - Thavappalli |
அப்பர் 6-71-1 |
கோபி வட்டம்
தடப்பள்ளி |
|
|
149 |
தளிக்குளம் - Thalikkulam |
அப்பர் 6-71-10 |
திருத்துறைப் பூண்டி -
வேதாரண்யம் சாலையில் "ஆயக்காரன்புலம்" என்னும் ஊருக்கு அருகில் தளிக்குளம்உள்ளது. |
|
|
150 |
தளிச்சாத்தங்குடி - Thalichathangudi |
அப்பர் 6-25-10 |
திருவாரூரிலிருந்து
7வது கி.மீட்டரில் தளிச்சாத்தங்குடி உள்ளது. தற்போது வடகண்டம் என்று
வழங்குகிறது. |
|
|
151 |
தாழையூர் - Thazhaiyur |
சுந்தரர் 7-12-1 |
சங்ககிரி தாழையூர்
தாந்தோன்றீஸ்வரர் |
|
|
152 |
திங்களூர் - Thingalur |
அப்பர் 6-25-3; சுந்தரர் 7-31-6 |
|
||
|
|
|
2. ஈரோடுமாவட்டத்தில் ஒரு திங்களூர் - சந்திரமௌளீஸ்வரர் கோயில் உள்ளது |
|
|
153 |
திண்டீச்சரம் - Thindeecharam |
அப்பர் 6-7-8, 6-70-9 |
சென்னை–திருச்சி நெடுஞ்சாலையில்
திண்டீச்சரம் உள்ளது. இன்று திண்டிவனம் என்று வழங்குகிறது. |
|
|
154 |
திரிபுராந்தகம் - Thiripurandagam |
அப்பர் 6-7-5 |
1. ஆந்திர
மாநிலம்-விசாகப்பட்டினத்திற்கு அருகே சிம்மாசலம் என்னும் தலத்தில் மலைமீது திரிபுராந்தகம்என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது. |
|
|
|
|
|
2. விஜயவாடா - ஸ்ரீ
சைலம் பாதையில் திரிபுராந்தகம் என்று ஓர் ஊர் உள்ளது; இவ்வூரில் இதே பெயரில்
பெரிய சிவாலயமும் உள்ளது. |
|
|
|
|
|
3. மேலும், தமிழகத்தில்
(திருநெல்வேலி) - பாளையங்கோட்டையிலும் திரிபுராந்தகம் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது. 4. ஆந்திரா நாகலாபுரம் அருகில் திரிபுராந்தகம்
கோட்டை
|
|
|
155 |
திருக்குளம் - Thirukkulam |
அப்பர் 6-71-10 |
திருத்தணி வட்டம்
திருக்குளம் கண்டிகை |
|
|
156 |
திருச்சிற்றம்பலம் - Thiruchirrambalam |
சுந்தரர் 7-12-4 |
1.
பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி. மீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் உள்ளது. |
|
|
|
|
|
2. புதுச்சேரியில்
இரும்பை மாகாளத்திற்கு அருகில் திருச்சிற்றம்பலம். |
|
|
157 |
திருத்தலையூர் - Thiruthalaiyur |
அப்பர் |
துறையூருக்கு அருகில் இத்தலம் உள்ளது. |
|
|
158 |
திருநற்குன்றம் - Thirunarkunram |
சம்பந்தர் 2-39-9 |
|
||
159 |
திருப்புலிவனம் - Thiruppulivanam |
அப்பர் |
திருப்புலிவனம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அருகிலுள்ள தலமாகும். |
|
|
160 |
திருமலை -
Thirumalai |
சுந்தரர் 7-12-7 |
1. புதுவை மாநிலத்தில்
காரைக்காலை அடுத்துள்ளது திருமலை. தற்போது திரு மலைராயன்பட்டினம் என்று
வழங்குகிறது. |
|
|
|
|
|
2. திருவண்ணாமலை போளூர்
வைகாவூர் திருமலை |
|
|
161 |
திருவண்குடி - Thiruvankudi |
சம்பந்தர் 2-39-10 |
ஜயங்கொண்டம் வண்குடி
வைத்தியநாதர் கோயில் |
|
|
162 |
திருவாதிரையான்பட்டினம் - Thiruvadhiraiyanpattinam |
சுந்தரர் 7-31-6 |
இது பட்டுக்கோட்டைக்கு
அருகில் உள்ள கடற்கரையோர தலமாகும். தற்போது அதிராம்பட்டினம் என்று வழங்குகிறது. |
|
|
163 |
திருவாமூர் -
Thiruvamur |
அப்பர் |
திருவாமூர் நாவுக்கரசு பெருமான் திருவவதாரஞ் செய்தருளிய திருப்பதி.
பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. |
|
|
164 |
திருவேட்டி - Thiruvetty |
அப்பர் 6-7-7 |
திருவேட்டி என்னும் இத்தலம், சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளது. |
|
|
165 |
துடையூர் -
Thudaiyur |
அப்பர் 6-71-4 |
பாடல் பெற்றத் தலமான
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) என்னும் தலத்திற்கு அருகில் துடையூர் (தொடையூர்) உள்ளது. |
|
|
166 |
துவையூர் - Thuvaiyur |
அப்பர் 6-71-4 |
திருப்பாற்றுறைக்கு
அருகில் உள்ளது |
|
|
167 |
துறையூர் -
Thuraiyur |
அப்பர் 6-71-4 |
மண்ணச்சநல்லூர்
துறையூர் வாலீஸ்வரர் |
|
|
168 |
தெள்ளாறு -
Thellaru |
அப்பர் 6-71-10 |
|
||
169 |
தென்களக்குடி - Thenkalakkudi |
அப்பர் 6-71-3 |
1. திருநெல்வேலி
மாவட்டம் நாங்குனேரிக்கு அருகில் தென்களக்குடி உள்ளது. பாண்டிய நாட்டுத்
தலமாகும். |
|
|
|
|
|
2. தென்திருப்பத்தூர்
கரவந்தபுரம் குவளேசர் கோயில் |
|
|
170 |
தென்கோடி - Thenkodi |
சம்பந்தர் 2-39-1 |
1.
திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள பஞ்சநதிக்குளம் என்னும் பகுதியில் இத்தலம் உள்ளது. |
|
|
|
|
|
2. (தனுக்கோடியா அல்லது
கோடிகுழகரா என்பது சரிவர தெரிவில்லை என்ற கருத்தும் உள்ளது.) |
|
|
171 |
தென்பனையூர் - Thenpanaiyur |
சுந்தரர் 7-12-8 |
- |
|
|
172 |
தென்னூர் - Thennur |
சுந்தரர் 7-12-6 |
திருவனந்தபுரம்
தைக்காரு வட்டம் |
|
|
173
|
தேங்கூர் - Thengur
|
சுந்தரர் 7-12-4, 7-47-6
|
காரைக்குடி
திருத்தெங்கூர்
|
|
|
174 |
தேசனூர் - Thesanur |
சுந்தரர் 7-31-8 |
கர்நாடகா பெல்லாரி
வட்டம் |
|
|
175 |
தேரூர் - Therur |
அப்பர் 6-25-3 |
கன்னியாகுமரி சுசீந்திரம்
அருகில் |
|
|
176 |
தேவனூர் - Thevanur |
சுந்தரர் 7-12-6 |
1. செயங்கொண்ட
சோழமண்டலத்து உத்தம சோழ வளநாட்டுத் தேவனூர் திருநாகேசுர முடைய மகாதேவர் என்பது
கல்வெட்டு செய்தி. |
|
|
|
|
|
2. செஞ்சி ஆரணி வழி 12
கிமீ நாகேஸ்வரர் கோயில் |
|
|
177 |
தேவீச்சுரம் - Thevichcharam |
அப்பர் 6-7-5 |
(1) நாகர்கோயில்
திருவள்ளுவர் பேருந்து நிலைத்திற்கு அருகில் சிறிய தெருவில் உள்ள கோயிலே தேவீச்சுரம்என்பர். |
|
|
|
|
|
(2).
நாகர்கோயிலிலிருந்து ஒரு கி. மீட்டர் தொலைவில் பழையாற்றின் கரையில் உள்ள கோயிலே
தேவீச்சுரம் என்பாரும் உள்ளார். |
|
|
|
|
|
(3).
திருநெல்வேலியிலிருந்து ஒழுங்கு சேரிக்கு செல்லும் வழியில் 55-வது மையிலில்
தற்போதுள்ள வடிவீச்சுரமே தேவீச்சுரமாகும் என்றும் சொல்லப்படுகி றது. |
|
|
|
|
|
(4). அப்பரடிகள்
"தென்னார் தேவீச்சுரம்" என்பதால் இத்தலம் இதுவென தெரிய வில்லை என்றும்
ஓர் கருத்துள்ளது. |
|
|
178 |
தேறனூர் -
Theranur |
சுந்தரர் 7-31-9 |
- |
|
|
179 |
தேனூர் - Thenur |
சம்பந்தர்1-61-9;
அப்பர் 6-41-9 |
1. திருச்சியிலிருந்து
துறையூர் செல்லும் சாலையில் தேனூர்உள்ளது. |
|
|
|
|
|
2. பாண்டி நாட்டிலும்,
கழுமல நாட்டிலும் தேனூர் என்ற பெயரில் தலங்கள் இருப்பதாக தெரிகிறது. |
|
|
180 |
தோழூர் - Thozhur |
அப்பர் 6-70-5, 6-71-4 |
1. நாமக்கல்லிலிருந்து
15 கி.மீ. தொலைவில் தோழூர் உள்ளது. |
|
|
|
|
|
2. (இராசேந்திர சிங்கவள
நாட்டு அண்டாட்டுக் கூற்றத்துத் தோழூர் என்பது கல்வெட்டு செய்தியாகும்.) |
|
|
181 |
நங்களூர் - Nangalur |
சுந்தரர் 7-31-6 |
- |
|
|
182 |
நந்திகேச்சுரம் - Nandhikechuram |
அப்பர் 6-71-8 |
1. இது கன்னட
நாட்டிலுள்ள நந்திகேச்சுரம் என்றும், |
|
|
|
|
|
|
||
|
|
|
3. பழையாறையிலுள்ள
நந்திவனம் |
|
|
|
|
|
4 Odisha Chikki
என்றும் கருத்துக்கள் உள்ளது. |
|
|
183 |
நம்பனூர் - Nanbanur |
சுந்தரர் 7-12-3 |
நாலனூர் நரையேறுகந்
தேறிய நம்பனூர்' என்பது சுந்தரர் வாக்கு. |
|
|
184 |
நல்லக்குடி -
Nallakkudi |
அப்பர் 6-71-1 |
மயிலாடுதுறை-நெடுமருதூர்
சாலையில் நல்லக்குடி உள்ளது. தற்போது நல்லத்துக்குடி என வழங்குகிறது. |
|
|
185 185 A |
நல்லாற்றூர் - நற்குன்றம்-Thinnakonam |
அப்பர் 6-71-4 சம்பந்தர் 2-39-9 |
முசிறியில் இருந்து வடகிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் 1. புதுச்சேரி -
கண்டமங்கலத்திற்கு அருகில் உள்ளதென்றும்; |
|
|
|
|
|
2. கும்பகோணம்-கொல்லு
மாங்குடிச் சாலையில்– நரசிங்கன்பேட்டைக்கு அருகே உள்ளதென்றும் கருத்துக்கள் உள்ளன. |
|
|
186 |
நாகளேச்சுரம் - Nagalechuram |
அப்பர் 6-71-8 |
1. நாகளேச்சுரம் என்பது சீகாழியிலுள்ளது. தற்போது இது
"நாகேச்சரம் கோயில்" என்று வழங்குகிறது. |
|
|
|
|
|
2. திருவாரூர்
குளிக்கரை நங்காளீஸ்வரம் விஸ்வநாதர் |
|
|
187 |
நாங்கூர் - Nangur |
சுந்தரர் 7-1-24, 7-47-6 |
சீர்காழி -
நாகப்பட்டினம் சாலையில் "அண்ணன் பெருமாள் கோயில்" என்னும் ஊருக்கு
அருகில் நாங்கூர் உள்ளது. |
|
|
188 |
நாலனூர் - Nalanur |
சுந்தரர் 7-12-3 |
- |
|
|
189 |
நாலாறு - Nalaaru |
அப்பர் 6-71-10 |
இத்தலத்தை அப்பரடிகள்,
'நலந் திகழும் நாலாறு' என போற்றுகிறார். |
|
|
190 |
நாலூர் - Naalur |
சுந்தரர் 7-31-6 |
நாலூர் குடவாயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இதையடுத்து 'நாலூர் மயானம்'
என்னும் பாடல் பெற்றத் தலம் உள்ளது. |
|
|
191 |
நாற்றானம் - Narranam |
சுந்தரர் 7-38-4 |
தென் திருப்பத்தூர்
திருக்கோளக்குடி சத்யவாகீசர் கோயில் |
|
|
192 |
நியமநல்லூர் - Niyamanallur |
அப்பர் 6-70-5 |
- |
|
|
193 |
நியமம் - Niyamam |
அப்பர் 6-13-4 |
(மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியை அடுத்து நியமம் உள்ளது. தற்போது நேமம் என்று வழங்குகிறது. |
|
|
194 |
நிறைக்காடு - Niraikkadu |
சுந்தரர் 7-47-3 |
- |
|
|
195 |
நிறையனூர் - Niraiyanur |
சுந்தரர் 7-31-5 |
- |
|
|
196 |
நின்றவூர் -
Ninravur |
சுந்தரர் 7-39-11 |
|
||
197 |
நீலமலை - Neelamalai |
அப்பர் 6-71-9 |
காரைக்குடி நீலமலை
திருவுளம் கொண்ட ஈசன் கோயில் |
|
|
198 |
நெடுவாயில் - Neduvayil |
சம்பந்தர் 2-39-9; அப்பர் 6-71-7 |
நெடுவாயில் - மயிலாடுதுறை தாலுகா விலுள்ள ஓர் தலமாகும். தற்போது நெடுவாசல்
என்று வழங்குகிறது. |
|
|
199 |
நெய்தல்வாயில் - Neithalvayil |
அப்பர் 6-71-7 |
1. நெய்தல்வாயில் திருவெண்காட்டிலிருந்து 3 கி. மீட்டர் தொலைவில்
உள்ளது. இது கடலால் கொள்ளப்பட்டு, காவிரிப்பூம்பட்டி னத்தருகே எஞ்சியுள்ள
ஊராகும். |
|
|
|
|
|
|
||
200 |
நெற்குன்றம் - Nerkunram |
சம்பந்தர் 2-39-9 |
இது திருநெற்குன்றம் என்றும் சொல்லப் படுகிறது. சென்னை காரனோடை அருகில் நெற்குன்றம் நெற்களத்தீசர் கோயில் |
|
|
201 |
பஞ்சாக்கை - Panjakkai |
அப்பர் 6-70-8 |
திருக்கடவூருக்கு
அருகில் பஞ்சாகை உள்ளது. |
|
|
202 |
பந்தையூர் - Pandhaiyur |
சுந்தரர் 7-31-1 |
- |
|
|
203 |
பரப்பள்ளி - Parappalli |
அப்பர் 6-71-1 |
தாராபுரம்-காங்கேயத்தை அடுத்துள்ளது பரப்பள்ளி. தற்போது "பரஞ்சேர்வழி" என்று வழங்குகிறது. |
|
|
204 |
பரமனூர் -
Paramanur |
சுந்தரர் 7-12-10 |
- |
|
|
205 |
பவ்வந்திரி - Pawanthiri |
அப்பர் 6-7-6 |
- |
|
|
206 |
பழையனூர் - Pazhayanur |
அப்பர் 6-41-2 |
|
||
207 |
பழையாறு -
Pazhaiyaru |
சம்பந்தர் 2-39-5; அப்பர் 6-13-1 |
பழையாறு என்பது பழையாறையாகும். இத்தலம் பட்டீச்சரம் - மருதநல்லூருக்கு
அருகில் உள்ளது. |
|
|
208 |
பன்னூர் - Pannur |
சுந்தரர் 7-12-6 |
பன்னூர் திருத்தலையூரைக்கு அருகில் உள்ளது. தற்போது 'பண்ணூர்' என்று
வழங்குகிறது. |
|
|
209 |
பாங்கூர் - Pangur |
சுந்தரர் 7-12-4 |
- |
|
|
210 |
பாசனூர் - Pasanur |
சுந்தரர் 7-31-8 |
விழுப்புரம்
திருப்பாச்சனூர் |
|
|
211 |
பாட்டூர் - Pattur |
சுந்தரர் 7-47-1 |
கேரளம் காயங்குளம்
வட்டத்தில் உள்ளது |
|
|
212 |
பாரூர் - Paaruru |
சுந்தரர் 7-47-4 |
- |
|
|
213 |
பாய்ஞலூர் - Paynyalur |
|
சென்னை பல்லாவரம்
அருகில் உள்ளது |
|
|
214 |
பாய்நலம் - Paynallam |
சுந்தரர் 7-12-6 |
- |
|
|
215 |
(பாவ) நாசனூர் - Nasanur |
சுந்தரர் 7-31-8 |
1. பாவ நாசனூர்
நனிபள்ளி" என நனிபள்ளிக்கு அடைமொழியாகக் கொள்ளலாம். |
|
|
|
|
|
|
||
216 |
பாவநாசம் -
Pavanasam |
அப்பர் 6-7-6 |
இது பொதியின்மலை
சாரலில் உள்ள பாபநாசம் ஆகும். |
|
|
217 |
பாற்குளம் - Parkulam |
அப்பர் 6-13-1 |
அரிச்சந்திரம் -
திருக்கோயிலுக்கு எதிர் புறத்தில் சற்று தொலைவில் சாலைக்கு மறுபுறத்தில் ஒரு
குளம் உள்ளது; இஃது 'பாற்குளம்' என்று விளங்குகிறது.
ஆனால் கோயில்கள் ஏதுமில்லை. |
|
|
218 |
பிடவூர் - Pidavur |
அப்பர் 6-7-6, 6-70-2 |
சமயபுரத்தை அடுத்துள்ள
சிறுகனூரிலிருந்து 4 கி. மீட்டர் தொலைவில் பிடவூர் உள்ளது. |
|
|
219 |
பிரம்பில் - Pirambil |
அப்பர் 6-70-6 |
மயிலாடுதுறை - பொறையாறு
சாலையில், மங்கநல்லூரை அடுத்துள்ளது பிரம்பில். தற்போது பெரம்பூர் என்றுள்ளது. |
|
|
220 |
பிறவாநெறி - Piravaneri |
சுந்தரர் 7-47-4 |
கோவை பேரூர் அருகில்
பிறவாப்புரி |
|
|
221 |
பிறையனூர் - Piraiyanur |
அப்பர் |
- |
|
|
222 |
புதுக்குடி - Pudukkudi |
அப்பர் 6-71-3 |
எரவாஞ்சேரிக்கு அருகில்
புதுக்குடி உள்ளது. தற்போது "பதினெட்டு புதுக்குடி" என்று
வழங்குகிறது. |
|
|
223 |
புரிச்சந்திரம் - Purichandiram |
அப்பர் 6-51-10 |
- |
|
|
224 |
புரிசை நாட்டுப் புரிசை - Purisainattup purisai |
சுந்தரர் 7-12-6 |
1. புரிசைநாட்டு புரிசை என்ற இத்தலம்,
வந்தவாசிக்கும் செய்யாறுக்கும் மத்தியில் உள்ளது. |
|
|
|
|
|
2. காஞ்சிபுரத்திற்கு அருகில் இடையார்பாக்கம் புரிசைபடக்காடுடையார். |
|
|
225 |
புலிவலம் - Pulivalam |
அப்பர் 6-51-11, 6-70-11 |
1. திருவாரூருக்கு
அருகாமையில் புலிவலம் உள்ளது. |
|
|
|
|
|
2. மண்ணச்சநல்லூர்
துறையூர் சாலையில் புலிவலம் வ்யாக்ரபுரீஸ்வரர் |
|
|
|
|
|
3. திருச்சிராப்பள்ளி
ஜீயபுரம் அருகில் புலிவலம் அகஸ்தீஸ்வரர் |
|
|
226 |
புவனம் - Puvanam |
அப்பர் 6-51-11 |
1. இஃது திரிபுவனம் என்றும் கொள்ளலாம். |
|
|
|
|
|
2. தென் திருபுவனம்
திருநெல்வேலி மாவட்டம் அரிகேசவநல்லூர் அருகில். |
|
|
|
|
|
3. புவனநாதர்' என
இறைவனைக் குறித்த பெயராகவும் கொள்ளலாம் என்ற கருத்து உள்ளது. |
|
|
227 |
புற்குடி - Purkudi |
அப்பர் 6-71-3 |
காரைக்குடிக்குக்
கிழக்கே 13 கிமீ |
|
|
228 |
பூங்கூர் - Poongur |
சுந்தரர் 7-12-4 |
பேரளம் பூங்காவூர்
சிவலோகநாதர் |
|
|
230 |
பூந்துறை - Poondurai |
சம்பந்தர் 3-92-8; அப்பர் 6-7-11 |
இது திருநெல்வேலியில்
உள்ளது. தற்போது சிந்துபூந்துறை என்று வழங்குகிறது. |
|
|
231 |
பூழியூர் - Poozhiyur |
சம்பந்தர் 2-39-8 |
பூமி நாட்டின் தலைநகராக
இருக்கலாம். |
|
|
232 |
பெருந்துறை - Perundurai |
அப்பர் 6-70-2, 6-71-11 |
அறந்தாங்கிக்கு மிக அண்மையில் திருப்
பெருந்துறை- ஆவுடையார்கோயில் - உள்ளது. |
|
|
233 |
பெருமூர் - Perumoor |
அப்பர் 6-31-5 |
முசிறி வட்டம் பெருமூர்
விஸ்வநாதர். |
|
|
234 |
பேராவூர் - Peravur |
அப்பர் 6-70-2, 6-71-4 |
திருவாவடுதுறையிலிருந்து
5 கி.மீட்டரில் பேராவூர் உள்ளது. கோயிற் பெயர்
ஆதித்தீச்சரம் எனப்படுகிறது. |
|
|
235 |
பேறனூர் - Peranur |
அப்பர் 6-31-9,
சுந்தரர் 7-31-9 |
அறந்தாங்கி வட்டம்
பேரானூர் |
|
|
236 |
பொதியின்மலை - Podhiyinmalai |
சம்பந்தர் 1-50-10, 1-79-1; அப்பர் 6-70-8 |
இது பொதியின்மலை
சாரலில் உள்ள பாவநாசம் ஆகும். |
|
|
237 |
பொய்கை - Poikai |
அப்பர் 6-70-11 |
1. வேலூர்
விரிஞ்சிபுரம் அருகில் |
|
|
|
|
|
2. 'பொய்கை நாட்டுத்
திருவையாறு' எனக் கல்வெட்டுச் செய்தி உள்ளதால், பொய்கை நல்லூர் என்பதை பொய்கை,
நல்லூர் என இரு தலமாககொள்ளலுதலும் பொருந்தும். 'பொய்கை' என்பது அந்நாட்டின் தலை
நகராக இருந்திருக்க வேண்டும். |
|
|
238 |
பொய்கை நல்லூர் - Poikai NallUr |
அப்பர் 6-70-11 |
1. இஃது அரக்கோணம் தாலூகாவில் உள்ள தலம் என்றும்; நாகப்பட்டினத்திற்கு அருகி லுள்ள தலம் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. |
|
|
|
|
|
2. அறந்தாங்கிக்கும்
பொய்கை நல்லூர் என்ற பெயர் இருந்ததாக தெரிகிறது. |
|
|
|
|
|
3. ('பொய்கை நாட்டுத்
திருவையாறு' என் றொரு கல்வெட்டுச் செய்தி உள்ளதால், பொய்கை நல்லூர் என்பதை
பொய்கை, நல்லூர் என இரு தலமாக கொள்ளலும் பொருந்தும்.) |
|
|
239 |
பொருப்பள்ளி - Poruppalli |
அப்பர் 6-71-1 |
'பொருப்பள்ளி
வரைவில்லாப்புர மூன் றெய்து' என்பதனை பொருப்பு அள்ளி வரைவில்லாப்
புரம்மூன்றெய்து எனப் பிரித்துப் பொருள் கொள்ளவும் இட முண்டு. |
|
|
240 |
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் - Ponnur Nattu
Ponnur |
சுந்தரர் 7-12-6 |
பொன்னூர் நாட்டுப்
பொன்னூர் என்பது வந்தவாசிக்கு அருகிலுள்ள தலமாகும். தற்போது
பொன்னூர் என்று வழங்குகிறது. |
|
|
241 |
போற்றூர் - Porrur |
சம்பந்தர் 2-39-8 |
போற்றூர்டியார்
வழிபாடொழியா' என்பது அடைமொழியாக இருக்கலாம். |
|
|
242 |
மக்கீச்சரம் - Makkeecharam |
அப்பர் 6-71-8 |
இது அரேபியா
நாட்டிலுள்ள 'மக்கா நகர மாகும். |
|
|
243 |
மகாமேரு -
Mahameru |
அப்பர் 6-71-9 |
இஃது 'மாமேரு'
மலையாகும். |
|
|
244 |
மகேந்திரமலை - Mahendramalai |
அப்பர் 6-71-9 |
- |
|
|
245 |
மணற்கால் - Manarkal |
அப்பர் 6-25-10 |
பாடற் பெற்றத் தலமான
பெருவேளூருக்கு அண்மையில் மணற்கால் உள்ளது. |
|
|
246 |
மணிக்கோயில் - Manikkoyil |
அப்பர் 6-71-5 |
இது
தனித்தலமன்று,கோயிலமைப்பினைக் குறித்த பெயர். திருவாரூர் கோயில் மணிக்
கோயிலமைப்பை உடையது. சீர்காழி - பூம்புகார் சாலையில், திருவெண்காட்டை அடுத்து மணிக்கிராமம் என்றொரு ஊர் உள்ளது. |
|
|
247 |
மணிமுத்தம் - Manimutham |
அப்பர் 6-7-6 |
நெல்லை
மணிமூர்த்தீஸ்வரம் |
|
|
248 |
மத்தங்குடி - Mathangudi |
சம்பந்தர் 2-39-10 |
சிவகங்கை வட்டம்
மந்தங்குடி |
|
|
249 |
மந்தாரம் -
Mandharam |
அப்பர் 6-70-6 |
மந்தாரம் மாயூரத்திற்கு அருகில் உள்ளது. தற்போதூ ஆத்தூர் என்றும், ஆற்றூர்
என்றும் வழங்குகிறது. |
|
|
250 |
மயிண்டீச்சரம் - Mayindeecharam |
சம்பந்தர் 2-39-7 |
தர்மபுரி அதியமான்
கோட்டை சோமேசர் |
|
|
251 |
மறையனூர் - Maraiyanur |
சுந்தரர் 7-31-5 |
- |
|
|
252 |
மாகாளம் - Mahalam |
அப்பர் 6-7-11, 6-51-7; சுந்தரர் 7-47-5 |
மாகாளம் கீழ்வேளூருக்கு
(கீவளூர்) அருகில் உள்ளது. (இது உஞ்சேனை மாகாளம், அம்பர் மாகாளம் ஆகியவற்றை குறிப் பனவாக இருக்கலாம் என்றும்
சொல்வர்.) |
|
|
253 |
மாகாளேச்சுரம் - Maahalechuram |
அப்பர் 6-71-8 |
உச்சயினி
மஹாகாலேஸ்வரம்? |
|
|
254 |
மாகுடி - Makudi |
அப்பர் 6-71-3 |
1.
சீகாழி-நாகப்பட்டினம் சாலையில் மாகுடி
உள்ளது. தற்போது 'மாமாகுடி' என்று அழைக்கப்படுகிறது. |
|
|
|
|
|
2. பேரளம் மாங்குடி
கட்டளை மகாகாளநாதர் |
|
|
256 |
மாகோணம் - Maakonam |
சுந்தரர் 7-47-3 |
தென் திருப்பத்தூர்
மாகாணம் கைலாசநாதர் |
|
|
257 |
மாட்டூர் - Mattur |
சம்பந்தர் 2-39-7; சுந்தரர் 7-47-1 |
1. மாட்டூர் என்பது அவிநாசிக்கு அருகில் தற்போதுள்ள 'சேவூர்' என்றும், மாயூரத்
திற்கு அருகில் தற்போதுள்ள 'சேவூர்' என்றும் கருத்துக்கள் உள்ளன. |
|
|
|
|
|
2. நாகை மாவட்டம், தரங்கம்பாடி
வட்டத்தில், பாடல் பெற்றத் தலமான ஆக்கூருக்கு அருகிலும் மாட்டூர் என்றொறு ஊர் உள்ளது; இது தற்போது மாத்தூர் என்று
வழங்குகிறது. |
|
|
258 |
மாணிகுடி - Manikudi |
அப்பர் 6-71-3 |
திருவிடைமருதூர்
மணிக்குடி மணிகண்டேஸ்வரர் |
|
|
259 |
மாதானம் -
Mathanam |
அப்பர் 6-70-8 |
சீர்காழி 6 கிமீ |
|
|
260 |
மாத்தூர் - Maththur |
அப்பர் 4-15-10 |
|
||
|
|
|
2. ஐயம்பேட்டை
திருச்சோற்றுத்துறை நடுவில் மாத்தூர் வைத்தியநாதர் |
|
|
261 |
மாநதி -
Manadhi |
அப்பர் 6-7-4 |
மஹாநதி ஆறு |
|
|
262 |
மாவூர் - Mavur |
அப்பர் 6-7-12 |
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி வழியில் |
|
|
263 |
மாறன்பாடி -
Maranpadi |
சம்பந்தர் 2-39-3 |
விருத்தாச்சலம் -
திட்டக்குடி சாலையில், பெண்ணாகடத்தை அடுத்துள்ளது மாறன் பாடி. சம்பந்தர் குறிக்கும் 'பாடி நான்கும்' என்பதில் இத்தலமும் ஒன்று.
தற்போது இறையூர் என்றும், எறையூர் என்றும் இத்தலம் வழங்குகிறது. |
|
|
264 |
மாற்றூர் - Marrur |
|
- |
|
|
265 |
மாநிருபம் -
Manirupam |
அப்பர் 6-7-12 |
- |
|
|
266 |
மிழலை நாட்டு மிழலை - Mizhalai Nattu Mizhalai |
சுந்தரர் 7-12-5 |
1.புதுக்கோட்டை -
காரைக்குடி பேருந்து வழி தடத்தில் பேறையூருக்கு அருகில் மிழலை நாட்டுமிழலை என்னும் இத்தலம் உள்ளது. தற்போது இது "தேவமலை" என்று
வழங்குகிறது. |
|
|
|
|
|
2. மிழலை நாட்டு மிழலை
என்பது தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள ஊர் என்றும்
சொல்லப்படுகிறது. |
|
|
267 |
மிறைக்காடு - Miraikkadu |
சுந்தரர் 7-47-3 |
- |
|
|
268 |
முதல்வனூர் - Muthalvanur |
சுந்தரர் 7-12-3 |
- |
|
|
269 |
முந்தையூர் - Mundhaiyur |
சுந்தரர் 7-31-1 |
- |
|
|
270 |
முழையூர் - Muzhaiyur |
அப்பர் 6-41-9, 6-70-1 |
பழையாறை வடதளி,
பட்டீச்சுரம் ஆகிய இரு பாடல் பெற்ற தலங்களுக்கு அருகில் முழையூர் உள்ளது. |
|
|
271 |
மூலனூர் - Mulanur |
சுந்தரர் 7-12-3 |
தாராபுரத்திலிருந்து 16
கி. மீட்டர் தொலைவில் மூலனூர்உள்ளது. |
|
|
272 |
மூதூர் - Muthoor |
சுந்தரர் 7-47-9 |
அரக்கோணம் மூர்த்தி
நல்லூர் திருவேந்தீஸ்வரர் |
|
|
273 |
மூவலூர் - Muvalur |
அப்பர் 5-65-8 |
இத்தலம் மாயூரத்திற்கு அருகிலுள்ளது. |
|
|
274 |
வடகஞ்சனூர் - Vadakanjanur |
சுந்தரர் 7-12-8 |
விழுப்புரம் - செஞ்சி -
திருவண்ணாமலை சாலையில் வடகஞ்சனூர் உள்ளது. |
|
|
275 |
வடபேறூர் - Vadaperur |
சுந்தரர் 7-31-4 |
- |
|
|
276 |
வரந்தை -
Varanthai |
சம்பந்தர் 1-61-3 |
புதுக்கோட்டை
திருவரங்குளம் |
|
|
277 |
வரிஞ்சை - Varignsai |
சுந்தரர் 7-39-7 |
வரிஞ்சை - இஃது சத்தி நாயனாரின் அவதாரத் தலமாகும். |
|
|
278 |
வழுவூர் -
Vazhuvur |
அப்பர் 6-70-1, 6-71-2 |
மாயூரத்திலிருந்து 10
கி. மீ. தொலைவில் திருவழுவூர்
வீரட்டனமாகிய இத்தலம் உள்ளது. |
|
|
279 |
வளவி - Valavi |
அப்பர் 6-13-1 |
திருவாடானை வட்டம்
ஆனந்தூர் வள்ளி |
|
|
280 |
வளைகுளம் - Valaikulam |
அப்பர் 6-50-8, 6-71-10 |
தற்போது 'வளர்புரம்' என்ற பெயருடன் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள தல
மாகும். |
|
|
281 |
வன்னி - Vanni |
அப்பர் 6-70-11 |
1. நெல்லை மாவட்டம்
ஆழ்வார்க்குறிச்சி வன்னிக்கரந்தை வன்னியப்பர் |
|
|
|
|
|
2. இலங்கை வன்னி
கோவில்குளம்? |
|
|
282 |
வண்குடி - Vankudi |
சம்பந்தர் 2-39-10 |
- |
|
|
283 |
வாதவூர் -
Vathavur |
சம்பந்தர் 2-39-7 |
இஃது பாண்டி நாட்டுத்
தலமாகும்; 'திரு வாலவாய்' (மதுரை)க்கு அருகில் வாதவூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்தருளிய தலம். |
|
|
284 |
விந்தமாமலை - Vindhamalai |
அப்பர் 6-71-9 |
விந்தியமலை |
|
|
285 |
வாரணாசி -
Varanasi |
சம்பந்தர் 2-39-7;
அப்பர் 6-70-6 |
இது வடநாட்டிலுள்ள 'காசி'யாகும். |
|
|
286 |
விடங்களூர் - Vidangalur |
சுந்தரர் 7-31-3 |
கீழ்வேளூர்
குண்டையூர் அருகில் அகஸ்தீஸ்வரர் |
|
|
287 |
விடைவாய்க்குடி - Vidaivaikudi |
அப்பர் 6-71-3 |
விடைவாய்க்குடி, பாடல் பெற்றத் தலமான திருமருகலுக்கு அண்மையில் உள்ளது. |
|
|
288 |
விராடபுரம் - Viraadapuram |
அப்பர் 6-70-6 |
- |
|
|
289 |
விவீச்சுரம் - Viveechuram |
அப்பர் 6-70-8 |
1. விவீச்சுரம் என்பது ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில்
திராக்ஷாராமம் என்ற ஊரிலுள்ள ஆலயமென்றும், வீமீச்சுரம் என்பதே 'விவீசுரம்' என்று
மருவி இருத்தல் வேண்டும் என்றும் கூறுவர். |
|
|
|
|
|
2. பழனி தாராபுரம்
அகத்தீஸ்வரர் |
|
|
290 |
விளத்தூர் -
Vilathur |
சுந்தரர் 7-12-8 |
திருவாரூர் கைச்சினம்
அருகில் |
|
|
291 |
விளத்தொட்டி - Vilathotti |
அப்பர் 6-70-6 |
பந்தணை நல்லூருக்கு
வடக்கே 4 கி. மீ. தூரத்தில் விளத்தொட்டி உள்ளது. |
|
|
292 |
வெகுளீச்சுரம் - Vukuleechuram |
அப்பர் 6-7-11 |
|
||
293 |
வெண்ணிந் நாட்டு மிழலை - Venni Nattu
Mizhalai |
சுந்தரர் 7-12-5 |
இது மிழலை நாட்டு
மிழலையினின்றும் வேறானது. |
|
|
294 |
வெள்ளாறு - Vellaru |
சுந்தரர் 7-38-4 |
சேலம் ஓமலூர் அருகில்
மல்லிகார்ஜுனர் |
|
|
295 |
வெற்றியூர் - Verriyur |
சம்பந்தர் 2-39-6; அப்பர் 6-70-8; சுந்தரர் 7-12-3 |
இது பாண்டிய நாட்டுத்
தலம்; பாடல் பெற்ற தலமான திருவாடானைக்கு அருகில் (திரு)வெற்றியூர் உள்ளது. |
|
|
296 |
வேங்கூர் - Vengur |
அப்பர் 6-70-7; சுந்தரர் 7-47-6 |
கல்லணை
திருவெறும்பூர் வழியில் |
|
|
297 |
வேதம் - Vedham |
அப்பர் 6-71-9 |
மதுரை பார்த்திபனூர்
கஞ்சரீயபுரம் |
|
|
298 |
வேதீச்சுரம் - Vetheechuram |
அப்பர் 6-70-8 |
- |
|
|
299 |
வேலனூர் - Velanur |
சுந்தரர் 7-12-3 |
ராமநாதபுரம்
உத்தரகோசமங்கை அருகில் |
|
|
300 |
வேளார்நாட்டு வேளூர் - Velaar Nattu
Velur |
சுந்தரர் 7-12-8 |
- |
|
|
301 |
வையூர் - Vaiyur |
சம்பந்தர் 2-39-1 |
சிதம்பரம் வட்டம்
வையூர் |
|
Saturday, 1 August 2015
THEVARA VAIPPU STHALANGAL
Like 276 ( 274 ) Paadal Petra Sthalangal List, There is no complete list of Vaippu sthalangal is available.
Many sources suggests that temples with similar names from various places. In
that Appar, Thirugnanasambandar and Sundarar Thevaram hymns, which is the place
mentioned is not known. Moreover in this list the temples in other states with
similar names are not included. The
following list of temples compiled from Various sources which includes
websites like Shivam.org, shivatemples.com, etc...
Subscribe to:
Post Comments (Atom)
sir, sri madhyapureeswarar temple in Paranchervazhi(kangayam to chennimalai route) is one of the Thevara vaipu thalam..recently i got lord shiva's dharsan...request you to visit..
ReplyDeleteThe Details of my Visit are posted in the blog...
Deletehttps://veludharan.blogspot.com/2021/05/sri-nattur-nathar-temple-sri.html